ŷ

Jump to ratings and reviews
Rate this book

அறம் [Aram]

Rate this book
அறம் - ஜெயமோகன் : இந்தச் சிறுகதைகள் அனைத்தும� அறம் என்ற மையப்புள்ளியைச� சுற்றி சூழல்பவை. என்னுடைய ஆழத்தில் நான் உணர்ந்� ஒர� மனஎழுச்ச� என்ன� விரட்ட ஓர� உச்சநிலையில் கிட்டதட்� நாற்பத� நாட்கள� நீடித்தபடி எழுதியவை. நடுவ� சி� பயணங்கள் சி� அன்றாட வேலைகள� எதுவும� இந்த வேகத்தைப� பாதிக்கவில்ல�. அறம் பற்றிய ஆதரமான வினாக்களில� இருந்த� ஆரம்பிக்கும் இக்கதைகள� அனைத்தும� மானுடவெற்றியைக� கொண்ட◌ாடுகின்ற�. அத� இக்கதைகள� மூலம� நானறிந்த தரிசனம�. அத� என� பதாக�. - ஜெயமோகன்
ஜெயமோகனின் இக்கதைகள� அவரத� இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளிவந்தவை. பல்லாயிரம் வாசகர்கள� அவ� ஒன்றரை மாதம� ஒர� உன்ன� மனநிலையில் நிறுத்தியிருந்தன. இக்கதைகளின� பிரசுரம் அவர்கள� வாழ்க்கையின் ஒளிமிக்க பக்கங்கள� நோக்கித் திருப்பியத�. தமிழிலக்கியத்தில� சமீபத்தில� நிகழ்ந்த முக்கியமான நிகழ்வ� என இக்கதைகளின� தொடர� பிரசுரத்தை சொல்லலாம�

400 pages, Paperback

First published January 1, 2011

574 people are currently reading
5,621 people want to read

About the author

Jeyamohan

196books799followers
B. Jeyamohan (also credited as Jayamohan) is one of the most influential contemporary, Tamil and Malayalam writer and literary critic from Nagercoil in Kanyakumari District in the south Indian state of Tamil Nadu.

He entered the world of Tamil literature in the 1990s, Jeyamohan has had impacted the Tamil literary landscape as it emerged from the post-modern phase. His best-known and critically acclaimed work is Vishnupuram, a deeply layered fantasy set as a quest through various schools of Indian philosophy and mythology. His other well-known novels include Rubber, Pin Thodarum Nizhalin Kural, Kanyakumari, Kaadu, Pani Manithan, Eazhaam Ulagam, and Kotravai. His writing is heavily influenced by the works of humanitarian thinkers Leo Tolstoy and Mohandas Karamchand Gandhi. Drawing on the strength of his life experiences and extensive travel around India, Jeyamohan is able to re-examine and interpret the essence of India's rich literary and classical traditions.
---
தந்த� பெயர� எஸ�.பாகுலேயன� பிள்ளை. தாத்தா பெயர� வயக்கவீட்டு சங்கரப்பிள்ள�. பூர்வீ� ஊர� குமரிமாவட்டம� விளவங்கோடு வட்டம், திருவரம்பு. தாத்தா அடிமுற� ஆசான�. ஆகவே சங்க� ஆசான� என அழைக்கப்பட்டிருக்கிறார�. அப்பாவின� அம்ம� பெயர� லட்சுமிக்குட்ட� அம்ம�. அவரத� சொந்� ஊர� குமரிமாவட்டம� விளவங்கோடு வட்டம், திருவட்டாற�. அப்பாவுடன் பிறந்தவர்கள் இருவர். தம்ப� எஸ�.சுதர்சனன� நாயர� தமிழ� அரசுத்துறையில் வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்த� ஓய்வுபெற்ற� இப்போத� பத்மநாபபுரத்தில் வசிக்கிறார�. அப்பாவின� தங்க� சரோஜின� அம்ம� திருவட்டாறில� ஆதிகேச� பெருமாள் ஆல� முகப்பில� உள்ள பாட்டியின் பூர்வீகவீட்டிலேயே வாழ்கிறார்.

அப்ப� முதலில� வழங்கல� துறையில் வேலைபார்த்தார். பின் பத்திரப்பதிவுத்துறையில� எழுத்தரா� வேலைபார்த்து ஓய்வ� பெற்றார். அவரத� பணிக்காலத்தில் பெரும்பகுத� அருமனை பத்திரப்பதிவ� அலுவலகத்தில் கழிந்தது. 1984ல் தன� அறுபத்தி ஒன்றாம� வயதில் தற்கொல� செய்துகொண்டார்.

அம்ம� பி. விசாலாட்சி அம்ம�. அவரத� அப்பாவின� சொந்� ஊர� நட்டாலம். அவர் பெயர� பரமேஸ்வரன் பிள்ளை. அம்மாவின� அம்ம� பெயர� பத்மாவதி அம்ம�. அவரத� சொந்� ஊர� திருவிதாங்கோடு. நட்டாலம் கோயில் அருக� உள்ள காளி வளாகம் அம்மாவின� குடும்� வீடு. அம்மாவுக்க� சகோதரர்கள் நால்வர�. மூத்� அண்ண� வேலப்பன் நாயர�, இரண்டாமவர் கேசவபிள்ளை. மூன்றாம் அண்ண� மாதவன் பிள்ளை. அடுத்த� பிரபாகரன� நாயர�. கடைச� தம்ப� காளிப்பிள்ளை. அம்மாவுக்க� இர� சகோதரிகள�. அக்க� தாட்சாயண� அம்ம� இப்போத� நட்டாலம் குடும்� வீட்டில் வசிக்கிறார�. இன்னொர� அக்க� மீனாட்சியம்ம� கேரள மாநிலம� ஆரியநாட்டில் மணமாகிச்சென்று அங்க� வாழ்ந்து இறந்தார். அம்ம� 1984ல் தன� ஐம்பத்து நாலாம் வயதில் தற்கொலைச�

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1,109 (58%)
4 stars
601 (31%)
3 stars
122 (6%)
2 stars
46 (2%)
1 star
34 (1%)
Displaying 1 - 30 of 211 reviews
Profile Image for Anitha  Soundararajan.
63 reviews
July 5, 2017
அறம் - ஒர� புத்தகத்தால் அத� வாசிப்பவரை என்ன செய்து வி� முடியும் என்ற கேள்விக்கு உச்ச� மண்டைல ஒர� கொட்டு வைக்கு� மாதிரி ஒர� பதில�. இந்த புத்தகத்தில் மொத்தம� 13 கதைகள். ஒவ்வொன்றும� ஒவ்வொர� மாதிரியா� பாடத்த� அல்லது கருத்த� நம்ம� அறியாமலேயே நம்முள� புதைத்து விட்டுப்போகின்றன . வாழக்கையில� மறுபடியும் பல முறை படித்துப்பார்க்க தூண்டுபவ�.

இத� படிக்கத்தொடங்கிய நாள் முதல� இன்ற� வர� ஏத� ஒர� ரூபத்தில� இதில� வரும� ஏத� ஒர� கேரக்டர் அல்லது ஒர� சீன் என� மனதில் சற்றும� எதிர்பாராத நேரத்தில� அழகா� தலைய� காட்டி விட்டு, "நான் இன� உன்னுள� ஒர� பகுத�" என்ற� சொல்லிவிட்டு மறைகின்ற�. இத� படிப்பதற்க� முன் இருந்த எனக்கும் படித்த பின் இருக்கும� எனக்கும் நிறை� வித்தியாசங்கள் என்ற� என்னால� உண� முடிக்கின்� அளவுக்கு என்ன� பாதித்� புத்தகம் இந்த அறம்.

ஒர� ஏழ� எழுத்தாளனின் உழைப்ப� சுரண்ட நினைத்� தன மகனிடமிருந்த� நீதி வாங்� தன்னைய� வருத்திக்கொண்ட ஆச்ச�, எதையும� எதிர்பாராமல் வருபவர்களுக்கு வயறு முட்� சோறு போடும் கெத்தேல் சாஹிப், யானைகளுடன் அந்த காட்டில் வாழும் டாக்டர� கே கே, காட்டு வாழ்க்கையின் அழகையும் மனிதனின் மனதையும் அளந்து பேசும் வார்த்தைகள�, அவருக்கு விருது வாங்� போராடும் அந்த கதையின� ப்ரோடோகோனிஸ்ட், கன்னியாகுமரியின் ஒற்ற� கால் தவத்தை தனது பாட்டியோ� ஒப்பிட்ட� வருந்தும� ராமன�, மயில� கழுத்தில� ராமன�-பாலசுப்ரமணியனின் உரையாடல்கள�, இமயமலையை அடையும� கோமல� மற்றும� அங்க� அவருக்கு கிடைத்� அனுபவம�, கிறிஸ்டியானிட்டிக்கு மக்களை மதம்மாற்� வந்த சாமுவேல் பார்வையிலிருந்து அத� பார்க்கும் அனுபவம�, காரி டேவிஸ் கூறும் ஒர� உலகம� பிலோஸோபி மற்றும� அதற்கு அவர் தரும� விளக்கம் என இந்த புத்தகம் எத்தனையோ வகையில� என்ன� மிகவும� கவர்ந்தத�.

