B. Jeyamohan (also credited as Jayamohan) is one of the most influential contemporary, Tamil and Malayalam writer and literary critic from Nagercoil in Kanyakumari District in the south Indian state of Tamil Nadu.
He entered the world of Tamil literature in the 1990s, Jeyamohan has had impacted the Tamil literary landscape as it emerged from the post-modern phase. His best-known and critically acclaimed work is Vishnupuram, a deeply layered fantasy set as a quest through various schools of Indian philosophy and mythology. His other well-known novels include Rubber, Pin Thodarum Nizhalin Kural, Kanyakumari, Kaadu, Pani Manithan, Eazhaam Ulagam, and Kotravai. His writing is heavily influenced by the works of humanitarian thinkers Leo Tolstoy and Mohandas Karamchand Gandhi. Drawing on the strength of his life experiences and extensive travel around India, Jeyamohan is able to re-examine and interpret the essence of India's rich literary and classical traditions. --- தந்த� பெயர� எஸ�.பாகுலேயன� பிள்ளை. தாத்தா பெயர� வயக்கவீட்டு சங்கரப்பிள்ள�. பூர்வீ� ஊர� குமரிமாவட்டம� விளவங்கோடு வட்டம், திருவரம்பு. தாத்தா அடிமுற� ஆசான�. ஆகவே சங்க� ஆசான� என அழைக்கப்பட்டிருக்கிறார�. அப்பாவின� அம்ம� பெயர� லட்சுமிக்குட்ட� அம்ம�. அவரத� சொந்� ஊர� குமரிமாவட்டம� விளவங்கோடு வட்டம், திருவட்டாற�. அப்பாவுடன் பிறந்தவர்கள் இருவர். தம்ப� எஸ�.சுதர்சனன� நாயர� தமிழ� அரசுத்துறையில் வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்த� ஓய்வுபெற்ற� இப்போத� பத்மநாபபுரத்தில் வசிக்கிறார�. அப்பாவின� தங்க� சரோஜின� அம்ம� திருவட்டாறில� ஆதிகேச� பெருமாள் ஆல� முகப்பில� உள்ள பாட்டியின் பூர்வீகவீட்டிலேயே வாழ்கிறார்.
அப்ப� முதலில� வழங்கல� துறையில் வேலைபார்த்தார். பின் பத்திரப்பதிவுத்துறையில� எழுத்தரா� வேலைபார்த்து ஓய்வ� பெற்றார். அவரத� பணிக்காலத்தில் பெரும்பகுத� அருமனை பத்திரப்பதிவ� அலுவலகத்தில் கழிந்தது. 1984ல் தன� அறுபத்தி ஒன்றாம� வயதில் தற்கொல� செய்துகொண்டார்.
