ŷ

 

 (?)
Quotes are added by the ŷ community and are not verified by ŷ.
சி. மோகன்

“யுத்தம� பொறுமையைக் கோருகிறது� என்ற� மென்மையாகச் சொன்னார் முதியவர். “பொறுமைசாலிகளுக்கே, மனிதனா� இருந்தாலும� சர�, மிருகமாக இருந்தாலும� சர� , சந்தர்ப்பங்கள் தம்ம� முன்னிறுத்துகின்றன; மேலும் அவர்கள� அத்தகை� சந்தர்ப்பங்களை சாதகமாக்கிக்கொள்கிறார்கள�. ஜெங்கிஸ்கான் சி� குதிரை வீரர்களை வைத்துக்கொண்டு ஜின்னின் பலம் பொருந்தி� இராணுவத்தை வீழ்த்� எப்படி முடிந்ததென்ற� நினைக்கிறாய்? எல்ல� நாடுகளும� எப்படி அவனிடம� வீழ்ந்தன? ஓநாய்களின் பலத்தை வெளிப்படுத்துவது மட்டும� போதாது. நீ உன� பொறுமையையும் வெளிப்படுத்த வேண்டும்.”

சி. மோகன�, ஓநாய� குலச்சின்னம் [Onai Kula-Chinnam]
Read more quotes from சி. மோகன�


Share this quote:

Friends Who Liked This Quote

To see what your friends thought of this quote, please sign up!

0 likes
All Members Who Liked This Quote

None yet!


This Quote Is From


Browse By Tag