சொன்னால் புரியா� அனுபவிச்சா மட்டும� புரியு� ஒன்ன� தான் இந்த புத்தகத்தை படித்தால� கிடைக்கும் அனுபவம�. An absolutely beautiful read!
Profile Image for Sugan.
135 reviews36 followers
May 13, 2020
This is a collection of short stories which has a common theme moral. Each story is about a real person and the stories are really well written.

The whole collection is available online .

My top three stories are
1. வணȨகான்
2. சோற்றுக்கணக்கு
3. நூறு நாற்காலிகள�

Here are some references to the persons who live through these stories.
1.
2.
3.
4.
5.
6.
Profile Image for Hari.
102 reviews16 followers
February 14, 2014
இன்ற� ஜெயமோகநின் அறம் (சிறுகதைகள்) புத்தகத்தை படித்த� முடித்தேன்.

நான் என்ன பெரி� புடிங்கி� என்ற� என்ன� கேட்கவைத்த நவல் இத�. ஒவொர� சிறுகதையும� ஏன� உள்ளதையும் அன்மவயும� வருடியதேன்றே சொல்லவேண்டும�.

தமிழ� தெரிந்� அத்தனை பெரும் படிக்கவேண்டி� புத்தகம் இத� .

Just finished reading Jeymohan's Aram Novel - This was one of the Magical Journeys i have travelled. A must read for everyone (its a tamil novel, i am not sure whether it is avaliable in other languages).

220 reviews37 followers
September 9, 2022
புத்தகம் : அறம்
எழுத்தாளர் : ஜெயமோகன்
பதிப்பகம� : வம்ச� பதிப்பகம�
பக்கங்கள� : 400
நூலங்காட� : சப்ன� புக் ஹவுஸ�

🔆கதைகளில் வரும� கதாபாத்திரங்கள� - மனதில் நிற்� வைப்பதற்கு சி� சாயப� பூச்சுகள� போடப்பட்டிருக்கும் . கதைகளில் வரும� கற்பனை நபர்களைப� பற்ற� படிக்கும� போது , நம்முடைய மனமும் சிலாகிப்பத� உண்ட� .

🔆அறம் என்னும� புத்தகத்தில் உள்ள 12 கதைகளும் - நி� நிகழ்வுகளே. தன� வாழ்க்கையில் சந்தித்த இந்த மனிதர்கள� - நாமும் தெரிந்து கொள்� வேண்டி எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள� , நமக்கு இந்தப் படைப்ப� தந்துள்ளார� .

🔆ஜெயமோகன் அவர்களின� படைப்புகளில் மிகவும� பிரபலமான புத்தகம் யானை டாக்டர�. அதில� வரும� டாக்டர� . கே. உட்ப� இன்னும� 11 மனிதர்களைப� பற்றிய புத்தகம் இத� .

🔆எனக்கு மிகவும� பிடித்� / பாதித்� 2 கதைகளின் சுருக்கங்களைப் பகிர்ந்த� கொள்கிறேன் .

🔆மகிழ்ச்சியும� , கோலத்தையும� மனிதர்களிடத்தில் காட்டும் அத� அளவிற்கு , உணவின் மேலும் நாம் காட்டுகிறோம் . ஆனால� எந்தவொரு வித்தியாசம� இல்லாமல் , உணவை பரிமாறுவது உணவகங்களில� மட்டும� தான் --- அதுவும� பணம் இல்லாமல் உணவை மட்டும� அளித்தால� � அத� தான் நம� கெத்தேல் சாகிப் . குடும்பச� சூழ்நிலை மற்றும� பொருளாதா� காரணங்களுக்காக உணவு கிடைக்காமல� இருப்போர்க்க� அவர் உணவகம் தான் புகழிடம் .

🔆பழங்குடி சமூகத்தில் இருக்கும� தாய் , மற்ற மக்களுடன� மகன் பழகக� கூடாது . தன� கூடவ� தெருவில் இருக்க� வேண்டும் என்ற� விரும்புகிறாள் . அப்படியிருக்� தர்மாவிற்க� படிக்க உதவி கிடைக்கிறத� . குடிமையில் பணியில� சேர்ந்து - ஒர� மாவட்டத்தை நிர்வாகிக்கும் பதவிக்கு வருகிறான� . குறை தீர்ப்பு குட்டத்தில� புகுந்து ரகளை செய்து, குப்பையில் இருக்கும� எச்சில� இலைய� எடுத்த� சாப்பிட்டத� ஒர� பிச்சைக்காரி மட்டும� இல்ல� , தங்கள் மாவட்ட ஆட்சியரின் தாய் என்பதை அலுவலகத்தில் உள்ளவர்கள் அறிந்த� கொள்கிறார்கள� . அதன் பின்னர� என்ன ஆயிற்ற� � அதுவ� நூறு நாற்காலிகள� . இதற்கு முன்பும் , பின்பும் எவ்வளவ� கதைகள் படித்திருந்தாலும� - என்ன� மிகவும� பாதித்� கத� இத� .

🔆“வேற வேலைக்கு வந்தாலும� இத� கதிதான� . சிவில்சர்வீஸ் எழுத� என்ன� மாதிரி ஆன� மட்டும� என்ன ? . நான் எங்க டிபார்ட்மெண்ட் தோட்டி. �

🔆கதைசொல்ல� பவ� செல்லத்துர� - ஜெயமோகனின் பல கதைகளை , வலையொளியில� பகிர்ந்திருக்கிறார� . புத்தகம் படிக்க வாய்ப்பு கிடைக்காதவர்கள� , இதைப� பயன்படுத்திக� கொள்ளலாம� .

🔆இந்த வருடத்தில் நான் வாசித்� மி� சிறந்த புத்தகங்களுள� - இதுவும� ஒன்ற� , அனைவருக்கும் நான் பரிந்துரைக்கும� புத்தகம் இத� .



புத்தகங்கள� படிப்போம� , பயன் பெறுவோம்,
புத்தகங்களால� இணைவோம� ,
பல வேடிக்கை மனிதரைப் போலே ,
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ � மகாகவி

Subasreenee Muthupandi ❤️
Happy reading
Profile Image for WndyJW.
673 reviews133 followers
March 16, 2023
This was a fantastic collection of short-stories, almost all of which were based on real people who tried in big ways and small to help people, animals, and the world around them.

It’s translated from the Tamil and I feel certain that people who know better than I would deem this a very good translation. There were just enough Tamil words, culture, foods, historical figures, etc., that I had to do some research, but not so much that it interrupted the flow of the stories for English readers.

As with all short story collections, some stories were weaker than others, but the strong stories were so moving, heartbreaking, and hopeful that together they earned this book 5 stars. The standout stories: He Who Will Not Bow, The Elephant Doctor, The Meat Talley, One Hundred Chairs, The Palm Leaf Cross each contained more story, more character development, more insight into human nature, and more emotional weight in 20 to 40 pages than some novels provide in 300 pages.

I cannot recommend this collection strongly enough.
Profile Image for Bhavani.
14 reviews37 followers
Want to read
January 31, 2014
Read the stories online , of which "Nooru narkaligal" made me sleepless for weeks.
enjoyed reading "ulagam yavaiyum" . "Peruvali" is a class story with all the metaphors.
Waiting to own the book and re-read it!
Profile Image for Balaji Santhanam.
10 reviews8 followers
June 13, 2014
The Below 5 short Stories are really Awesome and rest of the them are ok.

1. சோற்றுக்கணக்கு
2. யானை டாக்டர�
3. நூறு நாற்காலிகள�
4. ஓலைச்சிலுவ�
5. உலகம� யாவையும்
Profile Image for Prashanth Bhat.
1,958 reviews122 followers
February 23, 2025
ಆನ� ಡಾಕ್ಟರ� ಮತ್ತ� ಇತ� ಕಥೆಗಳು - ತಮಿಳ� ಮೂ� ಜೆಯಮೋಹನ್

ಜೆಯಮೋಹನ್ ಬಗ್ಗ� ಅಲ್ಲಲ್ಲಿ ಓದಿದ್ದ�. ಆದರೆ ಅವ� ಕತೆಗ� ಕಾದಂಬರಿಯ ಯಾಕೆ ಓದಿಲ್ಲ� ಎಂ� ಪ್ರಶ್ನೆಗ� ನನ್ನಲ್ಲಿ ಉತ್ತರವಿರಲಿಲ್�. ಅವರು ತಮ್ಮ ವೆಬ್ಸೈಟ್‌ನಲ್ಲಿ ನಿರಂತರವಾಗಿ ಬರೆಯುತ್ತಿದ್ದ ಜಗತ್ತಿ� ಅತೀ ದೊಡ್� ಕಾದಂಬರಿಯ ಬಗ್ಗ� ಗೊತ್ತಿತ್ತು. ಮಹಾಭಾರತವ ಆಧರಿಸಿ� � ಕಾದಂಬರ� 2014ರಿಂದ 2020ರವರೆಗೆ ಬರೆಯಲ್ಪಟ್ಟಿತ�. ಇಪ್ಪತ್ತಾರು ಸಂಪುಟಗ� ಇಪ್ಪತ್ತಾರು ಸಾವಿ� ಪುಟಗ� 'ವೆನ್ಮುರಸ�' ಹೆಸರಿನ � ಕಾದಂಬರ� , ಪೂರ್ತಿಯಾಗಿ ಓದಿದವರ� ಇದ್ದಾರ�,ಗೊತ್ತಿಲ್�.� ಆದರೆ ಟ್ವಿಟ್ಟರ� ಅಲ್ಲ� ಯಾರೋ ಅದ� ತುಣುಕುಗಳ ಇಂಗ್ಲೀಷಿಗೆ ಅನುವಾದಿಸಿದ್ದನ್ನು ಓದಿದಾಗ ಅದ� ಪರ್ವ, ಹಾಗೂ ಮಹಾಭಾರತದ ಜಾಡಿ� ತೂಕದ ಕೃತಿ ಎಂದು ವ್ಯಕ್ತವಾಗಿತ್ತು.
ಜೆಯಮೋಹನ್ � ರೀತಿ� ಸಾಹಸಕ್ಕೆಳಸುವುದ� ಇದ� ಮೊದಲಲ್�.