அம்ம� பி. விசாலாட்சி அம்ம�. அவரத� அப்பாவின� சொந்� ஊர� நட்டாலம். அவர் பெயர� பரமேஸ்வரன் பிள்ளை. அம்மாவின� அம்ம� பெயர� பத்மாவதி அம்ம�. அவரத� சொந்� ஊர� திருவிதாங்கோடு. நட்டாலம் கோயில் அருக� உள்ள காளி வளாகம் அம்மாவின� குடும்� வீடு. அம்மாவுக்க� சகோதரர்கள் நால்வர�. மூத்� அண்ண� வேலப்பன் நாயர�, இரண்டாமவர் கேசவபிள்ளை. மூன்றாம் அண்ண� மாதவன் பிள்ளை. அடுத்த� பிரபாகரன� நாயர�. கடைச� தம்ப� காளிப்பிள்ளை. அம்மாவுக்க� இர� சகோதரிகள�. அக்க� தாட்சாயண� அம்ம� இப்போத� நட்டாலம் குடும்� வீட்டில் வசிக்கிறார�. இன்னொர� அக்க� மீனாட்சியம்ம� கேரள மாநிலம� ஆரியநாட்டில் மணமாகிச்சென்று அங்க� வாழ்ந்து இறந்தார். அம்ம� 1984ல் தன� ஐம்பத்து நாலாம் வயதில் தற்கொலைச�
கிராதம� கிராதன� காட்டாளன� காட்டான் காட்டுவாசி சிவந்த சி� சிவா சிவம� சிவன� அர்ச்சுனனுக்கு பாசுபதம் அளிக்கும� கத�. ஆசிரியர் தேடி அளந்து திரியும் நால்வர� அர்ச்சுனன் கதைய� சொல்லி கொண்டு பாரதவர்ஷம் எங்கும� அலந்து திரிகிறார்கள�. நான்கு திசை தெய்வங்களை வென்� அர்ச்சுனன் இறுதியில� சிவனிடம் தோற்று ஒர� மாணவனா� அவர் பதம் பனிந்த� பாசுபதம் அடைகிறான�. கதைகளின் பெருவெளியா� இந்த நாவல� விரிந்து கிடக்கிறது. இளைய யாதவர் தீமையால் ஆள்கொள்ளபட்ட� இருளடைகிரார். அடுத்த� வரப்போகும் போரில் கொலையா� இறக்கமின்மைய� அடைய இருளிள� உருமாறுகிரான�. வரவிருப்பத� மானிட்டர� போர் அல்ல அத� இரண்டு வேதத்தின� போர் மகாவஜ்ரம� நாராயணீயம� ஆகிய இரண்டுக்கும் மா� போர் துவபரம� முடிந்து கலியுகம் பிறப்பதற்கான போர் யுகமுடிவில� வேதங்கள் கோருவத� கொடும் குறுதியை. இத� சித்தம� சென்று தொடாயிடத்த� தெய்வங்களின் ஆடல்... அத்தனைக்கும் பின் இத� தன� காவியத்திற்க� காதாநாயகனை உருவாக்கும� வார்த்தை குவியல்கள் அன்ற� பிறிதல்ல.
பாரதத்தில் அர்ஜுனன் பாசுபதாஸ்திரம் பெற்� நிகழ்வ� ஒர� கத� மட்டும�. தங்களை எதிர்க்கும� கௌரவர்கள� வெல்� அஸ்திரங்களின� உச்சமா� பாசுபதாஸ்திரத்தை சிவனாரிடம் இருந்த� பெ� வேண்டும் என கிருஷ்ணனால� அறிவுறுத்தப்பட்ட� உடன்பிறந்தவர்களை விட்டு கிளம்பிச� செல்கிறான் பார்த்தன�. சிவன� நோக்கித் தவமிருக்கும் அர்ஜுனனிடம� கிரா� ரூபனாக வந்த சிவன� ஒர� பன்ற� வேட்டையை முன்வைத்து ஒர� துவந்த யுத்தத்திற்க� அழைத்த�, அவனத� ஆணவத்த� அழித்த�, அவனத� வீரத்த� மெச்சி இந்த அஸ்திரத்தை அளிக்கிறார�. அதன் பிறக� இந்திரன், வருணன், குபேரன� மற்றும� யமன் தத்தமத� உயர் அஸ்திரங்களான வஜ்ராஸ்திரம், வருணாஸ்திரம் (பாசாஸ்திரம�), அந்தர்தனாஸ்திரம் மற்றும� தண்டாஸ்திரம் ஆகியவற்ற� அளிக்கிறார்கள். அவற்றைப் பெற்றுக் கொண்டு அவன் மீள்கிறான். அனைத்த� பாடபேதங்களிலும� சிற்சி� மாறுபாடுகளுடன் இத� கத� தான் மீண்டும் மீண்டும் பேசப்பட்டிருக்கின்றன. அர்ஜுனனுக்கும் கிராதனுக்குமான யுத்தம� மட்டும� இதில� சற்றேனும� விரித்து பேசப்பட்டிருக்கின்றன. கிராதார்ஜுனியம� இவ்வகையில் ஒர� செவ்வியல� ஆக்கம்.
