ŷ

Jump to ratings and reviews
Rate this book

இரவு

Rate this book
இரவு ஜெயமோகன் எழுதிய சிறி� நாவல�. 2010ல் தமிழின� வெளியீடா� வந்துள்ளது.

பகல் முழுக்� தூங்கிவிட்டு இரவு விழித்திருக்கும் ஒர� சிறி� சமூகத்திற்குள் நுழையும் ஒருவனைப்பற்றிய கத� இத�. பெரி� மிருகங்கள் எவையும� பகலில் விழித்திருப்பதில்ல�. அவ� இரவில் மட்டும� வாழ்கின்றன என இவர்கள� நினைக்கிறார்கள�. இரவே அழகானத� பகல் அழகற்றது என்கிறார்கள். நாவல� இரவை குறியீடா� மாற்றுகிறத�. மனித மனத்தின் ஆழத்தில் உள்ள இருண்ட பகுதிகளை இரவு என்ற� அத� வகுத்துரைக்கிறது. இரவின் விரிவா� வர்ணனைகள� கொண்� படைப்ப�.

240 pages, Paperback

First published December 1, 2010

55 people are currently reading
640 people want to read

About the author

Jeyamohan

196books799followers
B. Jeyamohan (also credited as Jayamohan) is one of the most influential contemporary, Tamil and Malayalam writer and literary critic from Nagercoil in Kanyakumari District in the south Indian state of Tamil Nadu.

He entered the world of Tamil literature in the 1990s, Jeyamohan has had impacted the Tamil literary landscape as it emerged from the post-modern phase. His best-known and critically acclaimed work is Vishnupuram, a deeply layered fantasy set as a quest through various schools of Indian philosophy and mythology. His other well-known novels include Rubber, Pin Thodarum Nizhalin Kural, Kanyakumari, Kaadu, Pani Manithan, Eazhaam Ulagam, and Kotravai. His writing is heavily influenced by the works of humanitarian thinkers Leo Tolstoy and Mohandas Karamchand Gandhi. Drawing on the strength of his life experiences and extensive travel around India, Jeyamohan is able to re-examine and interpret the essence of India's rich literary and classical traditions.
---
தந்த� பெயர� எஸ�.பாகுலேயன� பிள்ளை. தாத்தா பெயர� வயக்கவீட்டு சங்கரப்பிள்ள�. பூர்வீ� ஊர� குமரிமாவட்டம� விளவங்கோடு வட்டம், திருவரம்பு. தாத்தா அடிமுற� ஆசான�. ஆகவே சங்க� ஆசான� என அழைக்கப்பட்டிருக்கிறார�. அப்பாவின� அம்ம� பெயர� லட்சுமிக்குட்ட� அம்ம�. அவரத� சொந்� ஊர� குமரிமாவட்டம� விளவங்கோடு வட்டம், திருவட்டாற�. அப்பாவுடன் பிறந்தவர்கள் இருவர். தம்ப� எஸ�.சுதர்சனன� நாயர� தமிழ� அரசுத்துறையில் வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்த� ஓய்வுபெற்ற� இப்போத� பத்மநாபபுரத்தில் வசிக்கிறார�. அப்பாவின� தங்க� சரோஜின� அம்ம� திருவட்டாறில� ஆதிகேச� பெருமாள் ஆல� முகப்பில� உள்ள பாட்டியின் பூர்வீகவீட்டிலேயே வாழ்கிறார்.

அப்ப� முதலில� வழங்கல� துறையில் வேலைபார்த்தார். பின் பத்திரப்பதிவுத்துறையில� எழுத்தரா� வேலைபார்த்து ஓய்வ� பெற்றார். அவரத� பணிக்காலத்தில் பெரும்பகுத� அருமனை பத்திரப்பதிவ� அலுவலகத்தில் கழிந்தது. 1984ல் தன� அறுபத்தி ஒன்றாம� வயதில் தற்கொல� செய்துகொண்டார்.

