கிரீடம�, பரதம�, ஹிஸ் ஹைனஸ� அப்துல்ல�, செங்கோல், அமரம�, தனியாவர்த்தனம் போன்� அமரத்துவம் வாய்ந்� மலையாள சினிமாக்கள� எழுதியவர� �.கே.லோகிததாஸ�. அவருடன� நெருக்கமாகப் பழகி� ஜெயமோகன் அவரத� நினைவுகளுடன் அவர் சினிமாக்களைப� பற்றிய அவதானிப்புகளையும� கலந்து எழுதிய நூல் இத�. லோகி என்ற மனிதனை, கலைஞனைக் காட்டும் படைப்ப� இத�. உணர்வெழுச்சிகொண்� நடையில� எழுதப்பட்டுள்ளது.