ŷ

Srinivasan Balakrishnan's Reviews > காடு / Kaadu

காடு / Kaadu by Jeyamohan
Rate this book
Clear rating

by
77451371
's review

it was amazing
bookshelves: 2018
Reading for the 2nd time. Most recently started February 12, 2018.

காடு - ஜெயமோகன்

குட்டப்பன் செய்நேர்த்தி மன்னன். அவன் எத� செய்தாலும் அத� அத்தனை நேர்த்தியா� அமைகிறது. சமையல் செய்தாலும், பீடி பற்ற வைத்தாலும், வெறிகொண்� மிருகத்த� மனிதர்கள� பணிய வைத்தாலும், ஏன� காலில் இருக்கும� நகத்தைச் சுத்தம� செய்தாலும் கூ� அதில� ஒர� நேர்த்தி இருக்கிறது. அதுதான� குட்டப்பன். நீலியைக் காணாது தவிக்கும� போது குட்டப்பன் கூறும் ஆறுதலும், படியளக்கும� முதலாள� என்றபோதிலும் கிரியின் மீது கைவைப்பத� பிடிக்காது திருப்பி அடிக்கும� போதிலும் சர�, சினேகம்மையைப� புணரும� நிர்வாணத்திலும� சர� குட்டப்பன் ஒர� தெரிந்� நீரோடையாகவ� இருக்கிறான�. குட்டபனுக்கும் குரிசுவிற்கும் இடைய� வரும� வாய்த்தகறாறுகள� ஜெயமோகன் மிகவும� ரசித்த� எழுதியிருப்பார� என நினைக்கிறன�. குட்டப்பனே ரசனையின் உச்சம் தான். அதன்பின்தான் நீலியும் மற்றவர்களும்.

2 likes · flag

Sign into ŷ to see if any of your friends have read காடு / Kaadu.
Sign In »

Reading Progress

February 8, 2018 – Started Reading
February 8, 2018 – Shelved
February 12, 2018 – Started Reading
February 12, 2018 – Shelved as: 2018
February 12, 2018 –
100.0%
February 12, 2018 – Finished Reading

No comments have been added yet.