Srinivasan Ganesan's Reviews > விஷ்ணுபுரம� [vishnupuram]
விஷ்ணுபுரம� [vishnupuram]
by
by

புத்தகத்தை படித்த� முடித்தவுடன் கேட்கபடும் முதல� கேள்வி , இந்த புத்தகத்திற்கா� ஏன� ஜெயமோகனுக்கு சாகித்யா ஆக்டாம� விருது வழங்கபடவில்ல�. இந்த புத்தகம் வந்த வருடம் இந்த புத்தகத்தில் உள்ள இலக்கியத்த� வி� தேர்வாளர்கள் கண்ட இலக்கி� செறிவடைந்த நாவல� எதுவாக இருக்கும� . இரண்டு புத்தகத்தையும் படித்த� தான் விஷ்ணுபுரத்த� நிராகரித்தார்களா அல்லது இந்த புத்தகத்தின் பக்கங்களின� கணக்கை கண்ட� பயந்து படிக்காமல் வேறு புத்தகத்திற்கு விருதை வழங்கிவிட்டார்கள� . இந்த புத்தகத்தை பற்றிய ஒற்ற� வர� விமர்சனம� , காவியம� . மற்ற மொழியின் காவியங்கள் எல்லாம� ஓரளவ� நாகரிகம் வளர்ந்� பின் எப்படி எழுதப்பட்டது எதனால் உந்தப்பட்ட� இந்த பகுதிய� எழுதினார� என்ற� எழுத்தாளரை கேட்கும் பக்குவம் அடைந்த பின் எழுதப்பட்ட காவியங்கள் ஆகும� . ஆனால� தமிழ� மொழியின் காவியங்களின் சூத்தி� ரகசியங்களை கற்பதற்கான வழிகளே சொற்பம� . அப்படியிறுக்கும் பட்சத்தில் இந்தப் புத்தகம் ஒர� வரப்பிரசாதம் என்ற� அழைக்கலாம் . மற்ற 500+ நாவல்களைப் போல் அல்லாமல் இத� படித்தவுடன� ஒர� நாவலுக்கும� இலக்கி� காவியத்திற்குமான வித்தியாசத்த� ஒர� சாதாரண வாசகனால் உண� முடிவதனாலேயே இந்த புத்தகம் இன்னும� வெகுஜனத்திற்கு போய் சே� வேண்டும் என்பது என� ஆச� .
Sign into ŷ to see if any of your friends have read
விஷ்ணுபுரம� [vishnupuram].
Sign In »
Reading Progress
June 9, 2020
–
Started Reading
June 9, 2020
– Shelved
August 31, 2020
–
Finished Reading