அம்ம� பி. விசாலாட்சி அம்ம�. அவரத� அப்பாவின� சொந்� ஊர� நட்டாலம். அவர் பெயர� பரமேஸ்வரன் பிள்ளை. அம்மாவின� அம்ம� பெயர� பத்மாவதி அம்ம�. அவரத� சொந்� ஊர� திருவிதாங்கோடு. நட்டாலம் கோயில் அருக� உள்ள காளி வளாகம் அம்மாவின� குடும்� வீடு. அம்மாவுக்க� சகோதரர்கள் நால்வர�. மூத்� அண்ண� வேலப்பன் நாயர�, இரண்டாமவர் கேசவபிள்ளை. மூன்றாம் அண்ண� மாதவன் பிள்ளை. அடுத்த� பிரபாகரன� நாயர�. கடைச� தம்ப� காளிப்பிள்ளை. அம்மாவுக்க� இர� சகோதரிகள�. அக்க� தாட்சாயண� அம்ம� இப்போத� நட்டாலம் குடும்� வீட்டில் வசிக்கிறார�. இன்னொர� அக்க� மீனாட்சியம்ம� கேரள மாநிலம� ஆரியநாட்டில் மணமாகிச்சென்று அங்க� வாழ்ந்து இறந்தார். அம்ம� 1984ல் தன� ஐம்பத்து நாலாம் வயதில் தற்கொலைச�

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
125 (36%)
4 stars
126 (37%)
3 stars
69 (20%)
2 stars
10 (2%)
1 star
9 (2%)
Displaying 1 - 30 of 36 reviews
Profile Image for Anbu.
86 reviews22 followers
June 2, 2011
This is a typical book of modern tamil lit where there are no limits for anything. There is nothing forbidden in the modern tamil literature. Here 'Iravu' (Night), portrays the story about the people who live only in the night. No it is not about the people who has to live in the night due to their work. The book deals about people who chose to live in the night for philosophical reasons.

Te beautiful explanations of the scenaries in the night on the backwaters of Kochi and various other things like the temples, the sea and forest, all are facinating. Jeyamohan one of the reputed contemporary tamil writers and I could understand why.

If you know to read tamil, don't miss it.
Profile Image for Hari.
102 reviews16 followers
December 11, 2014
ஒர� அற்புதமா� புதினம� என்ற� என்னத்தை தந்த� சாதாரணமா� நவல்அக முடிகிறத�. குறிப்பா� முகர்ஜ�,பிரசண்டனந்� கதாபாத்திரங்கள� தேவியாற்றுதா� தோன்றுகிறத�, இல்ல� அத� புரிந்துகொளும் வயதோ/அனுபவம� எனக்கில்லை என்ற� பட்டது.

சரவணனின் கதாபாத்திரத்தின் மனமாற்றம� மி� இயல்பா� ஒன்ற�.இரவின் மிது ஒர� புதி� பார்வையை விசசெய்கிறார� ஜெயமோகன்.
Profile Image for Gowthaman Sivarajah.
15 reviews
July 25, 2018
ஜெயமோகனை படிக்க ஆரம்பிப்பவர்கள� இப� புத்தகத்திலிருந்து ஆரம்பிக்கலாம� என ஜெயமோகனே ஓரிடத்தில் குறிப்பிட்டிருக்கின்றார்.
எந்தச் சிக்கலும� இல்லாமல் நேரடியாகவே நகர்ந்துகொண்டு போகின்� கதையில� இந்த இரவு, நீலிமா எல்லாம� ஏதோவொன்றின� குறியீடுகள� என்பதை உணரும் கணத்தில் நீங்கள� ‘இரவு’ஐ உண்மையாக புரிந்துகொள்� ஆரம்பிக்கின்றீர்கள�.
Profile Image for Raj Omm.
16 reviews
June 1, 2024
இரவு.
நான் வாசித்� ஜெயமோகனின் இரண்டாவத� புத்தகம் இத�...

பகலில் உறங்கி, இரவில் கண்விழித்த� வாழும் ஒர� சமூகத்தின் கத�...

கதையில� இரவின் அழகையும் ஆழத்தையும் விவரித்த இவரின் வர்ணனை, மொழிநட�, நம்ம� ஒர� கணம் "நாமும் இரவு வாழ்க்கை வாழ்ந்து பார்த்தால் என்ன?" என்னும� அளவிற்கு தாக்கத்த� ஏற்படுத்தியத�...

முற்றிலும் இரவு வாழ்க்கை வாழும் நி� மனிதர்கள� பற்றிய கத� என்ற� நினைத்தே இத� தேர்வு செய்� எண்ணம் ஏற்பட்டத�...
சி� அத்தியாயங்களுக்க� பிறக� இத� ஒர� "Romantic drama" genre போல் கதையின� போக்கு சென்றத�...

சற்ற� மாறுபட்ட கதைக்களம� என்ற� எண்ணிக்கொண்ட� வாசித்துக்கொண்டு செல்கையில், பாதி கடந்� பின்பு, மற்ற சாதாரண கதைகள் போலவ� ஓட்டம் எடுத்த� விட்டத� என்ற� தோன்றியத�...

