
“நிற்பதுவ� நடப்பதுவ� பறப்பதுவ� நீங்களெல்லாம�
சொற்பனந்தானோ? பல தோற்� மயக்கங்களோ?
கற்பதுவே கேட்பதுவ� கருதுவதே நீங்களெல்லாம�
அற்ப மாயைகள�? உம்முள� ஆழ்ந்த பொருளில்லையோ?
வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம�
கானலின� நீரோ? வெறும் காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம� கனவினைப்போல் புதைந்தழிந்த� போனதனால்
நானும் ஓர� கனவோ? இந்த ஞாலமும� பொய்தானோ?
காலமென்ற� ஒர� நினைவும் காட்சியென்றே பல நினைவும்
கோலமும� பொய்கள�? அங்குக� குணங்களும் பொய்கள�?
காண்பவெல்லாம� மறையுமென்றால� மறைந்ததெல்லாம் காண்பமன்றோ?
நானும் ஓர� கனவோ? இந்த ஞாலமும� பொய்தானோ?”
―
Share this quote:
Friends Who Liked This Quote
To see what your friends thought of this quote, please sign up!
0 likes
All Members Who Liked This Quote
None yet!
Browse By Tag
- love (99458)
- life (77881)
- inspirational (74400)
- humor (44322)
- philosophy (30286)
- inspirational-quotes (27611)
- god (26607)
- truth (24230)
- wisdom (24000)
- romance (23742)
- poetry (22742)
- life-lessons (20724)
- death (20329)
- happiness (18836)
- quotes (18707)
- hope (18131)
- faith (18115)
- inspiration (16927)
- spirituality (15400)
- religion (15165)
- motivational (15056)
- writing (14901)
- relationships (14827)
- life-quotes (14662)
- love-quotes (14528)
- success (13611)
- time (12622)
- motivation (12402)
- science (11863)
- motivational-quotes (11613)