ŷ

Jump to ratings and reviews
Rate this book
Rate this book
Short story about Dr.V.Krishnamurthy.

http://www.jeyamohan.in/?p=12433
http://www.jeyamohan.in/?p=13157

64 pages

First published January 1, 2011

72 people are currently reading
1,068 people want to read

About the author

Jeyamohan

196books799followers
B. Jeyamohan (also credited as Jayamohan) is one of the most influential contemporary, Tamil and Malayalam writer and literary critic from Nagercoil in Kanyakumari District in the south Indian state of Tamil Nadu.

He entered the world of Tamil literature in the 1990s, Jeyamohan has had impacted the Tamil literary landscape as it emerged from the post-modern phase. His best-known and critically acclaimed work is Vishnupuram, a deeply layered fantasy set as a quest through various schools of Indian philosophy and mythology. His other well-known novels include Rubber, Pin Thodarum Nizhalin Kural, Kanyakumari, Kaadu, Pani Manithan, Eazhaam Ulagam, and Kotravai. His writing is heavily influenced by the works of humanitarian thinkers Leo Tolstoy and Mohandas Karamchand Gandhi. Drawing on the strength of his life experiences and extensive travel around India, Jeyamohan is able to re-examine and interpret the essence of India's rich literary and classical traditions.
---
தந்த� பெயர� எஸ�.பாகுலேயன� பிள்ளை. தாத்தா பெயர� வயக்கவீட்டு சங்கரப்பிள்ள�. பூர்வீ� ஊர� குமரிமாவட்டம� விளவங்கோடு வட்டம், திருவரம்பு. தாத்தா அடிமுற� ஆசான�. ஆகவே சங்க� ஆசான� என அழைக்கப்பட்டிருக்கிறார�. அப்பாவின� அம்ம� பெயர� லட்சுமிக்குட்ட� அம்ம�. அவரத� சொந்� ஊர� குமரிமாவட்டம� விளவங்கோடு வட்டம், திருவட்டாற�. அப்பாவுடன் பிறந்தவர்கள் இருவர். தம்ப� எஸ�.சுதர்சனன� நாயர� தமிழ� அரசுத்துறையில் வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்த� ஓய்வுபெற்ற� இப்போத� பத்மநாபபுரத்தில் வசிக்கிறார�. அப்பாவின� தங்க� சரோஜின� அம்ம� திருவட்டாறில� ஆதிகேச� பெருமாள் ஆல� முகப்பில� உள்ள பாட்டியின் பூர்வீகவீட்டிலேயே வாழ்கிறார்.

அப்ப� முதலில� வழங்கல� துறையில் வேலைபார்த்தார். பின் பத்திரப்பதிவுத்துறையில� எழுத்தரா� வேலைபார்த்து ஓய்வ� பெற்றார். அவரத� பணிக்காலத்தில் பெரும்பகுத� அருமனை பத்திரப்பதிவ� அலுவலகத்தில் கழிந்தது. 1984ல் தன� அறுபத்தி ஒன்றாம� வயதில் தற்கொல� செய்துகொண்டார்.

அம்ம� பி. விசாலாட்சி அம்ம�. அவரத� அப்பாவின� சொந்� ஊர� நட்டாலம். அவர் பெயர� பரமேஸ்வரன் பிள்ளை. அம்மாவின� அம்ம� பெயர� பத்மாவதி அம்ம�. அவரத� சொந்� ஊர� திருவிதாங்கோடு. நட்டாலம் கோயில் அருக� உள்ள காளி வளாகம் அம்மாவின� குடும்� வீடு. அம்மாவுக்க� சகோதரர்கள் நால்வர�. மூத்� அண்ண� வேலப்பன் நாயர�, இரண்டாமவர் கேசவபிள்ளை. மூன்றாம் அண்ண� மாதவன் பிள்ளை. அடுத்த� பிரபாகரன� நாயர�. கடைச� தம்ப� காளிப்பிள்ளை. அம்மாவுக்க� இர� சகோதரிகள�. அக்க� தாட்சாயண� அம்ம� இப்போத� நட்டாலம் குடும்� வீட்டில் வசிக்கிறார�. இன்னொர� அக்க� மீனாட்சியம்ம� கேரள மாநிலம� ஆரியநாட்டில் மணமாகிச்சென்று அங்க� வாழ்ந்து இறந்தார். அம்ம� 1984ல் தன� ஐம்பத்து நாலாம் வயதில் தற்கொலைச�

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
906 (68%)
4 stars
328 (24%)
3 stars
72 (5%)
2 stars
5 (<1%)
1 star
8 (<1%)
Displaying 1 - 30 of 189 reviews
Profile Image for Anitha  Soundararajan.
63 reviews
June 2, 2017
கொஞ்சம� கொஞ்சம� உடம்பெல்லாம் பரவு� விஷம� போ�, படிக்க படிக்க கொஞ்சம� கொஞ்சம� மூளையில் இருக்கும� அத்தனை நியூரான்களையும� இந்தக் கத� தன்வசமாக்க� கொள்வத� போ� ஒர� மாயை. விவரிக்கப்படமுடியா�, அனுபவிச்சா மட்டும� புரியு� ஒர� ப்லேதோரா ஆப� தாட்ஸ் மன� சும்மா புரட்டிபோட்டுச்ச�. என� வாழ்நாள்� சத்தியமா இந்த கதைய� இன்னும� பல தடவை படிக்க போறேன்னு மட்டும� தெளிவா தெரியுது.

