ŷ

ŷ helps you follow your favorite authors. Be the first to learn about new releases!
Start by following Ramesh Predan.

Ramesh Predan Ramesh Predan > Quotes

 

 (?)
Quotes are added by the ŷ community and are not verified by ŷ.
Showing 1-14 of 14
“ஒடுக்குதலுக்கு உள்ளாவதையே தனது உயிர்வாழும� ஆற்றலா� மாற்றிக்கொள்ளும் யுக்தி அறிந்த மொழி உலகில் தமிழ� போல் வேறில்ல�. பிணமாக நடிக்கத் தெரிந்தவர் சாவதில்லை. தேவக� நான் உயிரோட� இருப்பதுபோல் நடித்துக்கொண்டிருக்கிறேன�; ஆதலால் எனக்கு மரணமில்லை.”
ரமேஷ� பிரேதன� Ramesh Predan, ஐந்தவித்தான்: Iynthavithan
“சங்ககாலச� சிற்றரசர்கள் தங்களிடம� பிச்சை பெற்� புலவர்களின� பாடல்களில் இன்றும� வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள�. உண்மையைச் சொல்கிறேன், தமிழிலக்கியம� பிச்சைக்காரர்களாலானத�; சங்ககாலம� முதல� இன்றை� பின்நவீ� காலம்வரை செம்மொழியில் பிச்சைக்காரர்களைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். படைப்பாளர்களைப� பிச்சைக்காரர்களா� இரண்டாயிரம� ஆண்டுகளாகத� தமிழ்ச� சமூகம் திட்டமிட்ட� நிலைநிறுத்தி வைத்திருக்கிறத�. பரிசில� வாழ்க்கை. இந்தியாவில� தலித்தாகப் பிறப்பதைவிடத� தமிழ்க� கவிஞனாகப� பிறப்பது சாபக்கேடானது. திருவள்ளுவர் உணவருந்தும்போத� அவருடை� பத்தின� வாசுகி அம்மையார� ஒர� குவளைவில� நீரும் ஊசியும� அருக� வைப்பாராம். அம்மையார� சோறு பரிமாறும்போத� இலைக்க� வெளியே சிந்துவதையும�, தான் சாப்பிடும்போது கீழே சிந்துவதையும� வள்ளுவர் ஊசியால� குத்தியெடுத்து நீரில் அலசி மீண்டும் இலையிலிட்டுச� சாப்பிடுவாராம். வறும� அவரைப் பருக்கைகளைப் பொறுக்கித்தின்� வைத்திருக்கிறத�. பாரதியார� சோறு சோறு என எத்தனை இடங்களில� பேய்க்கூச்சல� போட்டிருக்கிறார் என்பதைத் தேடியெடுத்துப் பட்டியலிட்டு, பல்கலைக்கழ� ஆய்வ� மாணவர்கள� முனைவர� பட்ட ஆய்வ� மேற்கொள்ளலாம�.”
ரமேஷ� பிரேதன� Ramesh Predan, ஐந்தவித்தான்: Iynthavithan
“ஆண� என்பது ஆண்குற� மட்டுமல்� மகளே. ஆண்மையைத் துறப்பதே பேராண்ம�.”
Ramesh Predan, அவன் பெயர� சொல் [Avan Peyar Sol]
“இயல்பிலேயே தமிழ� மொழி அத்தனை கவித்துவமானத�; என்னை உனக்கு அடையாளம் காட்டிவிட்டத�. ஒழுங்காகத் தமிழ� பேசி வாழ்ந்தாலே நம� மக்களின் ஆயுள� கூடும். நல்ல தமிழ� பேசுபவர்க்கு ரத்த அழுத்தம்,”
ரமேஷ� பிரேதன� Ramesh Predan, ஐந்தவித்தான்: Iynthavithan
“வறும�, உறவுகளுக்கிடைய� வெறுப்பின் வெம்மையாகச� சுழித்துக்கொண்டோடுகிறத�. கைப்பிடியளவு பணம் உனது மரணத்தைத� தள்ளிப்போடக்கூடி� ஆற்றல் கொண்டத�.”