'ಆರಾಂ' ಎಂ� ಅವ� ಬಹುಪ್ರಸಿದ್� ಕತೆಗ� ಸಂಕಲನದ ಕತೆಗಳು ಹನ್ನೆರಡು ದಿನಗಳಲ್ಲ� ಬರೆಯಲ್ಪಟ್ಟವು.

ಕೇರಳದಲ್ಲ� ಬೆಳೆ� ,ಗೆಳೆಯನ ಸಾವಿಗೆ ಮರುಗ� ಆತ್ಮಹತ್ಯೆಗೆಳಸಿ�, ಆಮೇಲ� ಅಪ್ಪ ಅಮ್ಮ� ಆತ್ಮಹತ್ಯೆಯಿಂ� ನೊಂದ ಇವರು ಕಾಸರಗೋಡು ಸಮೀಪದ ಕುಂಬಳೆ ರೈಲ್ವೆ ಸ್ಟೇಷನ� ಬಳ� ‌ಮನಪರಿವರ್ತನೆಗೆ ಒಳಗಾದವರು.

ಮಲಯಾಳಂ ಅಲ್ಲ� ಕೃತಿಗಳ ರಚಿಸಿದ ನಂತರ, ತಮಿಳಿನಲ್ಲೂ ಬರೆದವರ�.

ಇವ� ' ವಿಷ್ಣುಪುರಂ' ಕೃತಿ ತಮಿಳುನಾಡಿನಲ್ಲಿ� ಕಳೆದ ಶತಮಾನದ ಅತ್ಯುತ್ತ� ಕೃತಿಗಳಲ್ಲಿ ಒಂದು ಎಂ� ಮಾನ್ಯತ� ಪಡೆದಿದ�.‌ದುರದೃಷ್ಟವಶಾತ್ ಅದಿನ್ನ� ಕನ್ನ�, ಇಂಗ್ಲೀಷ್ ಭಾಷೆಗೆ ಬಂದಿಲ್�. � ಕೃತಿ� ಪ್ರಭಾವದಿಂದ ' ವಿಷ್ಣುಪು� ಸರ್ಕಲ್ ' ಎಂ� ಸಾಹಿತ್ಯಪ್ರೇಮಿಗ� ಕೂ� ಸ್ಥಾಪಿತವಾಗ� ಅದರಿಂದ ಬಹುಮಾನ ಕೊಡು� ಪರಂಪರೆಯೂ ಶುರುವಾಗಿದೆ.

ಇದ್ಯಾಕ� ಕನ್ನಡಕ್ಕ� ಬರಲಿಲ್ಲ� ಎಂಬುದರ ವಿಶ್ಲೇಷಣ� ಬಹ� ಸುಲಭ. ಅವ� ಕೃತಿಗಳ ಅನುವಾದಿಸಲು ಅದರಲ್ಲ� � ಕೃತಿ� ಅನುವಾದಿಸಲು ನಮ್ಮ ಪರಂಪರೆ,ಪುರಾಣಗ� ಆಳವಾ� ಜ್ಞಾ� ಬೇಕು.� (ಅದ� ತುಣುಕು ಅನುವಾದಗಳ ನಾನು ಓದಿದ್ದ�. ಇಡೀ ಕಾದಂಬರಿಯ ಆಡಿಯ� ಬುಕ್ ಯೂ ಟ್ಯೂಬ್ ಅಲ್ಲ� ಇದ� ತಮಿಳಿನಲ್ಲಿ) .ನಮ್ಮ ಅನುವಾದಕರಲ್ಲಿ 99% ಜನರೂ ಇನ್ನ� ರಷ್ಯನ್ ಪ್ರಣೀ� ವಾದಗ� ಪ್ರಭಾವದಲ್ಲ� ಮುಳುಗಿರುವವರು. ಹಾಗಾಗಿ ಕನ್ನಡಕ್ಕ� ಬರುವ ಅನುವಾದಗಳೆಲ್ಲ ಫಿಲ್ಟರ� ಆಗಿಯ� ಬರುವುದ�. ನಮ್ಮ ದುರ್ದೈ�.

ಜೆಯಮೋಹನ್�, ಆರ್‌ಎಸ್‌ಎಸ್ ಸಂಘಟನೆಯಲ್ಲ� ಇದ್ದವರ� �,ಹಾಗೆಯೇ ಎಡ� ಕಡೆಯ� ಕೆಲಸ ಮಾಡಿದವರು. ಸಾಹಿತಿಗೆ ರಾಜಕೀ� ಅಗತ್� ಇಲ್ಲ ಎಂದು ದೂರವಾದವರ�. ಹಾಗಾಗಿ ಅವ� ಕೃತಿಗಳ� ಓದಿದವೆಲ್� ಅವ� ಬಗ್ಗ� ಸದಭಿಪ್ರಾ� ಹುಟ್ಟಿಸಿವೆ.

ಇನ್ನೊಂದು ‌ವಿಷ� ಏನೆಂದರ� ನಿರ್ದೇಶಕ ಬಾಲಾ� ಅವ� ' ನಾನ್ ಕಡವುಳ್' ಸಿನಿಮಾ ಇವ� ಕಾದಂಬರ� ಆಧರಿ�.

ಪ್ರಸ್ತುತ ಸಂಕಲ� ಆರಾಮ� ಸಂಕಲನದ ಕೆಲವ� ಕತೆಗ� ಅನುವಾದ. ಅನುವಾದ ಪರಿಪೂರ್ಣವಾಗಿಲ್�.‌ಓದುವಾ� ತಮಿಳ� ಫ್ಲೇವರ� ಗೊತ್ತಾಗುತ್ತದ�.�
ಆದರೆ ಇದ� ಕತೆಗಳು ನಿಮ್ಮನ್ನ� ತಾಕುವುದು ನಿಶ್ಚಿ�.

ಅದರಲ್ಲ� ಆನ� ‌ಡಾಕ್ಟರ್ ,ಊಟ� ಲೆಕ್� ಕತೆಗಳು ನನ್ನ ಅಲ್ಲಾಡಿಸಿಬಿಟ್ಟವು.