டாப் ஸ்லிப்பில் டாக்டர� கேவோ� பார்வையி� இருந்த� அந்த காட்டையும் அதனுள் வாழும் உறுப்பினர்களையும� பார்க்கு� அனுபவம� எனக்கு ஒர� � ஓபன்ர்ன்னு தான் சொல்லணும�. இந்த கதையின� நரேட்டரை போலவ� நானும் இந்த கதையோடவே வளர்ந்து, முடிவு� ஒர� முற்றிலும் மாறுபட்ட பெர்ஸ்பெக்டிவோ� தான் போகிறேன்.

"ச்�..என்ன கேவலமா� பிறவிங்க � நாமெல்லாம்" ன்னு இறைவ� படத்து� ஸ்.ஜே.சூர்யா சொல்லுறாமாதிரி ஒர� புறம� தோனிட்டே இருக்க, டாக்டர� நினைக்கும் போது மனிதநேயம� எங்கேயேயும� போய்விடல ன்னு நரேட்டரை போலவ� மனசும் ஒர� புறம� அமைத� கொள்�- இந்த இரண்டு முரண்பட்� எண்ணமும் மாறி மாறி வருவது இந்த கதையோட நரேஷனின் பலம்.

இந்த கதையில� என்ன� கவர்ந்� சி� வசனங்கள்-

"மனுஷன் என்னமோ அவன் பெரி� புடுங்கின்னு நினைக்கிறான். மிருகங்களுக்கு ஆத்ம� கெடையாது பகுத்தறிவு கெடையாது. அவனோ� எச்சப்புத்தியிலே ஒர� சொர்க்கத்தையும� கடவுளையும் உண்டுபண்ணி வச்சிருக்கான� அதில மிருகங்களுக்கு எடம் கெடையாதாம். நான்ஸென்ஸ்…� டாக்டர� கே முகம� சிவந்தார�."

"அழுக்குச்சட்டையை கழற்றிவீசுவதுபோல என்ன� உதறிவிட்டு நான்குகால்களுடன் அந்த அதிதூய பசுமைவெளியில� பாய்ந்துசெல்லவேண்டும�. இந்த காற்றும் இந்த வெயிலும் என்ன� அன்னியமெ� ஒதுக்காமல் அணைத்துக்கொள்ளும�. அங்க� வல� உண்ட� நோய் உண்ட� மரணம� உண்ட�. ஆனால� கீழ்மை இல்ல�. ஒருதுளிகூட கீழ்மை இல்ல�. ’உன்னை நன்கறிந்� எவரும் அருவருத்து விலகுவர். உயிர� கொண்� கீழ்ததரப� புழுதியே நீ� நான் விசும்பி அழுதபட� ஜீப்பை நிறுத்திவிட்டேன்."

"எனக்கும் என� தலைமுறைக்கும� கிடைக்கி� லட்சியமெல்லாம் வேலைக்குப்போ, பணம் சம்பாத�, பெரி� மனுஷனா ஆயிக்காட்டுங்கிறது மட்டும்தான� ? என்னைப்பாருங்க பிளஸ்ட� வர� மார்க் வாங்கி ஜெயிச்சு அமெரிக்க� போயிடணும்கிற� மட்டும்தான� நான் நினைச்சிட்டிருந்தேன். அமெரிக்க� போய் சம்பாதிச்சவங்க மட்டும்தான� வாழ்க்கையிலே ஜெயிச்சவங்கள� எனக்கு தோணிச்சு…என்னை மாதிரி லட்சக்கணக்கானவங்� வெளியே வளர்ந்துட்டு வர்ராங்க சார்."