ஆரம்பத்தில� இரவை பற்றிய பிரமிப்ப� ஏற்படுத்தி நம்ம� உள்ளிழுத்த� சென்� கத�, முடியும் பொழுது சாதாரண கதைக்களம� போலவ� முடிந்தத� சற்ற� வருத்தம் அளித்தது...

இரவின் நாம் அறிய� வாழ்க்கை பற்ற� தெரிந்து கொள்ளவேண்டும� என்பதற்காக ஒருமுற� வாசிக்� வேண்டி� புத்தகம்❤️
Profile Image for Karthik.
1 review22 followers
December 6, 2018
#இரவு ஒர� #யானை <3

ஒருவன் தன� வாழ்நாளை சுருக்கி சொன்னால், தான் மூழ்கி� தருணங்கள� மட்டும்தான� சொல்வான். நான் ஆழ்ந்த� மூழ்கி� தருணம் இத�.

பொதுவாகவ� நிலா விரும்பியாகி� நான் இரவை (இரவு நாவல�) இரவில் மட்டும� வாசித்தேன்... ஒவ்வொர� இரவிலும், இறுக்கத்தில் தனிமையாக தத்தளித்� என்ன� இரக்கம� சூழ்ந்தத�...

இருப்ப� அறிந்துக� கொள்ளவும�, இறுமாப்ப� அகற்றவும� இரவில் வாழும் மனிதர்களின� கதைய� இனித� அரங்கேற்றி உள்ளார� ஜெயமோகன்...

இரவின் இனிமையையும� இரவுலாவிகளின� வாழ்வியலையும� இயற்க்கை எழில� கொஞ்சும் கேரளத்தில் சரவணன் என்னும� தமிழ� பேசும் ஆடிட்டர் மூலமாக இரவின் கத� ஆரம்பமாகிறது....

காயலுக்க� அருகில� இரண்டு தனிமையான வீட்டில் ஆரம்பிக்கும் கத�, அந்த இரண்டு வீடும் காலியாகி முடிகிறத�..

இரவில் தான் மனிதன் வாழனும�, காட்டில் கூ� அனைத்த� விலங்குகளும் இரவில் தான் வாழும் எனவும், மென்மையா� அடக்கமான அழகுள்� நிறங்கள் யாவும் இரவில் தான் கா� முடியும் எனவும், தேவையா� அளவு தேவையா� இடத்தில் மட்டும� ஒளிய� வி� செய்து அழகை ரசிக்க இரவில் மட்டும� முடியும் என இரவின் சிறப்புகளின் வாசிப்பில் மனம் மயங்கி இரவில் மூழ்கி கதையில� பயணப்பட்டேன்.

விஜய� கமலா என்னும� தம்பதிகளின� மூலமாக இரவுலகத்தில் பயணப்படும் சரணவன், இருளில� நெருங்� நெருங்� கண்களுக்கு காட்சிகள� புலப்படுவத� போ�, வாசிக்� வாசிக்� அதிசயங்களும் ஆச்சிரியங்களும� கிறங்கடிக்கின்றத�..

விஜய� கமலாவின் வாழ்க்கையின் ருசியை வாசிப்பில் சுவைக்கும் பொழுது, அவர்கள� மாதிரி கடைச� காலத்திலாவது இரவில் மட்டும� வா� வேண்டும் என்றும�, கமலா மாதிரி ஒர� துணை வேண்டும் என்ற� ஆசையில� அலைந்தது என� எண்ண ஓட்டங்கள�.

கடைசியில� அவர்களுக்க� இடையில� ஏற்படும் துரோகத்த� எனக்கு ஏற்பட்� துரோகம� என எண்ண�, என� மனம் உருக� உருக� துயரமே இல்லாத தூ� சோகம� ஆட்கொண்ட� அழக்கூடாது அழக்கூடாது என என� போதம� தடுக்கத் தடுக்க நான் கண்ணீர் விட்டேன் கட்டுப்பாட� இன்ற�.!

அந்த நிலவும� அடங்கும் இரவை போன்� பெண் இங்குண்ட� என்ற� எண்ண� இருந்தேன�, வந்தால� அவள் நீலிமா! <3

“உலகத்திலே எல்லாப� பொண்ணும் ஆம்பிளைங்களை அருவருக்கிறா. எந்த பொண்ணுக்கும் ஆண� உள்ளூர ஒர� பொருட்டே இல்லை� என நீலிமா மனம் திறக்கும� பொழுது என� மனதை பறிக்கொடுத்த� விட்டேன்..