ಇವೆರಡು ಕತೆಗಳನ್ನಾದರೂ ಓದ�.
Profile Image for Divya Pal.
601 reviews3 followers
September 19, 2022
Fascinating stories and the translation is par excellence. Many of the tales are based on real persons � both local as well as foreign.
As a Palliative Care Physician, I have been dealing with cancer patients with intractable pain and spiritual suffering and existential issues. Thus, pain perception is a subject that fascinates me.
‘To observe pain is a great practice. No meditation can equal it. Pain reveals everything � who we are, how our mind and intellect function, all of it. What is pain? It’s a state that’s just a little different from our normal state of being. But our mind yearns to go back to that erstwhile normalcy � that’s the problem with being in pain. Half the pain will disappear if we begin to observe it. Of course, there are severe pains too. Of the kind that goes to show that man isn’t so great after all and he is just another animal.� ...
‘Jeyamohan, the pain’s like an infant, now. It squats on the hip, its nose dripping with snot and wails non-stop. It wakes up suddenly at night and troubles the life out of me. But it is my pain. It has emerged from my body. So, isn’t it natural that I will feel affection for it? Let the wretched thing be. We will make a fine human being of it, all right?�
About suffering
The curd’s being churned in a pot with a churner. The pot is our body. The curd is the life within. And the churning rod is the suffering. Suffering throws life about every which way. Have you seen how curd looks when it’s being churned? It will gather to one side, froth and rise, and threaten to leap out any second. At once the churner will chase after the curd. Afraid that it’ll be kicked out, the curd will rush to the other side. Not moment’s rest can it afford. Foaming and frothing, huffing and puffing � the great suffering man is put through is much the same. The turbulence of it all- that is torment...
When you churn suffering, you get clarity.
His searingly vivid description of the caste-based brutality and inequality
…to be given a name was a luxury in itself. Since his father was born dark-skinned, he was called Karuthaan. His younger brother had prominent lips like the sundeli mouse, and so he was named Sundan. The younger sister was somewhat fair-skinned, therefore, she was Vellakutty. It was indeed like naming dogs. Not the ones that belonged to caste landowners. They were well named. I am talking about stray dogs...
Each such worker-caste group had a leader of its own. Within his egg-sized dominion the leader was king, with unassailable authority to kill and bury too. As for the rest, they ranked lower than even the mud beneath his feet...
Every person on the estate was assigned a place in its descending chain of command. Spit wove its way through, adding definition to the rungs of hierarchy. If the overseer spat on the wage slave, the slave could not wipe the spit off until the overseer was out of sight. If the juice from chewed betel leaf found its way from the infuriated Kariyastha on to the newcomer he had to beat it with a submissive smile. The Kariyastha had to be ready to offer a spittoon to the Karainairs if they so much as pursed their lips with a mouthful of betel leaves. And the royalty may pay a visit to his home, the Karianair himself had to follow them with a spittoon in hand.
The yeoman work done by Christian missionaries in colonial India (for that matter, even in the present day) in the field of health and education is nullified in their zest for conversion of Hindus to their faith. They will especially target the vulnerable � whether due to caste exclusion, poverty or illness � and offer inducements of money, housing, jobs or spiritual salvation. I have encountered numerous such cases where terminally ill cancer patients are tempted with salvation and even freedom from pain and suffering if they convert to Christianity; patients gasping for breath or in a delirium are not spared! Here is a poor woman saddled with multiple children and whose husband is on his deathbed in a Mission hospital after a fall from a palm tree
Then why don’t all of you convert? If you convert, you will find a way through life. I will recommend this boy to the London Missionary Society. I will ask them to give him a job here, at the hospital…The nurse-amma spoke up now. ‘Look here, Sayyib’s saying that if you convert and join the vedham � the way of Christ � Sayyib will have this fellow admitted in a school and get him an education. He’ll also make some arrangement for your well-being. You and your children will have kanji to drink. What do you say?� she asked loudly.
Elephant Doctor and The Meal Tally are the best stories.
Profile Image for Girish.
1,093 reviews234 followers
July 16, 2023
What it is to be humane is very different from just being human. These 12 short stories based on some wonderful people and compassion - can heal you and haunt you with a language that is in equal parts cathartic and causterising.

Jeyamohan writes like a man possessed. He switches the tamil to the land the story is set and create narrators who are in awe of the central character of each story. The stories take off slowly setting the canvas and in more than two-three stories we look forward to that one or two sentences that will make this entire work glow. They do not hold back the punches - in using language to hurt or console.

My favorite 3 stories were
1. Sottru Kanakku - The amazing story of Kettel Sahib who fed thousands of people free of cost without any expectation and how it transformed lives.
2. Olai Siluvai - Sommervel's missionary life and one of his student's finding God in service. This tale tore me apart in the last few pages.
3. Aram - The titular story on the power of words

There are two other stories which explains pain (peruvali as "mattharu thayir") and longing ("Thaabam") that speak to your heart of explaining something that is almost inexplicable. Giving words to emotions is an art like no other and Jeyamohan aced it.

This was a gifted book and I am glad I deserved this book. This book will go on to be one of my prized possessions.
Profile Image for That dorky lady.
320 reviews62 followers
February 25, 2025
ಬಂಗಾರದಂಥ� ಕಥೆಗಳು! Hopelessly bad translation.

� ಸಂಕಲನವ� ಅನುವಾದ� ಅವಗುಣಗಳನ್ನ� ಮೀರಿ ಮನಸ್ಸಿಗೆ ಹತ್ತಿರವಾಗುವಂಥಾ ಸ್ವಯಂಪ್ರಭೆ� ಐದ� ಕಥೆಗಳನ್ನ� ಹೊಂದಿದ�. 'ಆನ� ಡಾಕ್ಟರ�' ಮತ್ತ� 'ಊಟ� ಲೆಕ್�' ಮನಸ್ಸಿಗೆ ಅತ್ಯಂತ ಆಪ್ತವೆನಿಸು� ಕಥೆಗಳು. 'ಧರ್ಮ' ಮತ್ತ� 'ತಾಯಿ� ಪಾ�' ಕಥೆಯ ಮುಖ್ಯಪಾತ್ರ� ದೈನ್ಯತ�, ಪರಿಸ್ಥಿತಿಯ ಗಂಭೀರತೆಯನ್ನು ಗಾಢವಾಗ� ಚಿತ್ರಿಸಿ ಚಿತ್� ಸ್ವಾಸ್ಥ್� ಕಲಕಲ� ಶಕ್ತವಾಗಿವೆ. 'ಒಂದೇ ಜಗತ್ತು' ಕಥ� ಸ್ವಲ್ಪ ಕಷ್ಟ� ಓದ� ಎನಿಸಿತ�. ಆದರೂ ಐದ� ಉತ್ತ� ಮನೋಗುಣ� ವ್ಯಕ್ತಿಗಳನ್ನ� ನಾನೇ ಹತ್ತಿರದಿಂದ ನೋಡಿದಷ್ಟ� ಸಂತೋ� ನೀಡಿ� ಕೃತಿ.

ಕನ್ನ� ಹಾಗೂ ತಮಿಳ� ಭಾಷೆ� ಮೇಲೆ ಹಿಡಿತವುಳ್ಳ ಯಾರಾದರ� ಮುಂದೆಂದಾದರ� ಆರ� ಕಥಾಸಂಕಲನ� ಹನ್ನೆರಡೂ ಕಥೆಗಳನ್ನ� ಚೆಂದವಾಗಿ ಭಾಷಾಂತರಿಸಿ ಅ��ರ ಓದಿನ ಸವ� ನಮಗೆ ಒದಗಲ� ಎಂದು ಆಸೆಯಾಗುತ್ತದೆ. Fingers crossed.
Profile Image for BOOKSTHATSTAY.
105 reviews37 followers
September 1, 2022
This book is truly a gem, a masterpiece that I'll treasure forever!💛

Stories of the True is a collection of twelve stories that are centered around the concept of 'aram', the Tamil equivalent of the Sanskrit word 'dharma'. Full of wisdom and knowledge, these stories are neither completely fiction nor nonfiction. Based on real people, these stories stand at the intersection of truth and righteousness.

In an unfair and corrupt world, these stories bring forth the heroism, kindness, sorrows, and immense strength shown by people, that often goes unnoticed and unrewarded. But nature isn't corrupt, it has its own way of rewarding the worthy. These are the stories of truth and compassion. Some stories were mind-boggling, while some were deeply moving, but all were thought-provoking!💛

As is mentioned in the translator's note :

"These stories are not simple expositions of virtue. Reaching far beyond the understanding of ethics as dichromatic, immutable codes of conduct, the narratives delve into deeper and more complex internal dilemmas."

The book begins with the author's note followed by a Preface. That preface was enough to motivate me, guide me, and more than anything, enlighten me. It was the author's story. His story of overcoming his hardships, changing his perspective, and his journey of introspection, resulted in this gem of a book.

The translator, Priyamvada Ramkumar, has masterfully translated these epic stories, making sure that their very essence, sensibility, and beauty, remain intact. She kept some of the Tamil words untranslated, to help us in comprehending the stories the way they are in the Tamil original.

I found the stories to be absorbing, gripping, and thought-provoking! Loved them! 💛
Profile Image for Manikandan Jayakumar.
87 reviews13 followers
October 5, 2023
உலகம� யாவையும் சிறுகதையில� ராமனுக்க� நாடுகள� இணைக்க பலத்தைக் கட்ட உதவி� அணில� ஒர� குறியீடா� மாற்றி அத� �(World Citizen #1) குறிப்பிட்� நுணுக்கம� அற்புதம்
Profile Image for Kalla Mouni .
4 reviews1 follower
September 17, 2022
'இருந்தபோதிலும்....' என்ற� ஆரம்பித்து நான் சொல்� மகத்தா� விஷயங்கள� நிறையவ� இருக்கின்ற� - ஜெயமோகன்
Profile Image for Ashok Krishna.
401 reviews55 followers
April 9, 2022
ஒவ்வொர� முறை சொந்� ஊருக்குப� போகும்போதும், அதிகால� இருள� நேரத்தில� ரயில்வண்டி ஊர� நெருங்� நெருங்� மனதில் இனம் புரியா� ஒர� உற்சாகமும், மகிழ்ச்சியும� ஏற்படும். அதுவும� ரயில� நிலையத்துக்குள� வண்ட� நுழையும்போது ஊர்ப்பெயர் தாங்கி நிற்கும் அந்த மஞ்சள் நிறப� பெயர்ப்பலகைய� கண்டதும் ஏத� குழந்தைப� பருவத்துக்கே திரும்பியத� போல் ஒர� நிம்மத� தோன்றும். வீட்டை விட்டு வேலைக்கா� வெளியூர்களில� தங்கத்தொடங்க� கிட்டத்தட்� இருபது வருடங்கள� ஆகியும� இன்றும� ஊருக்குச� செல்லும்போதெல்லாம் இந்த அனுபவம� மட்டும� மாறுவதில்ல�. நானும் பலமுறை யோசித்ததுண்ட� - எத்தனையோ ஊர்கள் சுற்றி வந்தும� வசதிகளும� வட்டமும் குறைந்� இந்த ஊரின� மீது ஏன� இப்படி ஒர� பிடிப்பு, ஒர� ஒட்ட� என்ற�. என� தாய் தந்தையர் இன்னும� இங்க� வாழ்ந்து வருவதாலா? நான் சிறு வயது முதல� பிறந்த� வளர்ந்து வாழ்ந்� ஊர� என்பதாலா? கல்வியும� நட்பும� காதலும� காமமும� ஆகிய எனது எல்ல� உணர்வுகளும� முதலில� வேரோடி வள� இடம் தந்த நாற்றங்கால� என்பதாலா? இன்னும� இந்த ஊரில� 'இத� என� சொந்� ஊர�' என்ற� ஒர� ஒட்டுறவு ஏற்ப� என்ன காரணம்? நான் பயின்ற பள்ள�, வணங்கி� கோவில், அப்ப� கை பிடித்து ஞாயிறு தோறும் சென்� சந்த�, நண்பர்களோட� ஓட� விளையாடி� மைதானம�, காதலியின� கையை முதலில� பற்றிய தெருமுனை, அம்மாவுக்க� முதலில� சொந்தக� காசில் பட்டுப்புடவை வாங்கித்தந்த கட�, பரிச்சயமான அன்னியர்கள� - இத� மட்டும� காரணம் அல்லது இன்னும� ஏதேனும� என்றெல்லாம� மனம் யோசிக்� ஆரம்பிக்கும்.