"இங்க வந்த� குடிச்சு வாந்தி பண்ண� பீர்பாட்டிலை உடைச்ச� யானைகாலுக்கு போட்டுட்டு போறானே அவனும் நம்மசமூகத்திலேதான் டாக்டர� வளந்து வர்ரான�. அவன்தான் ஐட� கம்பெனிகளிலேயும் மல்ட்ட� நேஷனல் கம்பெனிகளிலேயும் வே� பாக்கறான�. மாசம� லட்ச ரூபா சம்பளம� வாங்கறான�. கொழகொழன்னு இங்க்லீஷ் பேசறான�. அதனா� தான் பெரி� பிறவ� மேதைன்னு நினைச்சுக்கறான�. தெரிஞ்சோ தெரியாமல� அவன் கையிலேதானே இந்த நாடும் இந்த காடும் எல்லாம� இருக்க�."
Profile Image for Vignesh Wiki.
4 reviews1 follower
March 4, 2021
ஆன� இங்க வந்த� தற்செயலா உங்களைச் சந்திக்கிற வரைக்கும� தெரியலைய� டாக்டர�. நான் பள்ளிக்கூடத்திலயும� காலேஜிலயும� இதையெல்லாம� படிக்கலையே. எனக்கும் என� தலைமுறைக்கும� கிடைக்கி� லட்சியமெல்லாம் வேலைக்குப்போ, பணம் சம்பாத�, பெரி� மனுஷனா ஆயிக்காட்டுங்கிறது மட்டும்தான� ? என்னைப்பாருங்க பிளஸ்ட� வர� மார்க் வாங்கி ஜெயிச்சு அமெரிக்க� போயிடணும்கிற� மட்டும்தான� நான் நினைச்சிட்டிருந்தேன். அமெரிக்க� போய் சம்பாதிச்சவங்க மட்டும்தான� வாழ்க்கையிலே ஜெயிச்சவங்கள� எனக்கு தோணிச்சு� என்ன� மாதிரி லட்சக்கணக்கானவங்� வெளியே வளர்ந்துட்டு வர்ராங்க சார். இலட்சியம� இல்லாத தலைமுற�. தியாகம்ன� என்னான்ன� தெரியா� தலைமுறை� மகத்தா� சந்தோஷங்கள� இந்த மண்ணில� இருக்குங்கிறதே தெரியா� தலைமுற�..

’இங்� வந்த� குடிச்சு வாந்தி பண்ண� பீர்பாட்டிலை உடைச்ச� யானைகாலுக்கு போட்டுட்டு போறானே அவனும் நம்மசமூகத்திலேதான் டாக்டர� வளந்து வர்ரான�. . அவன்தான் ஐட� கம்பெனிகளிலேயும் மல்ட்ட� நேஷனல் கம்பெனிகளிலேயும் வே� பாக்கறான�. மாசம� லட்ச ரூபா சம்பளம� வாங்கறான�. கொழகொழன்னு இங்க்லீஷ் பேசறான�. அதனா� தான் பெரி� பிறவ� மேதைன்னு நினைச்சுக்கறான�. தெரிஞ்சோ தெரியாமல� அவன் கையிலேதானே இந்த நாடும் இந்த காடும் எல்லாம� இருக்கு…அவங்களிலே ஒர� பத்துபர்செண்ட் ஆட்களுக்கு இப்ட� ஒர� மகத்தா� வாழ்க்கை, இப்ட� ஒர� தெய்வீ� உலகம� இருக்க்குன்ன� தெரியட்டுமேன்ன� நினைச்சேன்.


தெரியப்படுத்தன ஜெ� மோகனுக்க� நன்றிகள்🖤
Profile Image for Deepti Srivatsan.
Author1 book41 followers
April 4, 2022
ஆழமா�, மனதைக் கவரும் சிறுகத�. திரு.ஜெயமோகன் தனது சமீபத்திய பேட்டி ஒன்றில�, படைப்புக்காக ஆராய்ச்ச� செய்வதில� எனக்கு நம்பிக்க� இல்ல� என்ற� கூறியிருந்தார். அவர் கதையில� வாழ்வத� நம்புகிறார�. 'யானை டாக்டர�' மற்றும� 'துணைவன�' ஆகிய இர� கதைகளிலும், அவர் தனது வாழ்க்கைப் பயணம� மற்றும� பய� அனுபவத்தின� வளமா� அனுபவத்தைப� பயன்படுத்த� இவைகளை பின்னியிருப்பதைக� கா� முடிந்தத�.
தற்செயலா�, யானைகளைப� பற்றிய ஒர� புத்தகத்தை நான் சமீபத்தில� படித்தேன�. Jodi Picoult's 'Leaving time'. அத� ஒர� முழு நீ� நாவல�. காடுகளில� மற்றும� சிறைபிடிக்கப்பட்� ஆப்பிரிக்க /ஆசிய யானைகளின� நடத்தை குறித்து நிறை� ஆராய்ச்சிகள் செய்யப்பட்டுள்ளன என்பது தெளிவாகத� தெரிந்தத�. யானைகளின� நடத்தையின் அடிப்படையில் இந்த இரண்டு புத்தகங்களையும� என்னால� இணைக்க முடிகிறத�.
Profile Image for Abhilash.
Author5 books282 followers
September 7, 2020
The charm of Tamil+Malayalam in Jayamohan's writing is not as visible as it is in "Mindachennai"here. Still the story and the interview at the end makes it a worthy read. Its amazing how many stories he is able to dig out and how.
Profile Image for Vaideki Thayumanavan.
31 reviews5 followers
September 9, 2024
நான் வாசித்� எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின� முதல� நாவல�. இந்தக் கதையில� வரும� அந்த வனத்துறை அதிகார� டாக்டர� கிருஷ்ணமூர்த்த� அவர்கள� அணுகுவதற்க� எவ்வளவ� தயங்கினாரோ, ஜெயமோகன் அவர்களின� படைப்புகளை வாசிக்� எனக்குள் அப்படி ஒர� தயக்கம�. இன்ற� இருக்கும� தமிழ� எழுத்தாளர்களில� நிறை� விமர்சனத்திற்க� ஆளான ஓர� எழுத்தாளர் என்பதே அதற்கு ஒர� காரணமா� இருந்தது. ஆனால� இந்த யானை டாக்டர� கதையில� காட்டு உயிரினங்கள� மேல் அவர் கொண்� பற்றும�, காடுகளையும� அங்க� வாழும் உயிரினங்கள� இழிவுபடுத்தும் மனிதர்களின� மேல் அவர் கொண்டுள்� கோபமும� நிறைந்� எழுத்துக்கள் என்ன� மி� வெகுவா� ஈர்த்தது.

