What do you think?
Rate this book
398 pages, Paperback
Published January 1, 2013
"நான் நதிக்கரையில் அமர்ந்திருந்தேன். இதனுள் பெரி� சைன்யம� புதைவு கொண்டுள்ளத� என்பதை காணவேண்ட� காத்திருந்தேன்."
"கிருஷ்ணை யாருமற்ற தான் அறையில� அழுதுகொண்டிருந்தாள�. அவளுக்கு தான் புத்திரர்களை விடவும�, கணவர்களை விடவும�, பிரியத்திற்க� உரியவனாக கிருஷ்ணன� இறந்தத� தாங்கிக்கொள்� முடியவில்ல�. திரௌபத� உறவின் வரம்புகளுக்குள� கிருஷ்ணன� வைத்துக்கொள்ளவில்ல�. அவன் கிருஷ்ணன�. அதுவ� போதுமானதாய� இருந்தது."
நான் திகைப்புற்று கண� திறந்தபோது படகு நதியில� போய்க் கொண்டிருந்தத�. அஸ்தினாபுரத்திற்கு என்ன� கூட்டிச்செல்� ஏற்ற� கொண்� மனிதன் துடுப்பிட்டவாற� இருந்தான�. அவன் இப்பொழுத� வாலிபன� போ� தோற்றம� கொண்டிருந்தான். எனக்கு தடுமாற்றமாய் இருந்தது.
"நீ கிருஷ்� துவைபா� வியாஸன�?"
ஆம� என்ற� தலையசைத்தான். அப்பொழுத� தான் கவனித்தேன். படகை நத� கரைக்க� செலுத்தாமல� நதியின� திசையில் செலுத்திக்கொண்டிருக்கிறான் என. நாங்கள� நதிவழியில் வெகு தூரம� வந்துவிட்டோம�. எதுவும� திட்டமாக அறிந்துக்கொள்ள முடியவில்ல�. அவனிடம� நான் கேட்டேன்,
"நாம் எங்க� செல்கிறோம்?"
"துவக்கத்திற்கு".
இதன் துவக்கத்திற்கு என்ற�, அத� எங்கிருக்கிறது என்ற�, அவன் சொல்லவ� நான் கேட்கவ� இல்ல�. நத� செல்லும் திசையிலேயே படகு சென்றுக்கொண்டிருந்தத�.