நாவல� கற்பனை கதாபாத்திரம் என்பதை தாண்டி நீலிமாவை நிஜமாகவே பார்க்� மனம் ஏங்கியது...கவ� சிதறலில் தான் அதீ� கவ� ஈர்ப்ப� உருவாகும� என்ற என� நம்பிக்க� மேலும் வலுப� பெற்றது�

எனக்கு உக்கிரம் தேவையானத�, அத� இல்லாமல் என்னால� இனிமேல� வா� முடியாது என்பதை போல் ஆனது... இமைக்காத மயக்கும் விழிகள� போ� மயங்கினாள் நீலிமா.

இரவில் ரகசியம� ஏத�? ஒவ்வொர� இரவும் நான் தனியாக இல்ல�, இரவு என்னும� நீலிமா என்னுடன் இருந்தாள�. அவள் தன� தனிமைய� பற்ற� என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்....

இருட்ட� கனத்� கம்பிள� போ� உடலை அழுத்த� மூடியத�... விழிப்பு நிலையை தாண்டி கனவு நிலையுடன� பே� முடிந்தத� அந்த இரவின் அரவணைப்பில�....

ஒர� ஒர� விளக்கொளியில� நடந்துக் கொண்டே புத்தகத்தை படிக்கும� பொழுது, வெளிச்சம� வந்த� வந்த� போகும். அத� போ�, இரவு வாழ்க்கை சாத்தியம� என்ற எண்ணம் வந்த� வந்த� சென்றத� வாசிக்கும் பொழுதே.... சரவணனுக்கும் வந்தது, அப்பொழுத� அவன் நீலிமாவால் ஆட்கொண்ட� இருந்தான� என்ன� போ�...

நல்ல தத்துவ யானி மத்தவங்க� குழப்பிட்ட� தான் தெளிவா இருப்பாங்க என்ற மாதிரி ஒர� சாமியார், பாதிரியார் இந்த கதையில� உண்ட�..

அவர்கள� இருவரை வைத்து இந்த� மதத்தை உசத்தியும், கிறிஸ்து� மதத்தை மிகவும� பழிப்பதுபோ� முதலில� தோன்றி, பின்பு இரண்டிலும் உள்ள நிறை குறைகள� நேர்த்தியா� விமர்சித்திருப்பர் ஆசிரியர்...

மேலும்,
அவர்கள� இருவரும், சரவணன் இரவில் இருந்தும�, நீலிமாவை விடுத்து நீங்� நினைக்கும் பொழுது ஒருவருக்கு ஒருவர் முரண்பாடாக சரவணனுக்கு ஆலோசனைகள� கூ�, நாமே குழம்ப� போவோம்... குறிப்பா�, " உண்மைய� அறிந்த பின்பு, பொய்யில் உன்னால� வா� முடியாது. நீலிமா ஒர� தேவத�", " அதாவது நான் உன்ன� தடுத்த� இதிலேய� நிறுத்தி வைக்கவேண்டிய தர்க்கங்கள� நான் சொல்� வேண்டும் என ஆசைப்படுகிறாய்?! "

கடைசி���ில�, " நீ ஒர� பெண்விரும்பி,, பெண்வெறுப்பு உன� நாளில் ஐந்த� நிமிடங்களை எடுத்துக� கொள்ளட்டும�. அத� உன� விருப்பத்த� இன்னமும் உண்மையானதாகவும�, தீவிரமானதாகவும� ஆக்கும�" என்பதை போன்� வரிகளை கேட்கும் பொழுது மனம் நீலிமாவால் நிறைந்திருக்கும்....

மனம் ஒர� ஊஞ்சல் மாதிரி, எந்த அளவுக்கு ஒர� பக்கம் எழுகிறதோ, அத� அளவுக்கு மறுபக்கமும� செல்லும். சென்றா� வேண்டும்.

காமமும� நிர்வாணமும� இன்னமும் நமக்கு எளிதானவையா� இல்ல�.
“உடல� அதன் புராதனச் சடங்கைச் செய்� ஆரம்பித்தது� என்ற� கலவியை எளிமையாக விவரிக்கும� ஆசிரியர், சி� இடங்களில� இந்த ஆட்களுக்கு உண்ம� உண்மையாக சொன்� மட்டும� போதாது. அத� அறையனும் அதிர வைக்கணும� என சி� இடங்களில� அறைந்தும� அதிரவும் வைத்துள்ளார்...

தனிமையின� உக்கிரத்தில் இரவில் மட்டும� படித்த நாவலின� வாசிப்பு முடிவை எட்ட,
சிந்தனைகள் சிக்கலின்ற� சிறகடிக்�, உண்ம� அகங்காரமாக ஓங்க� அடிக்க, வலியுடன் நம்பிக்க� எழ, கொடுங்கனவிற்கு திரும்பி செல்� இயலாமையில் தன்னிரக்கம� தழுவிக� கொண்டத�....