Ramesh Predan, அவன் பெயர� சொல் [Avan Peyar Sol]
“ஆணும� பெண்ணும் சேர்ந்து பிள்ள� பெற்றுக் கொள்ளலாம�; ஆனால�, சேர்ந்தே இயங்� முடியாது. எதிர்காலத்தில் உலகப்போர� என்பது ஆணுக்கும� பெண்ணுக்கும் இடைய� அண� பிரிந்து மூளுவதாக இருக்கும�.”
ரமேஷ� பிரேதன� Ramesh Predan, ஐந்தவித்தான்: Iynthavithan
“உலகிலேயே தங்கள் தாய்மொழியின் பெயரைச� சரியாக உச்சரிக்கத� தெரியா� ஓர� இனமாகத� தமிழர் இருக்கின்றனர�.”
Ramesh Predan, ஐந்தவித்தான்: Iynthavithan
“திருப்தியின்ம�, புதி� படைப்புக்க� நம்ம� இட்டுச� செல்கிறத�. அத� சமயம� முழுமையா� அதிருப்திதான� படைப்ப� உருவாக்கும� என்றும� கூறிவி� முடியாது. ஏனெனில�, இச� என்பது தன்னளவில� இன்பம் தரக்கூடி� ஒர� கல�.”
பிரேம் - ரமேஷ� Prem - Ramesh, இளையராஜா: இசையின� தத்துவமும் அழகியலும�
“புதி� வெளிப்பாடுகள� உருவாவதற்குக� காரணமே உள்ளவற்றிற்குள� போதாமையை உணர்வதும� புதிது புதிதா� உருவாக்குவதன� மூலம� கிடைக்கும் படைப்புச� சுதந்திரமும்தான். விதிமுறைகளுக்குள�, சூத்திரங்களுக்குள் மட்டும� அடங்கி இருந்தால� பிறக� புதியவ� படைப்பது எப்படி சாத்தியம�?”
பிரேம் - ரமேஷ� Prem - Ramesh, இளையராஜா: இசையின� தத்துவமும் அழகியலும�
“எப்பொழுத� ஒர� இச� இன்பத்துய்ப்பின் ஒர� வடிவமா� மாறுகிறத� அப்பொழுத� அத� இறைம� நீக்கம� செய்யப்பட்டுப் புலன்தன்ம� பெறுகிறத�”
பிரேம் - ரமேஷ� Prem - Ramesh, இளையராஜா: இசையின� தத்துவமும் அழகியலும�
“பீத்தோவன� சொன்னான் Rules are my humble servents என்ற�. ஏனென்றால� He was tharough with the rudiments.”
பிரேம் - ரமேஷ� Prem - Ramesh, இளையராஜா: இசையின� தத்துவமும் அழகியலும�
“மனதைத் தொந்தரவு செய்து, அதன் விழிப்பற்ற நிலையை அதிர்வ� உண்டாக்க� மாற்றுவத� என்பது நடக்கத்தான� வேண்டும்”
பிரேம் - ரமேஷ� Prem - Ramesh, இளையராஜா: இசையின� தத்துவமும் அழகியலும�
“இந்தியாவில� தோன்றி� பாடல்களோ சங்கீதங்களோ எல்லாம� பக்தியின� அடிப்படையில் தோன்றியவைதான�. மொகலாயர்களின� வருகைக்குப� பிறக� இச� என்பது கேளிக்கைக்கா� ஒன்றாகவும் அரண்மனைக்கானதாகவும� கஸல் போன்� வடிங்களில் உருவானது.”
பிரேம் - ரமேஷ� Prem - Ramesh, இளையராஜா: இசையின� தத்துவமும் அழகியலும�
“ஒர� படைப்ப� என்பது தானா� நிகழ வேண்டும். அத� நிகழும்போத� அடுத்தவரின� மனதைத் தொ� வேண்டும். அறிவைத� தொட்டால் அத� வித்வமாக மட்டும� இருக்கும�. அந்த நிகழ்வ� இயல்பா� இருக்க வேண்டும். வலிந்த� செய்ததாக இருக்கக்கூடாது.”
பிரேம் - ரமேஷ� Prem - Ramesh, இளையராஜா: இசையின� தத்துவமும் அழகியலும�

All Quotes | Add A Quote
உப்பு உப்ப�
3 ratings