ŷ

Gowthaman Sivarajah's Reviews > விஷ்ணுபுரம� [Vishnupuram]

விஷ்ணுபுரம் [Vishnupuram] by Jeyamohan
Rate this book
Clear rating

by
16196577
's review

really liked it

ரப்பர் முதலில� வெளிவந்திருந்தாலும�, ஜெ.மோ முதலில� எழுத ஆரம்பித்தத� விஷ்ணுபுரத்தைத� தான். இத� எழுத� முடிக்� அவர் கிட்டத்தட்� ஏழ� ஆண்டுகள் எடுத்துக்கொண்டதிலிருந்தே அதன் கனதியை நாம் உண� முடிகிறத�. இதைச� சாதாரணமா� ஒர� வரலாற்று நாவலாகவோ அல்லது ஒர� புனைவாகவ� நினைத்துக்கொண்டு வாசிக்� ஆரம்பிப்பீர்கள� ஆனால�, இதன் கனதியே ஏதும� அறியமுடியா� ஒர� சூனியத்துக்குள� உங்களைத் தள்ளிவிடும�. ஆக, விஷ்ணுபுரத்தில� பயணிக்� வேண்டும் என்றால� முதலில� நீங்கள� உங்களை அதற்குத் தயார்ப்படுத்திக்கொள்� வேண்டும். சிலப� தயார்படுத்தல்களின் பின்னர� நான் இத� வாசிக்� ஆரம்பித்திருந்தாலும் கூ�, சி� இடங்களில� சி� குழப்பங்களுக்குள� அகப்பட்டுக்கொண்டேன� என்பதே உண்ம�.
மேலும் இன� நூலின் மூன்று பகுதிகளிலும் சேர்த்து கிட்டத்தட்� நூற்றைம்பதுக்க� மேற்பட்ட மனித கதாபாத்திரங்கள� வருகின்ற�. தவிர யானைகள�, குதிரைகள�, பசுக்கள் என்ற� விலங்குப� பாத்திரங்கள் வேறு. எனவே கொஞ்சம� ஞாபக சக்தியும� உங்களுக்கு இருந்தால� இன்னும� வரவேற்கத்தக்கத�. இத� முன்னுரையிலே ஜெயமோகன் அவர்கள� குறிப்பிடுகின்றார். இந்த நூற்றிச்சொச்� பாத்திரங்கள், அவ� சார் களங்களின� விபரிப்புகள் மூலமாக, "விஷ்ணுபுரம� என்பது ஒர� புனைவு அல்ல. முன்னொரு காலத்தில� உண்மையில� நிகழ்ந்தது" என்பது மாதிரியா� ஒர� மனநிலையை எம்முள� இலகுவா� ஏற்படுத்திவிடுகிறார் ஜெ.மோ.
பத்த� வருடங்களுக்குப� பிறக� இன்னும� கொஞ்சம� பக்குவம், இன்னும� கொஞ்சம� தெளிவு ஏற்பட்� பிறக� மீண்டும் ஒருமுற� வாசிக்� வேண்டும் என்ற� திட்டமிட்டிருக்கிறேன�.
11 likes · flag

Sign into ŷ to see if any of your friends have read விஷ்ணுபுரம� [Vishnupuram].
Sign In »

Reading Progress

January 24, 2018 – Shelved as: to-read
January 24, 2018 – Shelved
February 24, 2018 – Started Reading
March 24, 2018 – Finished Reading

No comments have been added yet.