முகநூல� குழுமத்தில� ‘கிழவனும� கடலும்� நூலுக்கா� விமர்சனம� எனது ஆர்வத்தைத் தூண்�, படிக்க ஆரம்பித்தபோத�.. கதாநாயகனான சாந்தியாகோவை (San Diego) பார்க்கும் பார்வையாளராக புறப்பட்டு, பிறக� சக பயணியா� மாறி, மெல்� ரசிகையாக�, இறுதியில� அவரத� (இடைவிடாத முயற்ச�) தூண்டிலில் அவருக்கு தெரியாமல� மீனா� சிக்கிக் கொண்டேன்.
கத� என்ற� சொல்லவ� முடியா� அளவுக்கு கடல் பயணத்த� ஹமிங� வேயா� (Humming) எர்னஸ்ட் கொண்டு சென்றிருக்கிறார். ஒவ்வொருமுற� கடலுக்கு மீன் பிடிக்� போகும் போதும் பெரி� அளவில் மீன்கிடைக்காமல� உடன் அழைத்துச� செல்லும் சிறுவயது சீடனுடன் திரும்புகிறான். அதனால் சாந்தியாகோவை அதிர்ஷ்டமில்லாதவன் என்றுசொல்ல� சிறுவன� அவனத� பெற்றோர் வேறோர் முதலாளியிடம் கொண்டு விடுகின்றனர்.
நாம் வளர்க்கும் மாட்டை பக்கத்து ஊர்களில் விற்றுவிட்டாலும் வளர்த்� பாசத்தினால� நம்மைத� தேடி ஓடிவந்துவிடும். அதுபோல சிறுவனும� வந்துவந்து அவரை கவனித்துக்கொள்கிறான். சீடன�, நண்பனா, பேரன�(அவரைத் தாத்தா என்பான�) எல்லாமும� சேர்ந்ததான, எல்லாவற்றையும் விடப� பெரிதா� சாந்தியாகோவின் நம்பிக்கையின� வடிவமா� எர்னஸட� அந்த பாத்திரத்த� படைத்திருப்பதாகவ� தோன்றுகிறத�.
உன்னால� முடியும் தாத்தா! என்ற� அவருக்கு உற்சாகமூட்�, உணவு கொடுக்�, உடம்பு பிடித்துவி�, உறங்� வைக்கவுமான ஓருயிராய� துணை நிற்கிறான். அவனத� நம்பிக்க�, அன்ப�, பாசம� நம்ம� நெகிழச்செய்கிறது.வயதில் சிறியவனா� நம்பிக்கையில� சாந்தியாகோவையும் விடப� பெரியவனா� குருவுக்கு பாடம� சொல்லும் குருவா� நல்ல பாத்தி� படைப்ப�.
சாந்தியாகோ தனிய� செல்லும் கடல் பயணத்தில� பல இடங்களில� அவன் இருந்திருந்தால� என்ற� யோசிப்பதாக எர்னஸட� சொல்லியிருப்பார்.
மீனை பிடிப்பதற்கு காத்திருப்பதான பொறுமையும், அந்த நேரத்தில� கடலில் நிகழ்வதா� மீன்களின� காதல�, ஆமைகளைப் பற்றியதா� சிந்தன�, நடுக� கடலில் எங்கிருந்த� வரும� சிறி� குருவி, அதனுடன� பேசுவத�, ரேடியோ இருந்தால� நன்றாக இருக்கும� என்ற� யோசிப்பத�, மீனவனுக்கு பயம் கிடையாது என்ற� தன்னைத்தான� தேற்றிக்கொள்வத�, மிகைப்படுத்தல் இல்லாத, வார்த்தை ஜாலங்களற்ற அழகி� காட்சியமைப்புகள்.
காத்திருத்தலின� பயனா� கிடைத்� மீனுடன� பேச்சு வார்த்தை , மரத்துபோ� கையுடன� பேசுவத�, பச்ச� மீனை சாப்பிடுவத� , கயிற� பிடித்து இழுத்த� இழுத்த� புண்ணா� கை, தனிம�, மாட்டிக் கொண்� மீன் சோர்ந்து போகும் வர�, தான் சோராமல� இருக்க, என்னால� முடியும் என்னால� முடியும் என்ற� சொல்லிக் கொள்வத�, முயற்சிக்க� வயது தடையல்� என்பதை உணரவைக்கும� தருணங்கள�.கருமமே கண்ணாயினரா� சாந்தியாகோ!
தன்னுடைய தூண்டிலில் சிக்கி� மீன் எவ்வளவ� பெரிது என்ற� பார்த்� தருணத்தில் கனவா நிஜம� என்ற� யோசிக்கிறார். அவரத� கனவில் அடிக்கடி சிங்கங்களைக் காண்கிறார். கிளைமாக்ஸ் காட்சி அதியற்புதம�. மீனைப்பிடித்ததும� எதிர்பார்த்த வண்ணம் அடுத்தடுத்� நிகழ்வுகளால் நெஞ்சம� எகிற � மீதியை பி(�)டித்து ரசியுங்கள் கதையில� வரும� கோட்டோவியங்கள் கதைக்க� உயிருட்டுகிறது என்றால� மிகையில்லை. அவ்வளவ� அரும�.