நான் மிகவும� துயரமானவனா�, மிகப� பிரியத்திற்குரிய ஒன்ற� இழந்தவனா�, திரும்� அத� கிடைக்கவ� கிடைக்காது என்ற� அறிந்தவனாக என்ன� உணர்கிறேன்... என� இரவையும் நீலிமாவையும்!! <3
#sjk கார்த்திகேயன� <3 #நீலிமா #யட்ச� <3
Profile Image for Eswar Moorthy.
1 review
February 13, 2013
ஜெயமோகனின் "இரவு" நாவல�,..இருளும� இருள� சார்ந்� பகுதிகளையும் அழகா� வர்ணனைகளோட� கண� முன் நிறுத்தி காட்டுகிறத� .இரவு வாழ்க்கையில் சரவணன் கதாபாத்திரம் படும� அலைகளிபுகளில� நமது மனமும் அலைகளிக்கபடுகிறத� .இரவு உங்களை வரவேற்கிறத� ....இரவுக்கு ஆயிரம் கண்கள்........
10 reviews4 followers
April 6, 2013
இரவு பற்றிய புது பார்வை

வித்தியாசமான வர்ணனைகள�.
Profile Image for Bhavani.
14 reviews37 followers
April 14, 2014
One of the characters in the novel say that "night life is nothing but a cheap romanticism"
Felt the same about the novel too.
Profile Image for Milinta.
33 reviews10 followers
April 6, 2015
"தனிமைய�
இரவால் போர்த்திக்கொள்� முடியும்.
தனிமையின� ஒவ்வொர� சொல்லுடனும�
தாயின் கனிவோட� உரையாட
இருளால� முடியும்."
Profile Image for Sudeeran Nair.
92 reviews18 followers
November 8, 2017
இரவின் வண்ணங்கள� முழுக்� மனிதனே தீர்மானிக்� முடியும் ஆனால� பகல் அப்படி அல்ல பிரம்மாண்டமா� வானத்தால� மனிதனை ஒர� பொருட்டாக்காமல� அவன் மீது கொட்டப்படுவத� - ஜெயமோகன்
Profile Image for Sivasankaran.
60 reviews8 followers
July 23, 2021
இரவுக்கு மட்டும� தான், என்னவோ;
மனித மனம், பண்ப�, குணாதிசயம் சற்ற� இளகியே கிடக்கும�. தனிப்பட்� முறையில், இரவில் தான் நான் ஆசைப்படும் எழுத்த� வேலை; கவித�, கத� என எழுதுவதுண்டு. அப்படிப்பட்ட, தன� சிறப்ப� இரவு என்னும� சூழலுக்க� உண்ட�.
இதைப்பற்றி எழுதுகையில�, உங்களுக்கு கூ� இந்நாவலில் ஒர� கதாபாத்திரம் பேசும் வசனம� மாதிரி தான் இருக்கும�. " Night life is nothing but a Cheap Romanticism ". இருக்கட்டும்.
நான் இதனைப் படித்த�
இரவுத் தோழி என்ற ஒருத்திக்க�
கவிதைகளெ� எழுத� திரியும்
நானும் கூ� ஒர� Cheap Romanticist தான்.

இத�, எழுதிய கவிதைகள்;
1.இரவில் தான்
நான் உலாவுகின்றேன�,
அறைகளுக்குள் அங்குமிங்கும�.
கூடவ� தான்
நூல்களும�, எழுதுகோலும�
சிந்தனையும�, செதுக்கலும�
என இன்னும� பல
ஆக்கபூர்வமான ஓட்டங்களில� கழிக்கின்றேன�.
என்னுள� தனிம� குடியே�
இரவு ஒர� தோழியா�
எனக்கு போதிக்கிறத�,
நட்சத்தி� கூட்டங்கள் நடுவிலிருக்கும�
அதன் தனிமைப� பற்ற�...
நாங்கள� மாற்றி மாற்றி
சொல்லிக்கொண்டிருக்�...

இப்படியே தான்,
யானும் யாசகனாகி போனேன்
இரவும் சேர்ந்து யாசகம் கொள்கிறத�.