ஆயினும� இதில� சி� கேள்விகள� தொக்கி நிற்கின்றன. அர்ஜுனன் இவ்வளவ� கஷ்டப்பட்ட� தவமியற்ற� பெற்� எந்த ஒர� அஸ்திரத்தையும் அவன் போரில் பயன்படுத்தவில்லை. ஏன�? அப்படி பயன்படுத்தப்படாத அஸ்திரங்களால� அவனுக்கு என்ன பயன்? அப்படியென்றால் அந்த அஸ்திரங்கள� என்பவை தான் என்ன? அவற்றுக்கு என்ன பொருள்? போரில் பயன்படாத அஸ்திரங்களைத� தேடிச் செல்� கிருஷ்ணன� என� அர்ஜுனனைத் தூண்டினான்? பாண்டவர்கள� காட்டிலிருந்� பன்னிர� வருடங்களிலும� கிருஷ்ணன� என்ன செய்து கொண்டிருந்தான்? இந்திய ஞா� மரபின் மூவறிவிப்புகள் என்றான பிரஸ்தானதிரயங்களுள� ஒன்றான கீதை என்னும� மாபெரும் தத்துவ நூலை கிருஷ்ணன� எவ்வாற� கண்டடைந்தான்? அந்த நூல் ஏன� மாபெரும் அறத்தோனா� தருமனுக்கு உரைக்கப்படாமல் அர்ஜுனனுக்கு உரைக்கப்பட்டது?
கேள்விகள�...இப்படி கேட்கப� புகுந்தால் மகாபாரதத்த� நோக்கி பல்லாயிரம் கேள்விகள� நாம் தொடுக்� இயலும். மகாபார� மறுஆக்கம� என்பது இந்த கேள்விகளுக்கான விடைகள� அதில� தேடிக் கண்டடைவதாக இருக்க வேண்டும். வியாசர� எழுதிய ‘ஜய� என்னும� மூ� பாரதமே அவர் தன� குருதி தன்னெதிரில� போரிட்டு வீழ்ந்ததில� அவருக்கெழுந்� வினாக்களின� விடையே. அக்கேள்விகள் அவ்வியாசர் வாழ்ந்� அக்காலத்தின் பரப்பில் இருந்த� எழுந்தவை. அவ� கா� ஒழுக்கில� மாறியிருக்கும். மேற்கூறியவ� இக்காலத்தில், பாரதத்தை வாசிக்கும் ஒருவருக்கு எழுபவை. இவற்றுக்கா� பதில� மீண்டும் இக்காலத்தில் அத� மறுஆக்கம� செய்தே கண்டடையப்ப� வேண்டும். ஜெ கூறுவத� போ� இன்னும� இருநூற� ஆண்டுகள் கழித்த� செவ்வாய் கிரகத்தில் குடியேறி� நமது வருங்காலத்தலைமுறைக்க� அவர்களுக்குரித்தான புதி� வினாக்கள� எழுகையில� அவர்களுக்கேற்ற வகையில� மீண்டும் மறுஆக்கம� செய்து கண்டடைவார்கள�. முன்பே கூறியத� போ� மகாபாரதம� தனக்கா� வியாசர்களைத் தேடிக் கொண்டே இருக்கத்தான் போகிறத�. அவர்களும� காலத்துளியில� உருவாக� தொகுத்து மானு� அறிதலை முன்னெடுத்துக் கொண்டே தான் சென்றுகொண்டிருக்கப� போகிறார்கள�.
மேற்கூறி� கேளிவிகள� பாரதத்தில் ஒர� பாரதனாகக� கேட்டு அதன் பதில்களை ஒர� படைப்பாளியாக ஜெ எழுதிக� கண்டடைந்� நாவல� கிராதம� எனலாம். முதல� கேள்வி, இந்த அஸ்திரங்கள� என்பவை என்ன? அவ� ஒவ்வொன்றும� ஒர� அறிதல். மெய்மையை நோக்கி� பயணத்தில� ஒர� மைல்கல�. “அம்பு என்பது ஒர� சொல் மட்டும�. இப்புடவி கொண்டுள்� ஆழ்மெய்ம� ஒன்ற� அம்பென உருக்கொண்ட� என்ன� வந்தடைகிறத�.� என்ற� அர்ஜுனன் சொல்கிறான். அப்படியெனில் அவன் ஏன� இந்த அஸ்திரங்களைத� தேடிச் செல்� வேண்டும்? இவ� அறிதல்கள� எனில� அவற்றை அறிந்த� கொண்டா� வேண்டும் என ஒர� வீரனைத� தூண்டி� நிகழ்வ� எத�? எத்தாகம் அவன் அறிநாவ� விடாய் கொண்டு நீர் தேடச� சொன்னத�? இவ� முக்கியமான கேள்விகள�. இவற்றுக்கா� பதில� பொதுவா� நாமறிந்த பாரதத்தில் இல்ல�. கௌரவர்களுடனா� போருக்காகத� தான் என்றால� அவன் சென்றிருக்� வேண்டியத� மீண்டும் சரத்வானிடம� தான். இந்த மெய்மைகள� நோக்கி அல்ல.