இந்தக் கதையில� வரும� டாக்டர� கிருஷ்ணமூர்த்த� கதாபாத்திரம் உண்மையாகவே யானைகளுக்காகத் தன� வாழ்க்கையை அர்ப்பணித்� ஒர� வனத்துறை மருத்துவர் என்ற� தெரிந்தபோத� ஒர� பிரமிப்பாக இருந்தது. வனத்துறை அதிகாரியாக வருபவர� கட���ைக்கென்று அந்தப் பணியில� சேர்ந்தவரா� வருவார�. புழுக்களைப� பார்த்து அருவருப்பு கொள்ளும் அவரை, டாக்டர� கிருஷ்ணமூர்த்த� அவர்களின� நட்ப� அந்தப் புழுக்களைக� கைக்குழந்தைகள் எனவும், வெண்ணி� தழல்துளிகள� எனவும் அவரை கவித� பா� வைத்து காட்டின் மீது பற்ற� கொண்டவரா� மாற்றிவிடும்

ஆற� செந்நாய்கள� டாக்டர� கே. அவர்கள� சூழ்ந்து கொள்ளும் ஒர� காட்சி. அந்த சூழல� அவர் அணுகிய விதம� வாசிக்கும்போது மெய் சிலிர்த்தத�. மனிதர்கள� சி� நேரம� அருவருப்பு நிறைந்� ஜீவராசிகளா� இருப்பதை லார்ட். பைரன� அவர்கள� வளர்ப்பு நாயின் கல்லறையின் எழுதிய 'Epitaph to a dog' கவித� கொண்டு டாக்டர� கே. விவரிப்பார�. அத� வாசிக்கும்போது நம்மிடம் ஒர� சிறுமை உணர்வு எழுவதைத் தவிர்க்க முடியாது.

காடுகள� காக்கப்படவேண்டுமென்றால� அங்குள்ள மிருகங்கள் காக்கப்ப� வேண்டும். குறிப்பாகத� தன� சாணத்திற்குள� ஒராயிரம் காடுகள� ஒளித்துவைத்திருக்கும� உன்னதப� பிறவிகளா� யானைகள�.

காடுகள� மீதும், நம� சுற்றுச்சூழல� மீதும் அக்கறை இல்லாதவர்களைக் கூ� அக்கறை கொள்� வைக்கும் இந்த இந்த யானை டாக்டர� கத�. ஆகவே இக்கதை பள்ள� புத்தகங்களில� பாடமாக அமைய வேண்டுமென்பத� என� ஆச�.
Profile Image for Santhosh Guru.
174 reviews52 followers
September 3, 2024
(4.5 stars) I really liked the story. Loved the audio version of it. While JeMo is batting for the Gandhian idealism and wildlife conservation, I sensed a tinge of misanthropy and a bit of phobia on tech and economical growth. That really left a bad taste and I couldnt enjoy it fully.
Profile Image for Deepthi Terenz.
180 reviews58 followers
February 8, 2018
Dr കെ കൃഷ്ണമൂർത്തിയുടെ ജീവിതത്ത� കുറിച്ചുള്� പുസ്തക�. വിവർത്തന� ചെയ്തതിൽ ഒരുപാട്� അക്ഷരത്തെറ്റുകളു� ആശയചോർച്ചയും ഉണ്ട്� എന്നാലും ആനഡോക്ടർ എന്നറിയപ്പെടുന്ന കൃഷ്ണമൂർത്തിയുടെ ജീവിതം നന്നായ� പറഞ്ഞുതന്നിരിക്കുന്ന�.
Profile Image for Jaya Sangari.
4 reviews5 followers
June 24, 2023
இந்த கதைய� படித்த பிறக� புழுவையும் ரசிக்க கற்ற� கொண்டேன்❤️
Profile Image for shanthini.
20 reviews1 follower
July 14, 2020
மனதை உருக்கிய புத்தகம். சி� இடங்களில� கண்ணிர� வரவழைத்தது என்னும� சி� இடங்களில� மிருகங்களின் மீது அளவு கடந்� அன்பையும� சி� மனிதர்களின� மேல் கோபமும� வரவழைத்தது.
கண்டிப்பாக வசிக்க வேண்டி� புத்தகங்களில� ஒன்ற�.
Profile Image for Priyanga Thamizhini.
6 reviews10 followers
April 23, 2023
சமகாலத்த� சரித்திர மணிதன் டாக்டர� கே - பகட்டும் படாடோபமும் இல்லாத ஓர� பேரறிவாளன்.
காந்தியக� கொள்கையில் ஈடுபாட� என்பதில் சிறி� வருத்தம். ஆயினும� டாக்டர� கே. இன� வியாக்கியானம� படித்தபின், "எதைத்தேடிப� பயணிக்கிறோம், இந்த அற்ப வாழ்க்கையிலே?" என தோன்றித் - தான் போனத�.
Profile Image for Ganesh.
86 reviews4 followers
August 13, 2024
I love this book for several reasons.

1. The first Tmail book I read in my life.
2. The depth of writing. Jeymohan can move the reader with his writing.
3. I adore elephants, and this book helped me understand a bit about the challenges they face in this heinous human-dominated world.

(longer review coming soon).
Profile Image for Karthick Kani.
3 reviews1 follower
February 17, 2017
I read it as part of Aram book. After reading i told to my friend, i haveto join IFS :p . while reading this book, it will take you to topslip.
Profile Image for Vino Kumar Ponnu Krishnan.
82 reviews1 follower
January 3, 2022
டாக்டர� வி. கிருஷ்ணமூர்த்த� வனத்துறையின் மிரு� டாக்டர� அவர்கள� பற்றிய சிறுகத�.

ஜெயமோகன் அவர்களின� எழுத்த� அபாரம். "அறம்" புத்தகத்தை வாசிக்� தூண்டுகிறத�.

இந்த டாக்டர� கே முயற்சியில� தான் இப்போத� வர� கோவில் யானைகளின� புத்துணர்வ� முகாம் நடந்து வருகிறது.

கண்டிப்பாக படிக்க வேண்டி� புத்தகம்.

"என்னால� எத்தனை யோசித்தாலும் புரிந்துகொள்� முடியா� விஷயம் காலி மதுக்குப்பிகளை ஏன� அத்தனை வெறியுடன� காட்டுக்குள் வீசி எறிகிறார்கள்" - இதற்கா� பதில� நம்ம� காயப்படுத்தி அழ வைக்கும்.
Profile Image for Thirupathi Mani.
16 reviews3 followers
July 11, 2021
ஜெயமோகனின் masterpiece ❤️❤️❤️
Profile Image for Sanuj Najoom.
190 reviews29 followers
April 21, 2020

ആനഡോക്ടർ എന്നറിയപ്പെട്ട ഡോക്ടർ വി കൃഷ്ണമൂർത്തി തമിഴ്നാട്ടില� പ്രധാന മൃ� ഡോക്ടറായിരുന്ന�.
ആനകൾക്കായി ജീവിതം മാറ്റിവച്ച അദ്ദേഹത്തിന്റെ ഒര� ചെറി� ജീവചരിത്രമാണ� ജയമോഹന്റ� � കൃതി.
ആനകളെക്കുറിച്ച� ആഴത്തിലുള്� അറിവും വിവേകവുമുള്ള ഒര� മനുഷ്യനായിരുന്നു Dr.K .

വന്യമൃഗങ്ങൾക്ക� പോസ്റ്റുമോർട്ട� വേണം എന്ന� എഴുതിയും പോരാടിയു� വിജയിച്ച� പോസ്റ്റുമോർട്ട� ചെയ്തു തുടങ്ങിയപ്പോഴാണ് തമിഴ്നാട്ടിലും കേരളത്തിലു� മരിക്കുന്ന ആനകൾ പകുതിയോള� ആനവേട്ടക്കാരുടെയും വിവേകശൂന്യരാ� വിനോദസഞ്ചാരികളുടെയും ഇരകളാണെന്ന� മനസ്സിലായത�.
കാട്ടി� വിനോദസഞ്ചാരം എന്ന പേരി� എത്തുന്ന ആളുകളുടെ അപക്വമായ പെരുമാറ്റവും വിവരക്കേടുകളും കാരണ� കാട്ടിലെ മൃഗങ്ങൾക്ക� പലവി� ദ്രോഹമാണ� ഇവ� ചെയ്യുന്നത�. കാട്ടി� കയറി കള്ളുകുടിച്ചും ഒച്ചവെച്ചു� കാടിന്റെ ശാന്തത നശിപ്പിക്കുന്നതിനോടൊപ്പം, ഉപേക്ഷിച്ചുപോകുന്ന പ്ലാസ്റ്റിക്കു� പൊട്ടി� ബിയർ കുപ്പികളുട� അവശിഷ്ടങ്ങളു� ആനകൾക് മേ� ചെന്നെത്തിക്കുന്നത� കൊടുംപാതകമാണ�. ബിയർ കുപ്പികൾ ആനയുടെ കാലി� ആഴത്തിലേക്ക് കയറിപ്പോകുകയും,ആനയെ മരണത്തിലേക്ക� നയിക്കുന്ന മുറിവായി മാറുകയും ചെയ്യുന്നു. പുഴുവരിക്കുന്ന അവസ്ഥയിൽ ആനയോടടുക്കുകയു� അതിന� ചികിത്സിക്കുകയും ചെയ്യുന്� കാര്യങ്ങളൊക്കെ വായിക്കുമ്പോ� തീർച്ചയായു� വായനക്കാരന്റ� കണ്ണ� നനയു�.