#சிவசȨகரன்

2. இரவென்னும்
தோழி அவளோடு
பாய்மரக்கப்பலில்
ஒர� குறுகி� பயணம�.
இருபக்கமும�
இருளின� கரிய ஒளிக்க�
எங்களை சிதற�, நீந்திக் கிடந்த
சருகுகளும், பளபளப்பா� மீன்களும�
பரவசமூட்டி ஓருடலாய் ஆக்க�
நிலவென்ற ஒன்ற� மறந்து
முடிகோதும் காற்றை மட்டும�
உண்ந்தவாறு
ஓராயிரம் கண்களைக் கொண்டு
அவளை பார்த்து அழைத்த போது,
" அச்சமாய் இருக்கிறதா? " என வினவ
காலம� கைநழுவிப� போ�

மெல்� மெல்� பிறையின்
மெல்லி� ஒளிய�
ஆகங்களின� நடுவ� சேர்த்து
கைகள� விரித்தால்
பஷ்பமாகி போனேன்.
நீ அழிக்கும�
' யட்ச� 'யா என்றவாறு...

#சிவசȨகரன்

3. இரவு தோழி
அவளின் முன்னிறுத்தி�
கொடுȨகேள்விகள�;
வெண் காகிதங்களில்
நீ� நிறம� பரப்பி, நிரப்புகிறேன�
கவிதைய�, கதைய�
அவளிடம� உறவா�?
அவளோடு கொண்டா�?
என அவளுடன� உம்ம�
சந்திக்க ஆசைபடுகிறேன்.
" அவளை என�
முன் நிறுத்து " என்ற� வினவ

படகோரம� இருந்த
என்ன� நுனிவிரல�
நகங்களோட� கடலில் வீசிவிட்டாள்.
நடக்� முயன்ற, யானோ?
மூழ்காது, உணர்ச்சிப்பெருக்கில்

யானே கடலுக்கு ராஜா?
யானே எழுத்துக்கும� உயிர�?
என்றவாறு மிண்டும்
அந்த கேள்வியை முன்னிறுத்தினேன்.

நீர்க்குமிழிகள� எண்ணிக்கையில�
அதிகரிக்� உள்ள� இழுக்கப்பட்டேன�.
இரவுத் தோழியின்
மங்கலா� முகம� தென்பட
ஒர� சி� வரிகள் கேட்டதாய� உணர்ந்தேன்;
' ஆச� மட்டும� போதும் ' என......

#சிவசȨகரன்

இன� இத� தொடரும� என கண்டிப்புடன் மனம் Unconsciousஆகவும், Consciousயுடனும� முன்வைக்கிறத�.

என்னிடம் வாழ்க்கையை எப்படி வாழவேண்டும� என்ற� கேட்டால்,
" ஆசைகள் ஒர� படியும�, ஏக்கங்கள� ஒர� சி� படியும�, அதீ� ரசனை பல படியும�, அனுபவங்கள் பல படியாக இருக்க வேண்டும் " என முடித்துவிடுவேன்.

கண்டிப்பாக படித்துப� பாருங்கள�.
புது அனுபவமாக
இருக்கும�, இதற்காகத�
தானே எல்லாம�!!

இரவு - ஜெயமோகன்
தமிழின� பதிப்பகம�
விலை : 220ரூபாய்
ஆன்லைனில� வாங்�:
45 reviews7 followers
December 17, 2017
ஒர� சி� ஆசிரியர்களால� மட்டும� படிப்பவர� கதைக்களத்திற்க்க� கொண்டு செல்� முடியும் . படிக்கும� போது கதையில� வரும� சுவாரசியத்தையும் படப்படப்பையும் வாசகர்களுக்க� ஏற்றுவதை அனைத்த� ஆசிரியர்களாலும� செய்� முடியாது, நீலிமா வை பார்க்கும் போதும் ஆசிரமத்திற்க்க� செல்லும் போதும் சரவணவிற்க்குள் ஏற்படும் அதிர்வ� நமக்குள்ளும் ஏற்படும். வாசித்� அனைவருக்கும் கண்டிப்பாக ஒருநாளாவது அந்த இரவு வாழ்க்கையை வாழ்ந்துவி� ஆச� தோன்� வைக்கும் நாவல�. இரவை பற்ற� புதி� பரிணாமம், வர்ணனை படிப்பவர� கவர்ந்து கட்ட� போடக்கூடிய நாவல்👏👏�
Profile Image for Velmurugan Moorthy.
56 reviews2 followers
October 28, 2019
Beautiful book describing beauty of night life.