ரசித்தது பகுத� அல்ல முழுமையும். அதனால் ரசித்த புத்தகம் என்ற� பதிவிட்டுள்ளேன�.
கிழவன் என்றால� தலைவன் என்றொர� அர்த்தம் இருக்கிறது. அந்த வகையில� கடலுக்குரி� தலைவனா� சாந்தியாகோ மிகப� பொருத்தம�. எல்ல� பிரச்சனைகளையும� சமாளித்த� மீண்டு, மீண்டும் மீண்டு வரக்கூடி� சிறந்த தலைவன். பயணிக்கும் (படிக்கும�) ஒவ்வொருவரும் முயற்ச� நம்மையறியாமல� சாந்தியாகோ(கோ-அரசன�) னாக்கும் !
அரிசியில� நம� பெயர� எழுதியிருக்கும� என்பார்கள். இந்த நியத� புத்தகத்திற்கும் பொருந்தும் என்ற� இந்த கதையைப� படித்த பிறக� தோன்றவைக்கிறது. எந்த புத்தகம் எப்போத� யார் படிக்க வேண்டும் என்ற� புத்தகம் ஏதும� நியத� வைத்திருக்குமோ? என� அண்ணன் முதுகல� தமிழ� படிக்கும� போது கொண்டு வந்த வி.�.கண்டேகரின் கிரவுஞ்ச வதம் சி� பக்கங்கள� மீதியுள்� நிலையில் படிக்க முடியாமல� போனத�. திருமணம் முடிந்து தாய்மை நிலையில் கிராமத்தில� அம்ம� வீட்டிற்கு சென்றபோத� லெண்டிங் லைப்ரரியில� கிடைத்தத�. மருத்துவமன� செல்வதற்கு வசதியா� அடுத்த வாரம� நகரிலுள்� உறவினர� வீட்டுக்குச் செல்� இருந்த நிலையில் படித்த� முடித்துவிட்டேன். புத்தகம் நியத� வைத்திருக்கிறதுதான�!!!
பதிப்பகம�:- காலச்சுவடு
முகநூல� குழுமத்தில� ‘கிழவனும� கடலும்� நூலுக்கா� விமர்சனம� எனது ஆர்வத்தைத் தூண்�, படிக்க ஆரம்பித்தபோத�.. கதாநாயகனான சாந்தியாகோவை (San Diego) பார்க்கும் பார்வையாளராக புறப்பட்டு, பிறக� சக பயணியா� மாறி, மெல்� ரசிகையாக�, இறுதியில� அவரத� (இடைவிடாத முயற்ச�) தூண்டிலில் அவருக்கு தெரியாமல� மீனா� சிக்கிக் கொண்டேன்.
கத� என்ற� சொல்லவ� முடியா� அளவுக்கு கடல் பயணத்த� ஹமிங� வேயா� (Humming) எர்னஸ்ட் கொண்டு சென்றிருக்கிறார். ஒவ்வொருமுற� கடலுக்கு மீன் பிடிக்� போகும் போதும் பெரி� அளவில் மீன்கிடைக்காமல� உடன் அழைத்துச� செல்லும் சிறுவயது சீடனுடன் திரும்புகிறான். அதனால் சாந்தியாகோவை அதிர்ஷ்டமில்லாதவன் என்றுசொல்ல� சிறுவன� அவனத� பெற்றோர் வேறோர் முதலாளியிடம் கொண்டு விடுகின்றனர்.
நாம் வளர்க்கும் மாட்டை பக்கத்து ஊர்களில் விற்றுவிட்டாலும் வளர்த்� பாசத்தினால� நம்மைத� தேடி ஓடிவந்துவிடும். அதுபோல சிறுவனும� வந்துவந்து அவரை கவனித்துக்கொள்கிறான்.
சீடன�, நண்பனா, பேரன�(அவரைத் தாத்தா என்பான�) எல்லாமும� சேர்ந்ததான, எல்லாவற்றையும்
விடப� பெரிதா� சாந்தியாகோவின் நம்பிக்கையின� வடிவமா� எர்னஸட� அந்த பாத்திரத்த� படைத்திருப்பதாகவ� தோன்றுகிறத�.
உன்னால� முடியும் தாத்தா! என்ற� அவருக்கு உற்சாகமூட்�, உணவு கொடுக்�, உடம்பு பிடித்துவி�, உறங்� வைக்கவுமான ஓருயிராய� துணை நிற்கிறான். அவனத� நம்பிக்க�, அன்ப�, பாசம� நம்ம� நெகிழச்செய்கிறது.வயதில் சிறியவனா� நம்பிக்கையில� சாந்தியாகோவையும் விடப� பெரியவனா� குருவுக்கு பாடம� சொல்லும் குருவா� நல்ல பாத்தி� படைப்ப�.