വന്യജീവികളുട� ഭംഗിയു� കാടിന്റെ സൗന്ദര്യവു� ഒര� പരിധിവരെ എഴുത്തുകാരനിലൂടെ കാട്ടിലേക്ക് എത്തിപ്പെടാനും � വായന സഹായിക്കും.
ശെരിക്കു� ഇത� വായിക്കേണ്ടത� കപടമായ ആനപ്രേമം നടിക്കുന്ന മനുഷ്യരാണ്. ആന ജീവിക്കേണ്ടത� കാട്ടിലാണ് നാട്ടിലല്ല.

ആനകളുട� കഷ്ടപ്പാടു� അവയെ ദുരിതത്തിലാക്കുന്ന�
മനുഷ്യന്റെ വിവേചനരഹിതമാ� പ്രവർത്തനങ്ങളു� വായിക്കാനു� മനസിലാക്കാനുമുള്� മികച്ച പുസ്തക� .


Profile Image for Jamshid Mattummal.
41 reviews13 followers
August 19, 2021
നൂറു സിംഹാസനങ്ങ� വായിച്ചു കഴിഞ്ഞപ്പോ� തീരുമാനിച്ചതായിരുന്ന� ജയമോഹന� വീണ്ടു� വായിക്കണമെന്ന്. ഉടനെ ഓർഡർ ചെയ്തു ആന ഡോക്ടരും മിണ്ടാ ചെന്നായു�. ഫിക്ഷൻ ആണെന്ന ധാരണയിലാണ് ആന ഡോക്ടർ വായിക്കാ� എടുത്തത്. പുസ്തകത്തിന്റെ പുറംചട്ടയി� കൊ���ുത്തത്തിട്ടുള്ളതു� ഫിക്ഷൻ എന്ന� തന്ന�. പക്ഷ� വായിച്ചു തുടങ്ങിയപ്പോ� ആണ� മനസ്സിലായത� ആന ഡോക്ടർ എന്നറിയപ്പെട്ടിരുന്ന ഡോ. വി കൃഷ്ണമൂർത്തിയുടെ ജീവിതം ഫിക്ഷൻ പോലെ അവതരിപ്പിച്ചതാണെന്ന്. കാടിന്റെ ആത്മാവ� കണ്ടെത്തിയ ഡോ കെ യുടെ ജീവിതം അദ്ദേഹത്തിന്റെ മരണശേഷ� കൂടെ ജോലി ചെയ്തിരുന്� ഏതാനും പേരൊഴികെ മറ്റാരും അറിയാത� വിസ്‌മൃതിൽ ആകേണ്ടതായിരുന്നു. എന്നാലിന്ന� തമിഴ്നാട്ടില� പല സ്‌കൂളുകളിലു� ഇന്ന� ഇത്� പാഠമാണ�. നൂറു സിംഹാസനങ്ങ� പോലെത്തന്ന� ജയമോഹൻ കോപ്പി റൈറ്റ് വേണ്ടെന്നു വച്ച മറ്റൊര� കൃതിയാണിത്.
ആനകൾക്ക് വേണ്ടി ജീവിതം മാ��്റ� വച്ച വന� വകുപ്പിൽ മൃ� ഡോക്ടറായ ഡോ കെ മരണപ്പെടുന്ന മൃഗങ്ങൾക്ക� പോസ്റ്റുമോർട്ട� നടത്തുന്നതിന� വേണ്ടി പോരാടി വിജയിച്ച�. അദ്ദേഹ� ചെയ്� പോസ്റ്റുമോർട്ട� റിപ്പോർട്ടുക� ഞെട്ടിക്കുന്നതായിരുന്ന�.
ഹൃദയത്തി� സ്പര്ശിക്കുന്ന � കുഞ്ഞു പുസ്‌തകം എല്ലാവരു� വായിക്കേണ്ടതാണ�. കോപ്പി റൈറ്റ് പ്രശ്ന� ഇല്ലാത്തതിനാ� ഓണ്ലൈനിൽ സൗജന്യമായി വായിക്കാ�. പുസ്തകമായി പ്രസിദ്ധീകരിച്ചിട്ടുള്ളത് മാതൃഭൂമിയാണ്.
Profile Image for Balaji Sriraman.
Author1 book17 followers
December 22, 2017
Amazing!