Anyone who reads this fiction will definitely fall in love with the "night" & "night-life". Author portrays the beauty of night in such a beautiful manner in each and every page of the book.
I would like to recommend the book to anyone who's interested in fictional works.
Profile Image for Guru Guru.
38 reviews17 followers
March 1, 2014
இரவு, யட்ச�, பிரக்ஞ�, காயல�, சமூகம், உக்கிரம் போன்� சொற்கள� திரும்� திரும்� வருகின்ற�, கான்செப்ட் செ�, கத� கொஞ்சம� இழுவ� போ� தெரிகிறத� எனக்கு.
Profile Image for Arun Dhandapani.
2 reviews3 followers
January 22, 2015
a magical journey...
சி� இடங்கள்ல (முக்கியம� முடிவு) 'காடு' ஞாபகம் வந்தது... இன்னொர� முறை நிதானம� படிக்கனும்.
This entire review has been hidden because of spoilers.
Profile Image for Thirumalai.
89 reviews13 followers
January 26, 2017
ஒர� புதி� உலகை எனக்கு அறிமுகபடுத்தியது. இரவு வாழ்க்கை பற்ற� ஒர� விதமாந ஏக்கத்தை நமக்கு விட்டு செல்கிறார்.
12 reviews
August 20, 2024
ஜெயமோகனின் 'இரவு' நாவல�, இரவைப் பற்றியதும், இரவில் விழித்து பகல் முழுதும் உறங்கி ஒர� தலைகீழ் வாழ்க்கையை வாழும் ஒர� சிறு சமூக குழுவைப் பற்றியதுமா� கவித்துவமா� மொழிநடையில� எழுதப்பட்ட படைப்ப�. மேலோட்டமாக நாவலின� கத� , பல்வேற� காரணங்களுக்காக இரவு வாழ்க்கையை தேர்ந்தெடுக்கும் சி� மனிதர்களின� வாழ்வும், இதனுள் எதேச்சையாக நுழையும் ஒருவனுக்கு அந்த மனிதர்களுடன் ஏற்படும் உறவும் என கொண்டிருக்கிறத�. ஆனால� நாவலின� உள்ளடுக்கில் நிகழும� பல பகுதிகளா� இரவு குறித்து வரும� விவரணைகள�, இரவு VS பகல் குறித்தா� உரையாடல்கள�, புது வாழ்வை தேர்ந்தெடுக்கும் பொது ஏற்படும் மனக்குழப்பங்கள�, இரவு வாழ்க்கை ஒர� படிமமா� உருமாறுவது போன்றவ� வாசகனுக்கு ஒர� புதி� வாசிப்பனுவத்தையும், ஒர� வி� அக எழுச்சியையும� அளிக்கிறது.

நம� மனத்தின் வழிய� நாம் நம� உலகை உருவாக்குகிறோம�, மனத்தின் நீட்சிதான் நாம் காணும் உலகம�, நம� மனம் முடிவுறும்போது (இறக்கும் போது) நம்முடன் சேர்ந்து நம்முடைய உலகமும� முடிவுறுகிறத�. இவ்வாற� மனத்திற்கு அப்பால� தொடர்ச்சியில்லாததை மாயை (Illusion) என்றும�, உண்ம� (reality) என்பது தன� நபரின் மனதை தாண்டி� தொடர்ச்ச� கொண்டத� என்றும� ஒர� பொதுவா� கருத்த� நிலவுகிறது. அனால� இந்நாவலில் வரும� பொது மாயை (Common Illusion) என்னும� சொல், உண்மையின� வரையறையை முழுவதுமாக கேள்விக்குள்ளாக்குகிறத�. உண்ம� பொதுவானத� அல்லது தன� மனித மனத்திற்குரியத� என்றொர� தத்துவ கேள்வியை முன்வைக்கிறத�.

ஆசிரியர் தன� மொழியாளுமையால் சொற்களால� விவரிக்க முடியா� உணர்வுகள� சொற்களின� வழிய� கடத்திவிடுகிறார். கத� நிகழ்விடத்தை விவரிக்கும� மொழி உருவாக்கும� மனக்காட்சிகள�, தத்துவ விசாரணைகள் மற்றும� உரையாடல்கள� தரும� மன எழுச்ச�, முற்றிலும் புதி� சூழல� எதிர்கொள்ளும� கதாபாத்திரத்தின் குழப்பங்கள� அளிக்கும� மன சஞ்சலங்கள், வழமையிருந்து விடுபட்ட� புது வாழ்வை கோரும் உந்துதல், போலியிலுருந்து விலக� உண்மைய� நோக்கி நக� விளையும் இலட்சியம� என இந்நாவல் பலவி� உணர்வெழுச்சியையும், தனித்துவமா� வாசிப்பனுவத்தையும் வாசகனுக்கு அளிக்கிறது.