அண்ணல் அம்பேத்கார� கூறியத� போன்று ‘மகாபாரதத்தில் ஒர� இடத்தில் கேள்விகள� வந்தால� பதில� பாரதத்தில் தேடுங்கள�. எங்காவது அதன் பதில� இருக்கும�.� அதைத� தான் ஜெ வெண்முரச� முழுவதிலும� செய்திருக்கிறார். அவர் கொண்டு வந்த� இணைக்கும� புராணக� கதைகள், கு� வரலாறுகள�, நாட்டாரியல� கூத்துகள� அனைத்தும� அவர் எழுப்பிக� கொண்� கேள்விகளுக்க� இப்பெருநிலம் அளித்த பதில்களே. அப்படி அவர் மேற்கூறி� கேள்விக்கு கண்டடைந்� பதில� தான் கிருஷ்ணார்ஜு� யுத்தம�. இத� மூ� பாரதத்தில் உள்ளதல்ல. ஆந்திரப் பெருநிலத்தின� நாட்டாரியல� கூத்தில் இருந்த� வந்த ஒன்ற�. ஜெ அந்த யுத்தத்த� கனவிலும், நனவிலும் நிகழ்த்துகிறார�. கிராதம� இந்த இடத்தில் இருந்த� தான் மகாபாரதத்திற்குள� நுழைகிறத�. இந்த யுத்தத்த� புரிந்து கொள்ளும் விதம� என்பது கிராதம� என்னும� நாவலின� வடிவையும�, அத� அணுகும� முறையையும் ஒர� வாசகர் வகுத்துக� கொள்� உதவும் ஒன்ற�.
நாவலின� வடிவம், தரிசனம� உள்ளடக்கிய முழுமையா� விமர்சனம� கீழ் வரும� இணைப்பில� உள்ளது.
பாரதத்தில் அர்ஜுனன் பாசுபதாஸ்திரம் பெற்� நிகழ்வ� ஒர� கத� மட்டும�. தங்களை எதிர்க்கும� கௌரவர்கள� வெல்� அஸ்திரங்களின� உச்சமா� பாசுபதாஸ்திரத்தை சிவனாரிடம் இருந்த� பெ� வேண்டும் என கிருஷ்ணனால� அறிவுறுத்தப்பட்ட� உடன்பிறந்தவர்களை விட்டு கிளம்பிச� செல்கிறான் பார்த்தன�. சிவன� நோக்கித் தவமிருக்கும் அர்ஜுனனிடம� கிரா� ரூபனாக வந்த சிவன� ஒர� பன்ற� வேட்டையை முன்வைத்து ஒர� துவந்த யுத்தத்திற்க� அழைத்த�, அவ��து ஆணவத்த� அழித்த�, அவனத� வீரத்த� மெச்சி இந்த அஸ்திரத்தை அளிக்கிறார�. அதன் பிறக� இந்திரன், வருணன், குபேரன� மற்றும� யமன் தத்தமத� உயர் அஸ்திரங்களான வஜ்ராஸ்திரம், வருணாஸ்திரம் (பாசாஸ்திரம�), அந்தர்தனாஸ்திரம் மற்றும� தண்டாஸ்திரம் ஆகியவற்ற� அளிக்கிறார்கள். அவற்றைப் பெற்றுக் கொண்டு அவன் மீள்கிறான். அனைத்த� பாடபேதங்களிலும� சிற்சி� மாறுபாடுகளுடன் இத� கத� தான் மீண்டும் மீண்டும் பேசப்பட்டிருக்கின்றன. அர்ஜுனனுக்கும் கிராதனுக்குமான யுத்தம� மட்டும� இதில� சற்றேனும� விரித்து பேசப்பட்டிருக்கின்றன. கிராதார்ஜுனியம� இவ்வகையில் ஒர� செவ்வியல� ஆக்கம்.