சாந்தியாகோ தனிய� செல்லும் கடல் பயணத்தில� பல இடங்களில� அவன் இருந்திருந்தால� என்ற� யோசிப்பதாக எர்னஸட� சொல்லியிருப்பார்.
மீனை பிடிப்பதற்கு காத்திருப்பதான பொறுமையும், அந்த நேரத்தில� கடலில் நிகழ்வதா� மீன்களின� காதல�, ஆமைகளைப் பற்றியதா� சிந்தன�, நடுக� கடலில் எங்கிருந்த� வரும� சிறி� குருவி, அதனுடன� பேசுவத�, ரேடியோ இருந்தால� நன்றாக இருக்கும� என்ற� யோசிப்பத�, மீனவனுக்கு பயம் கிடையாது என்ற� தன்னைத்தான� தேற்றிக்கொள்வத�, மிகைப்படுத்தல் இல்லாத, வார்த்தை ஜாலங்களற்ற அழகி� காட்சியமைப்புகள்.
காத்திருத்தலின� பயனா� கிடைத்� மீனுடன� பேச்சு வார்த்தை , மரத்துபோ� கையுடன� பேசுவத�,
பச்ச� மீனை சாப்பிடுவத� , கயிற� பிடித்து இழுத்த� இழுத்த� புண்ணா� கை, தனிம�, மாட்டிக் கொண்� மீன் சோர்ந்து போகும் வர�, தான் சோராமல� இருக்க, என்னால� முடியும் என்னால� முடியும் என்ற� சொல்லிக் கொள்வத�, முயற்சிக்க� வயது தடையல்� என்பதை உணரவைக்கும� தருணங்கள�.கருமமே கண்ணாயினரா� சாந்தியாகோ!
தன்னுடைய தூண்டிலில் சிக்கி� மீன் எவ்வளவ� பெரிது என்ற� பார்த்� தருணத்தில் கனவா நிஜம� என்ற� யோசிக்கிறார். அவரத� கனவில் அடிக்கடி சிங்கங்களைக் காண்கிறார். கிளைமாக்ஸ் காட்சி அதியற்புதம�. மீனைப்பிடித்ததும� எதிர்பார்த்த வண்ணம் அடுத்தடுத்� நிகழ்வுகளால் நெஞ்சம� எகிற � மீதியை பி(�)டித்து ரசியுங்கள் கதையில� வரும� கோட்டோவியங்கள் கதைக்க� உயிருட்டுகிறது என்றால� மிகையில்லை. அவ்வளவ� அரும�.
ரசித்தது பகுத� அல்ல முழுமையும். அதனால் ரசித்த புத்தகம் என்ற� பதிவிட்டுள்ளேன�.
கிழவன் என்றால� தலைவன் என்றொர� அர்த்தம் இருக்கிறது. அந்த வகையில� கடலுக்குரி� தலைவனா� சாந்தியாகோ மிகப� பொருத்தம�. எல்ல� பிரச்சனைகளையும� சமாளித்த� மீண்டு, மீண்டும் மீண்டு வரக்கூடி� சிறந்த தலைவன். பயணிக்கும் (படிக்கும�) ஒவ்வொருவரும் முயற்ச� நம்மையறியாமல� சாந்தியாகோ(கோ-அரசன�) னாக்கும் !
அரிசியில� நம� பெயர� எழுதியிருக்கும� என்பார்கள். இந்த நியத� புத்தகத்திற்கும் பொருந்தும் என்ற� இந்த கதையைப� படித்த பிறக� தோன்றவைக்கிறது. எந்த புத்தகம் எப்போத� யார் படிக்க வேண்டும் என்ற� புத்தகம் ஏதும� நியத� வைத்திருக்குமோ?
என� அண்ணன் முதுகல� தமிழ� படிக்கும� போது கொண்டு வந்த வி.�.கண்டேகரின் கிரவுஞ்ச வதம் சி�
பக்கங்கள� மீதியுள்� நிலையில் படிக்க முடியாமல� போனத�. திருமணம் முடிந்து தாய்மை நிலையில் கிராமத்தில� அம்ம� வீட்டிற்கு சென்றபோத� லெண்டிங் லைப்ரரியில� கிடைத்தத�. மருத்துவமன� செல்வதற்கு வசதியா� அடுத்த வாரம� நகரிலுள்� உறவினர� வீட்டுக்குச் செல்� இருந்த நிலையில் படித்த� முடித்துவிட்டேன். புத்தகம் நியத� வைத்திருக்கிறதுதான�!!!
நூல் விமர்சனம�(#வாசித்ததில� ரசித்தது) -: