ŷ

Vaideki Thayumanavan's Reviews > யானை டாக்டர�

யானை டாக்டர் by Jeyamohan
Rate this book
Clear rating

by
52482519
's review

really liked it

நான் வாசித்� எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின� முதல� நாவல�. இந்தக் கதையில� வரும� அந்த வனத்துறை அதிகார� டாக்டர� கிருஷ்ணமூர்த்த� அவர்கள� அணுகுவதற்க� எவ்வளவ� தயங்கினாரோ, ஜெயமோகன் அவர்களின� படைப்புகளை வாசிக்� எனக்குள் அப்படி ஒர� தயக்கம�. இன்ற� இருக்கும� தமிழ� எழுத்தாளர்களில� நிறை� விமர்சனத்திற்க� ஆளான ஓர� எழுத்தாளர் என்பதே அதற்கு ஒர� காரணமா� இருந்தது. ஆனால� இந்த யானை டாக்டர� கதையில� காட்டு உயிரினங்கள� மேல் அவர் கொண்� பற்றும�, காடுகளையும� அங்க� வாழும் உயிரினங்கள� இழிவுபடுத்தும் மனிதர்களின� மேல் அவர் கொண்டுள்� கோபமும� நிறைந்� எழுத்துக்கள் என்ன� மி� வெகுவா� ஈர்த்தது.

இந்தக் கதையில� வரும� டாக்டர� கிருஷ்ணமூர்த்த� கதாபாத்திரம் உண்மையாகவே யானைகளுக்காகத் தன� வாழ்க்கையை அர்ப்பணித்� ஒர� வனத்துறை மருத்துவர் என்ற� தெரிந்தபோத� ஒர� பிரமிப்பாக இருந்தது. வனத்துறை அதிகாரியாக வருபவர� கடமைக்கென்று அந்தப் பணியில� சேர்ந்தவரா� வருவார�. புழுக்களைப� பார்த்து அருவருப்பு கொள்ளும் அவரை, டாக்டர� கிருஷ்ணமூர்த்த� அவர்களின� நட்ப� அந்தப் புழுக்களைக� கைக்குழந்தைகள் எனவும், வெண்ணி� தழல்துளிகள� எனவும் அவரை கவித� பா� வைத்து காட்டின் மீது பற்ற� கொண்டவரா� மாற்றிவிடும்

ஆற� செந்நாய்கள� டாக்டர� கே. அவர்கள� சூழ்ந்து கொள்ளும் ஒர� காட்சி. அந்த சூழல� அவர் அணுகிய விதம� வாசிக்கும்போது மெய் சிலிர்த்தத�. மனிதர்கள� சி� நேரம� அருவருப்பு நிறைந்� ஜீவராசிகளா� இருப்பதை லார்ட். பைரன� அவர்கள� வளர்ப்பு நாயின் கல்லறையின் எழுதிய 'Epitaph to a dog' கவித� கொண்டு டாக்டர� கே. விவரிப்பார�. அத� வாசிக்கும்போது நம்மிடம் ஒர� சிறுமை உணர்வு எழுவதைத் தவிர்க்க முடியாது.

காடுகள� காக்கப்படவேண்டுமென்றால� அங்குள்ள மிருகங்கள் காக்கப்ப� வேண்டும். குறிப்பாகத� தன� சாணத்திற்குள� ஒராயிரம் காடுகள� ஒளித்துவைத்திருக்கும� உன்னதப� பிறவிகளா� யானைகள�.

காடுகள� மீதும், நம� சுற்றுச்சூழல� மீதும் அக்கறை இல்லாதவர்களைக் கூ� அக்கறை கொள்� வைக்கும் இந்த இந்த யானை டாக்டர� கத�. ஆகவே இக்கதை பள்ள� புத்தகங்களில� பாடமாக அமைய வேண்டுமென்பத� என� ஆச�.
8 likes · flag

Sign into ŷ to see if any of your friends have read யானை டாக்டர�.
Sign In »

Reading Progress

December 24, 2023 – Shelved as: to-read
December 24, 2023 – Shelved
June 5, 2024 – Started Reading
June 13, 2024 – Finished Reading

Comments Showing 1-1 of 1 (1 new)

dateDown arrow    newest »

message 1: by Prem (new)

Prem இந்த நெடுங்கதையின� சுருக்கப்பட்� வடிவம் தமிழ� பள்ளிகளில், பதினோராம� வகுப்ப� பாடத்திட்டத்தில் தமிழ� துணைப்பாடத்தில� சி� வருடங்களுக்க� முன்பு இணைக்கப்பட்டது :)


back to top