தமிழில� புத்தகம் வாசிப்பதும� கூ� அப்படி ஒர� அனுபவம� தான். பி� மொழிகளில� கவித� முதல� கணிதம் வர�, அறிவியல் முதல� ஆத� மனிதம் வர� எல்லாம� படிக்க ஆரம்பித்திருந்தாலும், தமிழில� ஒர� புத்தகம் வாசிப்பத� ஒர� தனியான சுகம�. என்னதான் ஐந்த� நட்சத்தி� விடுதிகளில� அறுசுவையில� உண்ட� பஞ்ச� மெத்தையில் படுத்தாலும�, வீட்டுக்கு வந்த� அம்ம� சமைத்த ரசம் சாதமும� உருளைக்கிழங்கு வறுவலும் சாப்பிட்டு தன� அறையில� தரையில� வெறும் பாய் போட்டுத்தூங்கும் அந்த சோம்பல� நிறைந்� சுகத்துக்க� எத� ஈட�? அத� போ� ஒர� அமைத� கலந்� சொகுசு உணர்வு தமிழில� புத்தகம் படிக்கும� போது எப்போதும� வருவதுண்டு. அதற்கா� நான் ஏத� பெரி� தமிழ� இலக்கி� ஆர்வலன� என்ற� நீங்கள� எண்ணிக்கொள்ள வேண்டாம்.

நான் முதலில� தமிழில� முழுமையாகப� படித்த புத்தகம் என்றால� அத� கல்கியின� 'பொன்னியின் செல்வன�' தான். பத்தாம� வகுப்ப� முடித்து கோடை விடுமுறையில் பொழுது போகாமல� புலம்பிக்கொண்டிருந்த சமயத்தில� என� அப்ப� என� கைகளில� அந்த முதல� பாகத்தைக� கொடுத்து படிக்க சொன்னதன் விளைவு, அடுத்த ஓரிர� நாட்களில� அந்த முழுத் தொகுதியையும் படித்த� முடித்திருந்தேன். கல்கியின� கற்பனை கலந்� வரலாற்றுப் புதினங்களுக்குப் பெரி� விசிறியும் ஆனேன�. கல்கியைத� தவிர வேறு எழுத்தாளரும், பாரத� போல் வேறு ஒர� கவிஞரும் இருக்க வாய்ப்பே இல்ல� என்ற� ஒர� குறுகி� வட்டத்துக்குள் அடங்கிப் போனேன். வழக்கம� போல் என� அப்ப� தான் இப்போதும� என்ன� வேறு திசைக்குள் திருப்பினார். சற்ற� வாழ்க்கை புரி� ஆரம்பித்� தருணத்தில், அவர் சொன்னபடி ஜெயகாந்தன் கதைகளை படிக்க ஆரம்பித்தேன். ஊம� ராணியையும், கண்ணம்மாவையும் தாண்டி, எதிரில� நிற்கும் நடக்கும் என� போன்� சாதாரணர்கள�, அவர்கள� வாழ்வில் ஏற்படும் இன்பதுன்பங்கள், இன்னல் இடையூறுகள், சின்னச்சின்ன வெற்றிகள�, வெறுமைகள� இத� எல்லாவற்றையும் பிடரியில� அறைந்தாற்போல� ஜெயகாந்தனின் எழுத்துக்கள் என்னுள� பதித்துச� சென்றன. சற்றுமுன� சொன்� பரிச்சயமான அன்னியர்கள� அனைவரையும் நிறுத்தி 'உங்கள் கத� என்ன? உங்கள் வாழ்க்கை ஒழுங்காக செல்கிறத�? நீங்கள� நலமா?' என்றெல்லாம� கேட்டு அளவளாவ விரும்பும் அளவுக்கு, சக மனிதர்களின�, சாதாரணமானவர்களின� நிலையை கண� கொண்டு நிறுத்தியத� ஜெயகாந்தனின் எழுத்துக்கள் தான்.

பின் ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, சுஜாதா, பாக்கியம� ராமசாம� என்றெல்லாம� படிக்கத்தொடங்கிய போதும் சமகா� தமிழ� எழுத்தாளர்களோட� பெரி� பரிச்சயம� ஏற்படவில்ல�. கதைகளையும் கவிதைகளையும் தாண்டி நான் அறிவைத� தேடி படிக்க ஆரம்பித்திருந்தத� ஒர� காரணமென்றால் எனக்கு தமிழ� இலக்கி� அறிமுகம் செய்து வைத்� ஏன� அப்ப� வயது மற்றும� வாழ்க்கை காரணமா� படிப்பதைக் குறைத்துக் கொண்டிருந்ததும� ஒர� காரணம். அவ்வப்போது சி� தமிழ� எழுத்தாளர்களைப� பற்ற� பேச்சுவாக்கில் கேட்டாலும் அதிக முக்கியத்துவம் கொடுத்ததில்ல�. காரணம் அவ� பெரும்பாலும் கற்பனை எழுத்துக்கள் பற்றியவை. அப்படி நான் ஒர� முறை கேள்விப்பட்ட பெயர� தான் 'ஜெயமோகன்'. அப்போத� அவரின் 'விஷ்ணுபுரம�' நாவல� பற்ற� எங்கும� ஒர� பேச்சு இருந்தது. அதுவும� அதில� இருந்த ஏத� பிரச்சினைக்குரிய கருத்துக்கள் காரணம் என்ற� சொல்லப்பட்டதால� நான் அத� பற்ற� அதிக ஆர்வம் காட்டவில்ல�. ஆனால� ஓரிர� வருடங்களுக்க� முன், ஒர� இலக்கியக� கூட்டத்தில� என்ன� ஒர� நண்பர் பே� அழைத்திருந்தார�. பேசி� மூன்று பேரில் நான் மட்டும� தி.ஜானகிராமன் பற்றிப� பே�, மீதி இருவரும் - இரண்டு பேருமே பெண்கள� - சமகா� எழுத்தர்களைப� பற்ற� பேசி முடித்தார்கள�. அதில� ஒர� பெண் பேசியத� ஜெயமோகனின் 'அறம்' புத்தகத்தில் வந்த 'சோற்றுக்கணக்கு' என்ற கதையைப்பற்றி. அந்தக் கத� பற்ற� வேறு ஒர� சி� நண்பர்களும� பின்னாட்களில� பேசக்கேட்ட பின் அந்த வருடம் வந்த என� தந்தையின� பிறந்த நாளுக்கு 'அறம்' புத்தகத்தையே பரிசாக அளித்தேன�. நீண்� காலமாய� அப்பாவின� அலமாரியில் இருந்த அந்த புத்தகம் சமீபத்தில� ஊருக்குச� சென்றபோத� கண்களில் தென்பட, பொழுதுபோக்காய் ஓரிர� பக்கம் படிக்கத்தொடங்க� இன்ற� படித்தும� முடித்தாகிவிட்டத�.

