Prashanthini's Updates en-US Mon, 19 Jun 2023 18:23:05 -0700 60 Prashanthini's Updates 144 41 /images/layout/goodreads_logo_144.jpg Friend1367033039 Mon, 19 Jun 2023 18:23:05 -0700 <![CDATA[<Friend user_id=163670462 friend_user_id=42857187 top_friend=true>]]> Comment261120380 Thu, 11 May 2023 02:45:39 -0700 <![CDATA[Prashanthini commented on "கிண்டில் அன்லிமிடெடில� தமிழ� படிப்பவர்கள் கவனத்திற்க�..." in தமிழ� புத்தகங்கள� (Tamil Books)]]> /topic/show/22501332 Prashanthini made a comment in the தமிழ� புத்தகங்கள� (Tamil Books) group:

Moongil wrote: "Amaran enum asuran | அமரன� எனும� அசுரன் (Tamil Edition)
..."


நேரம� கிடைக்கும் போது கண்டிப்பாகப் படித்துப� பார்த்து விமர்சனம� தருகிறேன�. ]]>
Review5534842608 Sat, 06 May 2023 21:44:29 -0700 <![CDATA[Prashanthini added 'ஆரவாரம� :']]> /review/show/5534842608 ஆரவாரம்  by Srinivasan Ganesan Prashanthini gave 3 stars to ஆரவாரம� : (90'ஸ் கிட்களின� '� ') by Srinivasan Ganesan
90'ஸ் கிட்ஸ்களின� சினிமாப் பைத்தி�, ஹீரோ ஒர்ஷிப� கதைய� நகைச்சுவ� கலந்து ஒர� அவசர, 'ஆரவா�' கதியில� எழுதியிருக்கிறார� ஸ்ரீனிவாசன� கணேசன்.

தியேட்டர� புரொஜக்டர் ரூமில் அமர்ந்து அழும� சிறு பிள்ளைக்கு என்ன வயது என்ற� தெரியவில்ல�. ஆனால� அதன் சிந்தனைய� வயது மீறி இருப்பது போல் இருந்தது.

கதையின� முடிவில் நகைச்சுவ� இருந்தாலும�, ஓரளவ� யதார்த்தத்தை சொல்� முயன்ற கத� செயற்கையாய� முடிந்ததாய� எனக்குத் தோன்றியத�.

கதைய� சொல்லும் எழுத்தோட்டத்தில் இன்னும� திறன� அதிகம் வேண்டியிருக்கிறத�. வாக்கி� அமைப்புகள் சி� இடங்களில� சரியில்ல�. ஆங்காங்க� எழுத்த�, சொல் பிழைகள�, கம�, முற்றுப்புள்ளி வைப்பதில� தவறுகள�, பத்திகள் சரியாக அமையாதது இன்ன பி� சிறு குறைகள� கதையின� மாற்றை சற்றேனும� குறைக்கின்றன. கதையைப� படித்துத� திருத்� ஒர� நல்ல எடிட்டர் அவசியம�! (எழுத்தாளரே அத� முயன்ற� செய்யலாம�).

கதையின� அட்டைப்படம� மனம் கவர்வதாய� அமையவில்லை.

நிறையப� படித்துத� திருத்தி, மாற்றி, பளபளப்பு ஏற்றினால� ஒர� சுவையா� கத� கிடைக்கும். எழுத்தாளருக்கு நல்ல எழுத்தார்வமும் வேகமும� இருக்கிறது. ]]>
Comment260885434 Thu, 04 May 2023 10:30:14 -0700 <![CDATA[Prashanthini commented on "படிப்போம�, பாராட்டுவோம், விமர்சிப்போம�! " in தமிழ� புத்தகங்கள� (Tamil Books)]]> /topic/show/22507987 Prashanthini made a comment in the தமிழ� புத்தகங்கள� (Tamil Books) group:

Prem wrote: "மிக்� நன்ற�.. நான் புத்தகங்கள� வாசிப்பதும� பெரும்பாலும் கிண்டில் வழியாகத்தான். ஜெயமோகன் அவர்களின� வெண்முரச� நாவல� தொடர� வாசித்துக் கொண்டு இருக்கின்றேன�. நான்காம் பா..."

நான் ஜெயமோகனின் ரசிக� தான்! அவரத� பல கதைகளைப் படித்திருக்கிறேன�. ஆனால� வெண்முரச� என்னவோ என்ன� ஈர்க்கவில்லை. ரொம்பவ� வளவள என்ற� தோன்ற்கிறத� எனக்கு. அவரத� காடு, யானை டாக்டர�, இன்னும� பல கதைகள் அற்புதம்.

எனக்கு பிடித்� எழுத்தாளர்கள� பலருண்டு. சுஜாதா, தி ஜா, ஆதவன�, சாண்டில்யன�, லா � ரா, ஜெயகாந்தன், மதன், சோ ராமசாம�, அம்ப�, பாலகுமாரன், கல்க� இப்படிப் பலரும்.

கதையில� ஆழமும், அருமையான பாத்திரப� படைப்பும�, வித்தியாசமான முடிவும், நல்ல நடையும� உள்ள எல்ல� கதைகளுமே (ஜேணர� வித்தியாசமின்ற�) நான் ரசிக்கிறேன�.

சமீபத்தில� தான் 'சாந்திபிகா' எனும� முதி� எழுத்தாளரைப் படித்தேன�. அவரைப் பற்ற� உண்மையில� கேள்விப்பட்டதே இல்ல�! அவரத� பல கதைகளை ஒலிவடிவில் கேட்� பிறக� அவரத� 'பாரம்பரியமான' கதைகளால் பெரிதும் ஈர்க்கப் பட்டேன�. கொஞ்சம� லா � ராவின் பாதிப்பு அவர் கதைகளில் தெரிகிறத� (ஆனால� நட� வேறு விதம�). ]]>
AuthorFollowing93669582 Thu, 04 May 2023 10:17:37 -0700 <![CDATA[<AuthorFollowing id=93669582 user_id=163670462 author_id=21271889>]]> ReadStatus6575618159 Thu, 04 May 2023 10:05:20 -0700 <![CDATA[Prashanthini has read 'Janya Bharata: The War']]> /review/show/5529933166 Janya Bharata by Manu Nellutla Prashanthini has read Janya Bharata: The War by Manu Nellutla
]]>