JeMo is a wordsmith! Whatey wonderful short story this is! It urges me to read his full stack "Kaadu" novel. A doctor's story - feels so real with JeMo's writing. A fine short tour of forest and a glimpse of elephant and wild life. Sprinkle some philosophy and some hard hitting truth, we have yaanai doctor.
Profile Image for pooja ramesh.
14 reviews1 follower
January 25, 2024
Such a wholesome and short read if you are an animal lover you will love it
Profile Image for Gautami Raghu.
213 reviews19 followers
January 3, 2023
பல மனமாற்றங்கள் இக்கதையை வாசித்� பிறக�...

1 நான் "ஸ்கோலிஸிபோபிக்". புழுக்கள� நினைத்து விட்டாலே தூக்கம� வராத�. வெகு நேரம� பக்கத்தில் இருக்கின்றனவ� என்ற� பைத்தியம� போல் தேடிக்கொண்டே இருப்பேன�. கதையில� யானை டாக்டர� அவைகளைக் குழந்தைகள் என்பார�. அக்கண்ணோட்டம� எனக்குப் புதிதா� இருக்கிறது. இத� என� போபியாவைக் சிறிதளவேனும் குறைக்� வல்லதா� இருக்கும� என்ற� எண்ணுகிறேன�.
2 யானை டாக்டரின� "வல�" பற்றிய கண்ணோட்டம். வலிகளை கவனிக்கப� பழ� வேண்டும். விலங்குகளின் வல� பொறுக்கும் வலிமையைப� படித்த� வியந்தேன�. யாவற்றிலும� மேன்மையா� இருக்கும� விலங்குகளை மனிதன் எதைக� கொண்டு கீழானவ� என்ற� முடிவெடுத்தான்?
3 யானை பால் முன்பே பெரும் பற்ற� உண்ட�. இன்ற� அத� மரியாத� ஆகிறது. முன்பு அறிந்திராத அதன் ஆற்றல்கள� அறிந்த� கொண்டேன்.
4 மதுக்குப்பிகளை வீசி எறியும� இனம் என� இனம் என்ற� வெட்கிறேன். யானைகள� அதனால் படும� அவஸ்த்தையை என்னால� ஜீரணிக்க இயலவில்ல�. மனம் கனக்கிறத�! இவ்வளவ� கீழானவர்கள� நாம்!
5 காட்டைக் காப்பத� நம� கடமை. இவ்வாழ்க்கையில� இயற்கை சார்ந்து வாழ்வத� உன்னதம�. வேள் பாரியின் தாக்கத்த� இப்பொழுதும� அறிகிறேன�.
6 கோவில்களில� யானையை கண்ட� ஆசிர்வாதம் வாங்� மி� உற்சாகமா� சென்றவள் தான் நானும். கதையில� யானை டாக்டர� கோவில்களில� இருக்கும� யானை வழக்கத்த� ஒழிக்க வேண்டும் என்பார�. ஒர� பாராவில் நாம் செய்வத� இவ்வளவ� பெரி� குற்றம� என்ற� உணர்த்தி விட்டார். இத� எனக்குப் பெரி� கண� திறப்பாக இருக்கிறது.

கட்டாயம் அனைவரும் படிக்க வேண்டி� கத�!
Profile Image for Adithiyan Curioser.
12 reviews1 follower
January 27, 2023
Written by Jeyamohan, "Yaanai Doctor" is a Short story based on Doctor Krishnamurthy aka Doctor K whose techniques of treating wild animals mainly Elephants are used by the Indian Forest department. Reading "Yaanai Doctor" was truly a profound experience for me. It just travels like a Conversation between Doctor K and a Forest officer and I was engrossed in it. Doctor K's Principles and his selflessness made me feel in awe. Everytime he blends his even small tea talk about elephants gave me a lot of new things to learn about those lovely creatures. I loved the last part of the story where he condemns the domestication of Elephants by Indian Temples and Royal Services over the cost of a spectacle. Just like the forest officer, every encounter with Doctor K with the forest beings makes us feel small in the grand scheme of things. The setups and pay-offs are so worth it. Especially the end part where the elephant herd calls for Dr.K brimmed my eyes with tears. In a nutshell, "Yaanai Doctor" is truly a soothing and satisfying short story that emphasizes on being harmonious with nature!
30 reviews1 follower
October 21, 2022
**யானை டாக்டர�-ஜெயமோகன்**
🍁மண்மீது நானும் நீயும் உயிரினமும் ஒன்றுதான� என அழகாகவும� மி� எளிமையாக colloquial language-ல் எழுதப்பட்ட நூல்தான் இத� !!
🍁 அனைத்த� வயதினராலும� வாசிக்கப்ப� வேண்டி� நூல்.
🍁வெறும் 50 பக்கங்கள� கொண்� சிறி� நூல்.
🍁மனிதனை வி� 170 மடங்கு அதிக நியூரான்கள� கொண்� மூளை உடைய காட்டின் பேரரசன� மையமாகக் கொண்டு எழுதிய நூல் இத�.
🍁மனிதர்களால� விலங்குகளுக்கு ஏற்படும் இன்னல்களும�, மனிதர்களைக� காட்டிலும் விலங்குகள் பல மடங்கு மேல் என்பதையும் ஜெயமோகன் வரிகளின் வழிய� செதுக்கியுள்ளார் .
🍁கோவிலில் யானையை வளர்ப்பத� தட� பண்ணியாக வேண்டும்,கோயில்கள� யானை வளர்வதற்கு உண்டான இடமே கிடையாது என்பதையும் அதற்கா� விளக்கத்தையும் ஜெயமோகன் தெளிவா� கொடுத்தார்.