ஆயினும� இதில� சி� கேள்விகள� தொக்கி நிற்கின்றன. அர்ஜுனன் இவ்வளவ� கஷ்டப்பட்ட� தவமியற்ற� பெற்� எந்த ஒர� அஸ்திரத்தையும் அவன் போரில் பயன்படுத்தவில்லை. ஏன�? அப்படி பயன்படுத்தப்படாத அஸ்திரங்களால� அவனுக்கு என்ன பயன்? அப்படியென்றால் அந்த அஸ்திரங்கள� என்பவை தான் என்ன? அவற்றுக்கு என்ன பொருள்? போரில் பயன்படாத அஸ்திரங்களைத� தேடிச் செல்� கிருஷ்ணன� என� அர்ஜுனனைத் தூண்டினான்? பாண்டவர்கள� காட்டிலிருந்� பன்னிர� வருடங்களிலும� கிருஷ்ணன� என்ன செய்து கொண்டிருந்தான்? இந்திய ஞா� மரபின் மூவறிவிப்புகள் என்றான பிரஸ்தானதிரயங்களுள� ஒன்றான கீதை என்னும� மாபெரும் தத்துவ நூலை கிருஷ்ணன� எவ்வாற� கண்டடைந்தான்? அந்த நூல் ஏன� மாபெரும் அறத்தோனா� தருமனுக்கு உரைக்கப்படாமல் அர்ஜுனனுக்கு உரைக்கப்பட்டது?
கேள்விகள�...இப்படி கேட்கப� புகுந்தால் மகாபாரதத்த� நோக்கி பல்லாயிரம் கேள்விகள� நாம் தொடுக்� இயலும். மகாபார� மறுஆக்கம� என்பது இந்த கேள்விகளுக்கான விடைகள� அதில� தேடிக் கண்டடைவதாக இருக்க வேண்டும். வியாசர� எழுதிய ‘ஜய� என்னும� மூ� பாரதமே அவர் தன� குருதி தன்னெதிரில� போரிட்டு வீழ்ந்ததில� அவருக்கெழுந்� வினாக்களின� விடையே. அக்கேள்விகள் அவ்வியாசர் வாழ்ந்� அக்காலத்தின் பரப்பில் இருந்த� எழுந்தவை. அவ� கா� ஒழுக்கில� மாறியிருக்கும். மேற்கூறியவ� இக்காலத்தில், பாரதத்தை வாசிக்கும் ஒருவருக்கு எழுபவை. இவற்றுக்கா� பதில� மீண்டும் இக்காலத்தில் அத� மறுஆக்கம� செய்தே கண்டடையப்ப� வேண்டும். ஜெ கூறுவத� போ� இன்னும� இருநூற� ஆண்டுகள் கழித்த� செவ்வாய் கிரகத்தில் குடியேறி� நமது வருங்காலத்தலைமுறைக்க� அவர்களுக்குரித்தான புதி� வினாக்கள� எழுகையில� அவர்களுக்கேற்ற வகையில� மீண்டும் மறுஆக்கம� செய்து கண்டடைவார்கள�. முன்பே கூறியத� போ� மகாபாரதம� தனக்கா� வியாசர்களைத் தேடிக் கொண்டே இருக்கத்தான் போகிறத�. அவர்களும� காலத்துளியில� உருவாக� தொகுத்து மானு� அறிதலை முன்னெடுத்துக் கொண்டே தான் சென்றுகொண்டிருக்கப� போகிறார்கள�.