கனவின் வழ� நி� வாழ்வில் பெரும் விடுதல�, இயல்பு மீறல்களின் சாதாரணத்தன்ம�, அறியாமையின� ஒள�, அறிவின� இருள�, இரவின் வெளிச்சம�, பகலின் இருட்ட� என்ற� இந்நூல� உணர்த்தும் முரண்கள், நாம் இதுகாறும� கொண்டிருந்� நம்பிக்கைகளை அசைத்த� பார்த்து ஒர� புதி� பார்வையை முன்வைக்கிறத�.
Profile Image for Bhiju.
53 reviews
October 10, 2024
பகலில் உறங்கி, இரவில் கண்விழித்த� வாழும் ஒர� சமூகத்தின் கத�...

கதையில� இரவின் அழகையும் ஆழத்தையும் விவரித்த ஆசிரியரின் வர்ணனை, மொழிநட�, நம்ம� ஒர� கணம் "நாமும் இரவு வாழ்க்கை வாழ்ந்து பார்த்தால் என்ன?" என்னும� அளவிற்கு தாக்கத்த� ஏற்படுத்துகிறத�.

ஒர� ஒர� விளக்கொளியில� நடந்துக் கொண்டே புத்தகத்தை படிக்கும� பொழுது, வெளிச்சம� வந்த� வந்த� போவத� போ�, இரவு வாழ்க்கை சாத்தியம� என்ற எண்ணம் வந்த� வந்த� சென்றத� வாசிக்கும் பொழுது.

கேரள மண� சார்ந்� வாழ்க்கை, உணவு, யட்சிகளின் கதைகள், மொழிகளின� வரலாறு, கொடுங்கநல்லூர் கோவிலின் சிறப்ப� அம்சங்கள�, ஏராளமா� உளவியல� தகவல்கள் என்ற� கதைய� தாண்டியும் அள்ள� அள்ள� கருத்துகளை கொடுக்கிறார் இந்நூலின� ஆசிரியர் ஜெயமோகன்.

சற்ற� மாறுபட்ட கதைக்களம� என்ற� எண்ண� வாசித்துக்கொண்டு செல்கையில், பாதி கடந்� பின்பு, மற்ற சாதாரண கதைகள் போலவ� ஓட்டம் எடுத்த� விட்டத� என்ற எண்ணம் தோன்றியத�.

இரவு வாழ்க்கை பற்ற� ஒருவிதமா� ஏக்கத்தை நமக்கு விட்டு செல்கிறத� இந்த இரவு.
7 reviews
December 15, 2022
இந்நாவலில் இரவில் வாழும் மனிதக்குழுக்களின� பார்வையைச்சொல்லுகிறத� அவர்களுக்கிருக்கும� இயற்கை மற்றும� மனிதர்களின� பற்றிய பார்வை பற்ற� இந்த நாவலில� ஜெயமோகன் விவரிக்கிறார�
.
.
இத� படிக்கும� போது நான் இந்த நாவல� வேகமாக படித்த� முடித்து விடக்கூடாத� என்ற எண்ணம் எனக்குள் இருந்த கொண்டே இருந்தது
.
.
இக்கதையில் sex , extensial crises , lust , spirituality , social structure , religion , god என்ற பல்வேற� விஷியங்களை உரையாடுகிறது
.
.
நாவல� முடித்தவித்த விதம�
Cliche வா� இருந்தாலும� நிறைவா� இருந்தது
Profile Image for v.siva v.siva.
6 reviews1 follower
June 1, 2021
இரவு மிதா� நிண்� வர்ணனைகளுடன் இரவு சமுகத்தைப்பற்றிய நாவல�. காயல� பயணத்தின� முலம� உளவியல� ரீதியா� கூறுவத� மறக்கமுடியாத�. இரவவ� பற்றிய பல்வேற� தருணங்கள� மனதை சலனபடுத்தும்பட� சொல்லப்பட்டுள்ளத�.இரவு கண்ணுக்குள� தார்போ� படிந்துஅகத்துக்குள� சென்றுவிடும்படியாக உணர்வு ஏற்படுத்தும் கதையாடல்,வாசித்து நெஞ்சில் நிலைத்துக்கொள்ளும்படியான படைப்ப�.
Profile Image for Ranjithprabu.
5 reviews
August 11, 2019
இரவின் வர்ணனை.. இரவோடு உலாவ தூண்டும்..
ஆம� மனிதன் இரவில் இளகித்தான் போகிறான்..
ஆழ� மனதின் ஏக்கங்கள� செயல்களா� வெளிப்படும� ஒர� அழகி� கா� நிலை இரவு..
1 review
July 13, 2020
இரவு மனிதனின் இன்னொர� வகையான வாழ்க்கையை பிரதிபலிக்கிறத�
1 review
July 8, 2021
The story started well . The curiosity he created gives a lot of expectation, but it failed to satisfy that.
Displaying 1 - 30 of 36 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.