இத� பன்னிரண்டு மனிதர்களின� கத�. உண்ம� மனிதர்களின� கத�. சற்றுமுன� சொன்னேனில்லையா, ஒவ்வொர� பரிச்சயமான அந்நியர்களி��மும� போய் அவரத� வாழ்க்கை நிலவரம� பற்ற� கேட்டறியத் தூண்டும் எழுத்துக்கள் என்ற�, அத� போன்� கதைகள் இவ�. புனைக்கதைகள் அல்ல, ஏத� ஒர� தருணத்தில் இந்த எழுத்தாளரின் வாழ்வில் வந்த� பினையப்பட்� வேறு சி� மனிதர்களின� கத�. 'அறம்' உண்மையிலேய� தர்மத்தை உயரக்கொண்ட� போய் நிறுத்தும் கதையென்றால�, 'வணȨகான்' சமூகத்தின் அதர்மங்களை எதிர்த்த� நின்றவரின் கத�. பெண்ணுரிமை ஏத� உடுப்பிலும� மத� குடிப்பிலும் மட்டும� என்றான இந்த காலகட்டத்தில�, மி� மோசமான கொடுமைகளைக்கூட சகித்துக� கொண்டு தனக்குள்ளேயே புழுங்கிச் செத்� பல்லாயிரம் பெண்களின�, பழைய தலைமுற� தெய்வங்களின் பாட்டை விவரிக்கும� 'தாயார்பாதம�'. ஜீவகாருண்யம் அனைத்த� உயிர்களுக்கும் தான் என்ற� காட்டிச்சென்� ஒர� அற்புதமா� மனிதனின் கத� 'யானை டாக்டர�'. வலது கை கொடுப்பத� இடது கை அறியாத� தா� தர்மங்கள� செய்வத� எப்படி என்பதை உணர்ச்சி பொங்� சொல்லித்தரும� 'சோற்றுக்கணக்கு'. சமூகநீதியும் இட ஒதுக்கீடும் ஒர� பிற்போக்கா� செயலாகக் கருதப்படும� இந்த கா� மக்களுக்கு அதன் பின்னால் இருக்கும� காரணங்களையும� அவலங்களையும் சுட்டிக்காட்டும் 'நூறு நாற்காலிகள�'. ஒர� சக மூத்� எழுத்தாளரின் இறுதிநாட்களையும் இயல்பையும் விவரிக்கும� 'பெருவல�'. மதமாற்றம� ஒர� பிரச்சினைக்குரிய நிகழ்வாக இன்ற� இருக்கையில�, மதத்தின், மத விசுவாசத்தின� உண்மையான தாத்பரியத்தை கூறும் 'ஓலைச்சிலுவ�'. கலையின� மேன்மையையும் ஆண�-பெண் உறவுகளின�, அத� குறித்� உணர்வுகளின� ஆழ அகலங்களை அளக்� எண்ணும� 'மயில� கழுத்த�'. மனிதர்கள� உறவுகளைத� தாண்டி, சமூக வரைமுறைகளைத் தாண்டி ஒருவர் மீது ஒருவர் வைக்கக்கூடிய பாசம� மற்றும� பக்தியின� பலாபலன்களை சொல்லும் 'மத்துற� தயிர�'. பொது நலனுக்கு உண்மையாகப் பாடுபடுபவர்களை எல்லாம� பைத்தியம� போ� நடத்தியும், சமூக நலனைக் குப்பையா� எண்ண� சுயநலம� பேணி வாழ்வோரை பெருமாண்பு கொடுத்தும் வா� வைக்கும் இந்த முட்டாள் சமூகத்திற்கு ஒர� செய்தி போ� 'கோட்டி'. 'யாதும் ஊர� யாவரும� கேளிர்' என்ற பழந்தமிழ� சொல்லுக்கேற்� வாழும், வா� விரும்பும் பி� தேசத்த� மனிதரின் கதையாய� 'உலகம� யாவையும்'. இந்தப் பன்னிர� கதைகளும் பன்னிர� பாடங்கள். புத்தகம் வெறுமே சொற்கள� நிறைந்� காகிதங்களின் தொகுப்பல்ல, அவ� படிப்பவரின� உள்ளத்தில் ஆழ்ந்த தாக்கத்த� உண்டாக்க�, சமுதாய மாறுதல்களுக்கு வழிகாட்டும� ஆயுதங்கள� என்ற� உணர்ந்� ஒருவரால் மட்டும� இப்படி ஒர� புத்தகத்தை எழுத முடியும்.

கற்பனைக்கதைகளையும், காதல� கவிதைகளையும் தாண்டி நான் கற்கத் தொடங்கும� போது, சுற்றி நடக்கும் அவலங்களையும் சமூகச் சிக்கல்களையும் எளிய நடையில�, இயல்பா� சொல்வழக்கில் எனக்கு கற்றுத்தந்� முதல� எழுத்தாளர் ஜெயகாந்தன். மனித மனங்கள� குறித்தும், அவற்றின் இருண்ட பக்கங்கள� குறித்தும் நான் முதலில� கற்றது அவர் கதைகளில் இருந்துதான�. அழுகிய ஏத� ஒன்ற� நம� முகத்தில� வீசி, முதலில� குடலைப� புரட்ட வைத்து பின் அதிலிருந்த� பரிசுத்தமாகும் வழியையும� சொல்வத� போல், மனமாசுக்களைப� பற்றிப� பேசி, பின் அதிலிருந்த� மீண்டு மனிதன் தன� மேன்மையை உணரவும� செய்வதுபோல� இருக்கும� ஜெயகாந்தன் எழுத்துக்கள். அந்த வகையில� என்ன� மிகவும� பாதித்தவ� 'ஒர� வீடு பூட்டிக் கிடக்கிறது' மற்றும� 'நான் இருக்கிறேன�' சிறுகதைகள். அத� போல் மி� நீண்� காலம� கழித்த� என� இருப்பின� ஆழம் வர� சென்று என்ன� உலுக்கியெடுத்த எழுத்துக்கள் இவ�. குறிப்பா� 'தாயார்பாதம�' மற்றும� 'நூறு நாற்காலிகள�' என� ஆயுள� வரைக்கும� கூ� வரப்போகும் அனுபவங்கள்.

புத்தகத்தை வாசித்து முடித்து புத்தக அலமாரியில் வைக்கும்போது தோன்றி� எண்ணம் - புத்தகம் வாசிக்கும் பழக்கம� இல்லாதவர்கள் காமத்த� விடவும� பரவசம் அளிக்கக்கூடி�, கடவுளை விடவும� ஆன்ம நிறைவு தரக்கூடி� ஒர� அனுபவத்த� இழந்து கொண்டிருக்கிறார்கள�.

அறம், ஓர� அனுபவம�!

A.
108 reviews1 follower
May 8, 2023
அறம்
ஜெயமோகன்
வம்ச� பப்ளிகேஷன்ஸ்

12 கதைகள் கொண்� சிறுகத� தொகுத்து, எல்லாம� அறத்தின் ஒள�.

என்ன� மிகவும� ரசிக்க வைத்� கதைகள் யானை டாக்டர�,சோற்றுக்கணக்கு, வணȨகான்,நூறு நாற்காலிகள�, உலகம� யாவும், மாற்சிலுவை, பெருவல�.

ஒவ்வொர� கதைகளும் ஒர� ஒர� உன்னதம� ததும்ப� கொண்டே இருக்கிறது. என்ன� எனக்கே அறிமுகம் செய்தன என்றுதான� அறத்தை என்னால� சொல்� முடிகிறத�. அப்படிப்பட்ட ஒர� அலாதியான வாசிப்பு தான் அறம். என்ன� ஆற்றுப்படுத்தி உள்ளது இன்னும� மனிதனாக்கியுள்ளத�. மனிதர்களின� மேன்மையை இன்னும� என்ன� நேசிக்� வைத்துள்ளத�,பல இடங்களில� என்ன� நானே மறந்து மூழ்கி அவ்உலகத்திற்கு சென்றுவிட்டேன் இம்ம மனிதர்களைப� போ� நானும் ஏன� இல்ல� என்ற கேள்வி என்னுடன் பலமுறை எழுந்துள்ளது.
மனிதர்களின� ஆன்ம� எங்க� எப்படி அவர்கள� இவ்வாற� எல்லாம� செய்� வைத்தத�?

எல்லாம� மனிதம் மட்டும� செய்� முடியும் என்ற நம்பிக்க�.

சாதியம� குறித்து சாதியின் வன்முறைகள் குறித்தும் அதன் படிநிலைகளை வணங்கணும�,100 நாற்காலிகளும� நமக்கு என்றும� சொல்லிக் கொண்டே இருக்கும�.

டாக்டர� கிருஷ்ணமூர்த்தியின� வாழ்வு அப்படி. மனிதனை மனிதனே நேசிக்கா� பொழுது ஒர� சக உயிரினம் மீது இப்படி ஒர� அன்ப� என்ற கேள்வி நம்ம� நச்சரித்துக் கொண்டே இருக்கும�.
பவ� செல்� கேட்டு, இன்ற� வாசித்� போதும் அத� எண்ணம் , மன கிளர்ச்ச�.

சோற்றுக்கணக்கில் பசிக்க� சோறு போடும் கைகள� யாவும் தாயின் கைகள்தான�. தாயைப்போ� அன்னம் யாரும் வேறு எவருக்கும் எப்படியும் கொடுத்து வி� முடியாது. சாகிப் அப்படி தான்.