🍁தேவதுந்துபிகள் முழங்கின ! வான்முரசுகள் இயம்பி� ! கருமேகம் திரண்ட விண்ணெங்கும் யானை மு� வானவர்களின� புன்னக� நிறைந்திருந்தத�...
Profile Image for Jeevaraj Radhakrishnan.
29 reviews12 followers
May 12, 2021
இனிமேல� கோவில் யானைகள� அவ்வளவ� எளிதில� என்னால� கடந்து செல்� முடியும் என்ற� எனக்கு தோணவில்ல�! காரணம்?
யானைகள� ஒர� நாளில்,
3 லிட்டர� தண்ணீர் குடிக்� வேண்டும்.
200 கிலோ உணவு உண்ண வேண்டும்.
குறைந்� பட்சம் 50 கிலோ மீட்டர� நடக்� வேண்டும்.
இதில� எதையாவது நம� கோவில் யானைகள� செய்கிறத�? இல்ல நம்ம மனிதப் பிறவிகள் செய்யத்தான� விடுகிறோமா?
நாம் எல்லாம� என்னப் பிறவிகள் என்ற கேள்வி பல முறை எழும�!

இந்த கதையின� உயிர� Dr K ❤️

Dr K யைப் பற்ற� அனைவரும் வாழ்வில் ஒர� முறையாவத� படிக்க வேண்டும்.
Dr K மாதிரி மனிதர்கள� இந்த நாட்டில் இந்த உலகில் இருப்பதால் தான் மழ� பெய்கிறத�!
Dr K நம� வாழ்வியலையும� நம� நம்பிக்கையையும� பல இடங்களில� சிந்திக்கத� தூண்டுகிறார். ஜெயமோகனின்
இந்த படைப்ப� நிச்சயம் வாசியுங்கள�!
Profile Image for Rohith.
31 reviews2 followers
February 6, 2022
Usually most of the books doesn't make any impact. யானை டாக்டர� made such an impact
இன� எந்த ஒர� கோவில் யானையையும் சாதாரணமா� கடந்து செல்� முடியாது. அருவருப்பில் தொடங்க� காட்டை நேசிக்கவும� மனிதனின் அற்ப செயல்களை அருவரப்படை� செய்யும்.
Short story dha 50 pages dha varum must read.
Profile Image for Shiva Subbiaah kumar.
63 reviews29 followers
September 22, 2018
Blog:

About the Book:
Yaanai Doctor (Elephant Doctor) from writer Jeyamohan is a must read short account of a real-life veteran veterinarian doctor who is an Elephant expert.
The story is narrated by a colleague who works closely with Dr K who gets instantly admired and later trying his best to get the deserved recognition for the Elephant Doctor.

Review:
The reader can easily connect with the narrator and visualize the beauty of wildlife and see how inspirational Dr K is. This short read will make you go to nature and communicate with it.

About Doctor K:


About the author:


Free Audio Book Version of this book:
Profile Image for Mridula Nambiar.
109 reviews2 followers
March 27, 2019
A magnificent book about a magnificent life! I do wish more people would read this book as it has vital knowledge for all of mankind.Simply written,to the point and yet emotional.
19 reviews2 followers
March 14, 2021
இதயம� கனத்தத� இறுத� பக்கம் முடிந்ததும�. இன� கோயில் யானைகள� சாதரணமாக கடந்து போ� முடியாமல� இருக்கும�, வலிக்கும�!.அனைவரும் படித்த� உண� வேண்டி� சிறுகத�!
Profile Image for Priya Kumar.
19 reviews3 followers
February 22, 2022
Must read especially for elephant lovers.. and more than that Jeyamohan carried the ideology so well that every reader can feel that சாட்டையட� .. some lines gave me other perception towards life
Displaying 1 - 30 of 189 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.