மேற்கூறி� கேளிவிகள� பாரதத்தில் ஒர� பாரதனாகக� கேட்டு அதன் பதில்களை ஒர� படைப்பாளியாக ஜெ எழுதிக� கண்டடைந்� நாவல� கிராதம� எனலாம். முதல� கேள்வி, இந்த அஸ்திரங்கள� என்பவை என்ன? அவ� ஒவ்வொன்றும� ஒர� அறிதல். மெய்மையை நோக்கி� பயணத்தில� ஒர� மைல்கல�. “அம்பு என்பது ஒர� சொல் மட்டும�. இப்புடவி கொண்டுள்� ஆழ்மெய்ம� ஒன்ற� அம்பென உருக்கொண்ட� என்ன� வந்தடைகிறத�.� என்ற� அர்ஜுனன் சொல்கிறான். அப்படியெனில் அவன் ஏன� இந்த அஸ்திரங்களைத� தேடிச் செல்� வேண்டும்? இவ� அறிதல்கள� எனில� அவற்றை அறிந்த� கொண்டா� வேண்டும் என ஒர� வீரனைத� தூண்டி� நிகழ்வ� எத�? எத்தாகம் அவன் அறிநாவ� விடாய் கொண்டு நீர் தேடச� சொன்னத�? இவ� முக்கியமான கேள்விகள�. இவற்றுக்கா� பதில� பொதுவா� நாமறிந்த பாரதத்தில் இல்ல�. கௌரவர்களுடனா� போருக்காகத� தான் என்றால� அவன் சென்றிருக்� வேண்டியத� மீண்டும் சரத்வானிடம� தான். இந்த மெய்மைகள� நோக்கி அல்ல.
அண்ணல் அம்பேத்கார� கூறியத� போன்று ‘மகாபாரதத்தில் ஒர� இடத்தில் கேள்விகள� வந்தால� பதில� பாரதத்தில் தேடுங்கள�. எங்காவது அதன் பதில� இருக்கும�.� அதைத� தான் ஜெ வெண்முரச� முழுவதிலும� செய்திருக்கிறார். அவர் கொண்டு வந்த� இணைக்கும� புராணக� கதைகள், கு� வரலாறுகள�, நாட்டாரியல� கூத்துகள� அனைத்தும� அவர் எழுப்பிக� கொண்� கேள்விகளுக்க� இப்பெருநிலம் அளித்த பதில்களே. அப்படி அவர் மேற்கூறி� கேள்விக்கு கண்டடைந்� பதில� தான் கிருஷ்ணார்ஜு� யுத்தம�. இத� மூ� பாரதத்தில் உள்ளதல்ல. ஆந்திரப் பெருநிலத்தின� நாட்டாரியல� கூத்தில் இருந்த� வந்த ஒன்ற�. ஜெ அந்த யுத்தத்த� கனவிலும், நனவிலும் நிகழ்த்துகிறார�. கிராதம� இந்த இடத்தில் இருந்த� தான் மகாபாரதத்திற்குள� நுழைகிறத�. இந்த யுத்தத்த� புரிந்து கொள்ளும் விதம� என்பது கிராதம� என்னும� நாவலின� வடிவையும�, அத� அணுகும� முறையையும் ஒர� வாசகர் வகுத்துக� கொள்� உதவும் ஒன்ற�.
நாவலின� வடிவம், தரிசனம� உள்ளடக்கிய முழுமையா� விமர்சனம� கீழ் வரும� இணைப்பில� உள்ளது.
தன்ன� கடந்து செல்� நினைக்கும் ஒவ்வொருவரும் படிக்க வேண்டி� நாவல�. deep respect on arjuna's quest.
ஒர� வீரனின� பயணமென்பது அவன் தன்னைக� கடந்து தன்னுள� என ஆழ்ந்த� செல்வதென்ற� காவியங்கள் சொல்கின்றன. திசைவெல்லும்பொருட்டு அர்ஜுனன் சென்� பயணங்கள் வழியாக கதைகளினூடா� தொன்மங்களினூடா� படிமங்களினூடாக இந்நாவல் கிரா� மெய்மையை நோக்கிச் செல்கிறத�.