நான் உலகத்தின� மனிதன். உலகமெல்லாம� எல்லாவற்றிற்கும் ஒர� ஒர� கடவுச் சீட்டு, இந்த எண்ணமே மிகச� சிறந்த எண்ணம்.
தான் செய்துவிட்� அழிவ� அவன் அக கண்ணால� பார்க்� இயன்றால் அவன் மனம் எப்படி எல்லாம� அவனை கேள்வி கேட்கும் என்பதற்க� இந்த கத� ஒர� சாட்சி.

வாசித்தவரையில் இத� ஒர� ஆகச் சிறந்த சிறுகத� தொகுப்பு. மறுவாசிப்ப� என்பது நிச்சயம் செய்வேன்.
Profile Image for Milinta.
33 reviews10 followers
March 14, 2016
இனம், பால், நாகரிகம், சூழல�, மொழி போன்� கூடுகள� யாவற்றையும� ஒருசிறிய வெங்காயத்தின� தொலியைப்போ�, ஒன்றன்பின் ஒன்றாக உரித்தெடுத்தப்பின் எஞ்சிநிற்கும� ஒர� மனித உருவத்தை மனதிருத்திப் பாருங்கள�.எந்த விதமான ஒப்பனைகளுக்கும�, வேஷங்களுக்கும் ஆளாகாத அறத்தின் வெளிப்பாட்டினை இப்பேர்ப்பட்� ஒர� வெறுமையா� மனிதத்துள் மட்டும� கா� இயலும். வெளிப்பூச்சும் நாடகமும் தன்னலமும� குரோதமும� பொய்யும் இல்லாத, தன� சொந்� அகத்தின் அறத்தை ஒர� மனிதனால் வெகுசுலபத்தில் கண்டுணரமுடிவதில்லை. அதற்கா� சந்தர்ப்பங்கள் இறுக்கிப்பிடிக்கும� விரல்களுக்கிடையே தளர்ந்துசெல்லும் மணலைப்போ� நழுவிச� சென்றுகொண்டேயிருக்கின்றன. என்றேனும� சிலநேரம் கோபத்தின� உச்சத்திலோ, காதலின� ஈரத்திலோ, தோல்வியின் திகைப்பிலோ நமது ஆழ்மனதின� அறம் நம� கண்முன� தோன்றி மறையும�. அவ்வித அரிய சந்தர்ப்பங்கள் பலவற்ற� இப்புத்தகத்தின� பக்கங்களிடைய� நான் கண்டெடுத்தேன�.

இக்கதைகளில� நான்கண்ட மனிதர்களோட� ஒருவாரகாலம� ம���ழுமையாய் வாழ்ந்தேன். இரவில் அங்கும்இங்குமாய் புரண்ட� பின் விட்டத்த� வெகுநேரம� வெறித்தபடி, ஏதேத� வேலைகளுக்கிடைய� அரைநொட� அசைவற்று நின்றபடி, சிலபக்கங்களை வாசிக்கும்பொழுது சட்டென்ற� புத்தகத்தை மூடி எறிந்துவிட்ட� மொட்டைமாடியேறி வெட்டவெள� வானத்தைப்பார்த்தபடியென, அம்மனிதர்கள் என்னைப� பின்தொடர்ந்தார்கள். இத�, உற்றுப்பார�, இதுதான� நீ என்ற� என்ன� எனக்கே காட்டிவிட்டு, கண்கள் கட்டுண்ட காந்தாரியைப்போல் என்மனம� தட்டுத்தடுமாறி மெல்லத� தெளிவுறுவத� புன்முறுவலோட� அருகிலமர்ந்த� கண்டவர்கள் அவர்கள�. அம்மனிதர்களுக்கும், என்ற� தொலைந்� பழைய நட்ப� எதேச்சையாய� சந்திக்கும� லாவகத்துடன� எனக்கவர்கள� அறிமுகம் செய்துவைத்� திரு ஜெயமோகன் அவர்களின� எழுத்துக்கும�, மொழிஆளுமைக்கும� பேரன்பும�, நன்றிகள் பலவும்.
Profile Image for Gautami Raghu.
213 reviews19 followers
August 13, 2022
மி� உருக்கமா� கதைகள்! பதிப்புரையில� கூறியத� போல் இவ்வாசிப்பிற்குப� பிறக� குறைந்� பட்ச நேர்மையுடனாவது வா� வேண்டும் என்ற எண்ணம் வேரூன்றுகிறத�.
இதுவ� எனது முதல� ஜெயமோகன். 12 கதைகளில் பல்வேற� ஊர்களின் (நாகார்க்கோயிலும் சுற்றி உள்ள ஊர்களும்) பாஷையை முழுதும் பேச்சு வழக்கிலேயே ஆசிரியர் எழுதியுள்ளார�. மேலும், சி� கதைகளில் கொச்சை சொற்கள� உள்ள�. தூ� தமிழ� புத்தகங்களைய� வாசித்தப� பழகி� எனக்கு "அறம்" மிகக� கடினமாகவ� இருந்தது. எனினும�, மனதில் பெரும் தாக்கத்த� ஏற்படுத்தக� கூடி� வலிம� கொண்டவ� இக்கதைகள�. அறம் எனும� ஓர� சொல்லிற்கு சூழல� கொண்டு எத்தனை அர்த்தங்கள� இருக்கின்ற�!
ஓரிர� கதைகள் மட்டும� எனக்கு விளங்கவில்லை. அறம் கொண்டு ஆசிரியர் என்ன சொல்� வருகிறார� என்ற� புரியவில்ல�. மற்ற கதைகள் யாவும் ஓர� புதுமையா� கண்ணோட்டத்தையும், தனிக்கருத்தை எடுத்துரைக்கின்ற�.
சாதிவெறி அவ்வளவ� வேரூன்றி இருந்த காலத்தில� கீழ்சாதி மக்களுக்கு படிப்ப�, வேலையோ கிட்� வாய்ப்பே இல்ல�. ஆங்கிலேயராலேயே அவர்களுக்க� வாய்ப்புகள� கிட்டி� என்பதை அறிந்தேன�. ஆங்கிலேயர் வராவிடின� நம� நாடு இன்றைய முன்னேற்றத்தைக� கூடக� கொண்டிருக்காது என்பது எனது பதிப்ப�,

என்ன� பாதித்� கதைகள்:
வணȨகான்
யானை டாக்டர�
சோற்றுக்கணக்கு
அறம்
நூறு நாற்காலிகள�
கோட்டி
Profile Image for Arun Radhakrishnan.
68 reviews18 followers
October 1, 2017
அப்பாவின� வருமானத்தில் ஆறுவேளைகள் உண்ட� கொளுத்திருந்தபோத� "உயிரின� மானம� பெரிதெ�" படித்த� தெரிந்துகொண்டத�. வேலைதேடி தலைநகர தெருக்களில� அலைந்தபோது "மானத்தின� வயிற� பெரியத�"யெ� பட்ட� உணர்ந்தத�. "சோற்றுக்கணக்கின்" பல பக்கங்கள� என� நாட்குறிப்பின் பிரதியாகவே உணரவைத்தது. வாழ்க்கையை வாழ்ந்து காட்டுவதைவிட வேறு எவ்வழியிலும் விளக்கயிலாது.

வாழ்ந்துகாட்டுவதும�, வாழவைப்பதுவுமே நம்முடைய பதிலாகவும், பதிலடியாகவும� இருக்கட்டும்...

"அறம்", "சோற்றுக்கணக்கு" மற்றும� "யானை டாக்டர�" அணில்கோடுகளா� மனதில் நீக்கம� நிறைந்திருக்கும்.
Profile Image for Jayesh .
180 reviews108 followers
December 28, 2022
Strong emotions. Many stories have an undercurrent of idealism driven anger. Captures many details of life in Tamil Nadu/Kerala last century.
Profile Image for Umesh Kesavan.
436 reviews171 followers
November 13, 2022
Jeyamohan takes incidents from the lives of people known to him and weaves a magical yarn of stories that resonates long after one finishes reading the book. Compassion and humanity are intertwined together as a common thread through all the 12 stories. Even a story as depressing as "Nooru Naarkalikal" ends with an emphatic declaration of hope. My top two favorites are " Yaanai Doctor" wherein Dr.K exposes how the benchmarks of the materialistic world do not matter inside a forest teeming with life and "Thaayar paadham", a minimalistic short story with lots left unsaid but leaves us with a lump in the throat nonetheless.
Profile Image for Avinash Sankar.
76 reviews11 followers
October 21, 2014
அறம் மனிதர்களின� பதிவ� என்ற� சொல்லலாம�. நாம் பாராட்டவேண்டிய சி� மனிதர்கள�, நாம் பின்பற்றவேண்டி� சி� மனிதர்கள�, என நம� மறந்தும் பார்க்கா� சி� மனிதர்களைப� பற்றிய நாவல�. நாவலில� பல இடங்களில� சிந்திக்� முடிகிறத�, சி� இடங்களில� படிக்க மட்டும� முடிகிறத�. எனக்குத் தோன்றி� காரணம் அந்நாவலின் மொழி நடையும� ஒர� காரணம். பல இடங்களில� இயல்பா� இருக்கவேண்டும் என்பதற்காகப் பி� மொழியைப் பேசும்போது படிக்கத் தடுமாறுகிறது. அதுபோலச் சி� கதைகள் ஒர� போல் இருப்பதுபோ� மாயை தோன்றினாலும், பல கதைகள் நம்ம� வெகுவாகப� பாதிக்கின்றன. ஜெயமோகனின் இந்த அறம் சிறந்த படைப்ப�.
172 reviews17 followers
September 16, 2022
These stories are translated from Tamil, written originally by Jeyamohan as series in his website they were an instant hit amongst the Tamil serious literature audience. It chronicled inspiring stories based on real life individuals. Now this is available in English, it is a great achievement by the translator Priyamvada Ram.
Profile Image for Ananthaprakash.
70 reviews2 followers
January 8, 2024
அறம் - ஜெயமோகன்

ஒருசில எழுத்தாளர்கள� பேசுகி� கருத்துகளோ, அரசியல�, இல்ல அவங்� யார் பக்கம் நின்று பேசுறாங்கன�, இல்ல சுயத்த� பற்றியான நெடி கொஞ்சம� கூடுதலாக இருக்கும்ன� இப்படி ஏதேத� முன் அனுமானங்களோட� நான் தவிர்த்த� விடுகி� ஒர� சி� எழுத்தாளர்கள� இல்ல புத்தகங்கள� உண்ட�. அப்படி நான் தவிர்த்த� விட்டதில� அறமும் ஒன்ற�, ஆனால� அறம் அப்படி நான் வச்சிருந்த எல்ல� முன் அனுமானங்களையும� உடைச்ச� சுக்குநூறு ஆக்கிடுச்ச�.

படிச்ச� முடிச்சதும�, ஏன� படைப்பும�,எழுத்தாளனும் எப்போதும� ஒர� தளத்தில் மட்டும� தான் இயங்கணும� என்ன, ஏன� ஒர� படைப்ப� எழுத்தாளனோ� சுயத்த� எல்லாம� தாண்டி தன்னியல்பா தன்னைத� தானே உருவாக்கிக� கொண்டு எழுத்தாளனையும் எழுதத் துண்டாதா, வெறும் முன் அனுமானங்களால� மட்டும� ஒர� படைப்ப� நிராகரிப்பது சரிய�, இல்ல� வாசித்து விட்டு எதிர்வின� ஆற்றுவது சரிய� இப்படின்னு எனக்குள்� ஏத� விவாதங்களை உருவாக்க� வச்சிருச்ச� அறம்.

அறம் ஒர� ஒர� உணர்வை மட்டும� குறிக்கும் ஒற்றைச� சொல்லா, இல்ல� அறம், சீற்றத்தின� வெளிப்பாடா, அடக்குமுறைக்கு எதிரான வெளிப்பாடா, பேரன்பின� வெளிப்பாடா, பெருங்கருணையின� வெளிப்பாடா, கொண்� கொள்கையின் வெளிப்பாடா, பரவசத்தின் வெளிப்பாடா, இல்ல� நியதியின� வெளிப்பாடா, உண்மையில� எத� அறம், அறத்தின் மதிப்பீடுகள� என்ன???

அறம் - அறத்தின் பால் நிற்கும் 12 உண்ம� மனிதர்களின� கத�.

ஏழ� எழுத்தாளனுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கா� சம்கார ரூபம� எடுத்த� அறத்தை நிலைநாட்டும் செட்டி ஆட்ச�, வருகிற எல்லோருக்கும� எந்த எதிர்பார்ப்பும� இல்லாமல் சாப்பாடு பரிமாறும� கெத்தேல் சாகிப்பின் தாயின் கருணைய� ஒத்த கைகள�, அடக்குமுறைக்கு எதிரான குரலாக ஒலிக்கும� மார்சல� நேசமணி, சாதியத்திற்க� எதிராக நூறுநாற்காலியின் தேவையை உணர்த்தும் நூறுநாற்காலிகள�, உலகம� யாவையும் ஒர� சுவருக்குள� அடைத்துவிடும� காரி டேவிஸ், புழுக்கள� கூ� பூச்சிகளின� குழந்தைகளா� பார்க்கும்,விலங்குகளிடம� கூ� பேரன்ப� கட்டும� டாக்டர� கே, கடைச� வர� கொண்� கொள்கையை கைவிடா� பூமேடை இப்படியா� இன்னும� சிலர�.

ஒவ்வொர� கதையிலும� அறமும், மனிதமும் ஒன்ற� ஒன்ற� முந்திக்கொண்டு போறத பார்க்கும்போது உண்மையில� அறம் இருக்கிற மனிதர்களிடம் தான் மனிதமும் இருக்கிறதா இல்ல�, அறத்தின் வெளிப்பாடு தான் மனிதமுமா என்கிற கேள்வி தொடர்ந்த� எனக்குள்� எழுவதை தவிர்க்கவே முடியல. ஆன� ஒவ்வொர� கதையின� இறுதியில� அறமும், மனிதமும் ஒன்றோட� ஒன்ற� கைகோர்த்து நின்று உண்டாக்குகிற சீற்றம�, மன எழுச்சிய�, கருணைய�, பேரன்ப�, நெகிழ்ச்சியோ, பரவசமோ, உச்சமோ, தரிசனங்களோ வெறும் வார்த்தைகளால� மட்டும� விளக்க� வி� முடியா� ஒவ்வொருவரும் வாசித்து அனுபவித்து மட்டும� புரிந்து கொள்� வேண்டி� உணர்வுகள�.

பெரும்பாலா� கதைகள் என்ன� அழ வச்சாலும�, ஒவ்வொன்றும� எனக்குள் ஏற்படுத்தி� தாக்கம� வெவ்வேறானவ�. ஒருசில கதைகள் தொடர்ச்சிய� வாசிக்� முடியா� அளவுக்கா� தாக்கத்தையும�, ஏன� இந்த மனிதர்கள� போ� ஏன� நான் இல்லைங்கிற கேள்வியையும் கேட்டுக்கிட்டே இருக்க� கத� நெடுகவும�. அறத்தின் தாக்கத்தின� இருந்த� என்னால� அவ்வளவ� எளிதாக மீண்டு வெளி வரவே முடியல.

எனக்குள் இருந்த அகந்தை எல்லாத்தையும� புடுங்கி கீ� போட்டு மிதிச்சுட்டு, நானெல்லாம் ஒர� ஆள� இல்ல ஒர� பொருட்டே இல்லன்னு புரி� வச்சுட்ட� போகிறார்கள� அறத்தின் ஒவ்வொர� மனிதர்களும�.

ஒருவேள� இலக்கியம�, வாசிப்போ அப்படி என்ன ஒர� மனுஷனுக்கு கொடுத்துவி� முடியும் என்கிற கேள்விக்கு - அறத்தை ஒருமுற� வாசித்து பாருங்கள�.
Profile Image for Bin Diya.
68 reviews14 followers
March 23, 2019
One of the best short stories I've read. Thanks to the author. Initially I had no idea what difference these stories are gonna make. After each story it ripped my heart out. I never heard of these great humans before and I felt ashamed of it. On the other hand it was proud knowing em. Loved Dr. K, and Somervell. Their magnanimous and idealism really moved me. A complete book !!
17 reviews1 follower
September 2, 2020
அறம் - ஜெயமோகன்
அறம் என்ற மையச்சரடில� அமைந்த 12 சிறுகதைகளின் தொகுப்பு.
யானை டாக்டர� (டாக்டர� .கிருஷ்ணமூர்த்த�), வணȨகான் (Marshal நேசமணி), கோட்டி (பூமேடை ராமையா), சோற்றுக்கணக்கு (கெத்தேல் சாகிப்) போன்� பொது மக்கள் பெரிதும் அறிந்திறாதவர்களின் வாழ்க்கையை புனைவோடு எழுதியிருக்கிறார�.
வணȨகான் கதைய� வெற்றிமாறன� இயக்கினால், மிகச்சிறந்� படைப்பாக அமையும�.
Good read
Profile Image for Hema Kushi.
16 reviews24 followers
December 21, 2017
Yaanai Doctor !!! It made me to think a lot about the human life as well as wild life..How creatures are created with enormous amount of pain tolerating skills..Now a days I started to feel the pain of street dogs with wounds..


Really a man is a Vain insect .
Profile Image for Sivaramakrishnan KC.
4 reviews3 followers
May 13, 2022
The book is a collection of short stories inspired by real people. About the triumphs of these individuals. The book leaves a deep impact on one's self, life and purpose. The best fiction I've read so far this year.
99 reviews
October 26, 2020
12 சிறுகதைகளின் தொகுப்பு. சிந்தனையைத� தூண்டும் மற்றும� ஆன்மாவைத� தொடும் கதைகள். சி� நேரங்களில் நான் ஒழுக்க அறிவியல்(Moral science) வகுப்பில� இருப்பதைப் போ� உணர்ந்தேன். 9 மற்றும� 10 கதைகளைபுரிந்துகொள்� முடியவில்லை�.
Profile Image for Jeeva.
Author1 book14 followers
September 5, 2021
My list of top 4:
Yaanai doctor
Nooru Naarkaligal
Vanangaan
Sottrukanakku
Displaying 1 - 30 of 211 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.