ŷ

தமிழ� புத்தகȨகள� (Tamil Books) discussion

வெண்முரசு – 01 – நூல் ஒன்று – முதற்கனல்
50 views
புதினம�/நாவல� > தோழம� வாசிப்பு: வெண்முரச� 01 - முதற்கனல�

Comments Showing 1-8 of 8 (8 new)    post a comment »
dateDown arrow    newest »

message 1: by Prem (last edited Nov 07, 2022 04:22PM) (new) - rated it 4 stars

Prem | 211 comments Mod
"நாவல்வரிசைக்கா� பொதுத்தலைப்ப� ‘வெண்முரசு�. ஏன� இந்தத் தலைப்ப� என சொல்லத� தெரியவில்ல�, தலைப்ப� தோன்றியத�, அவ்வளவுதான�. அறத்தின் வெண்முரச�. எட்ட� சுவைகளும� இணைந்த� ஒன்றாகும� சாந்தத்தின� நிறம்கொண்ட முரச�. அந்தப்பெருநாவலின� முதல� நாவல� ‘முதற்கனல்�." - ஜெயமோகன்

வெண்முரச� நாவல� தொடர� ஒர� பெருமுயற்ச�. எழுதிய ஜெயமோகனுக்கும் அத� வாசிக்கும் வாசகர்களுக்கும�. அத� வாசிக்கும் முயற்சிய� இத� நாள் வர� தள்ளிப்போட்டுக� கொண்டே வந்துள்ளேன�. இப்போத� நண்பர்களின� உந்துதலால் தோழம� வாசிப்பா� உட்புகலாம் என்ற பேராசை. வரும� வெள்ளி முதல� தொடங்க எண்ணம். விருப்பமுள்ள வாசகர்கள�, வாசித்து தங்கள் கருத்துக்களைப் பதிவிடலாம். முன்னம� வாசித்தவர்கள� உங்கள் வாசிப்பு அனுபவத்தையும� பகிர்ந்த� கொள்ளலாம�. பல மாதங்களாய் எதுவும� பதிவிடாமல் இருந்த இந்த குழுமத்தில� இந்த தொடர� வாசிப்பு மூலம� கொஞ்சமேனும� பதிவுகள் பகிரலாம் என்ற எண்ணமும் உள்ளது.

அதன் துவக்கமா�, "வியாசனின� பாதங்களில்�" () - ஜெயமோகன் அவர்களின� பதிவ�. மேலேயும் கீழேயும் உள்ள வரிகள் இந்தப் பதிவில� இருந்த� எடுக்கப்பட்டுள்ள�. எத்தனை வியாசர்கள். அவர்களின� பாதம� தொட்டு கரம் பிடித்து வெண்முரசின� முதல� பகுத� "முதற்கனல�" வாசிக்� தொடங்கலாம். வெண்முரச� முழு தொகுப்பும் இணையத்தில் அனைவருக்கும் பொதுவா� கிடைக்கிறத�.

முதற்கனல� நாவல� தொகுப்பு வாசிக்�! -

முதற்கனல்

"நண்பர்களில� ஒர� சாரார் நான் தொடர்கள் எழுதும்போத� ‘எடுத்து வச்சிருக்கேன�. படிக்கணும்� என்பார்கள். இத� அவர்களுக்குரிய நாவல� அல்ல. அவர்கள� ஒருபோதும� வாசிக்கப்போவதில்லை. இத� ஒவ்வொருநாளும� கொஞ்சமேனும� வாசிக்கக� கூடியவர்களுக்கான படைப்ப�. ஒவ்வொருநாளும� வாசித்தவற்றைப் பற்ற� தியானிக்கக� கூடியவர்களுக்கானது. அவர்களின� வாழ்க்கையை மேலும் சிலவருடங்கள் வியாசனின� மானுடநாடகம� ஒளியேற்றுவதா�! அவர்கள� தங்கள் வியாசன� எனது வியாசனிலிருந்த� கண்டுகொள்ள நேர்வதாக!" - ஜெயமோகன்


Kavitha Sivakumar | 9 comments அரும� 👌🏼 முயற்ச� திருவினையா� வேண்டும். 🤞


Kavitha Sivakumar | 9 comments Started reading this book today with my husband. Read three chapters. The first two chapters are more of big-bang theory nature. First time reading this explanation of how the world came to be. Well...I am still trying to come to terms with this concept and the author's explanation :)

The third chapter is about King Janamejaya's Yagna and his learning about his father's curse. So far good.


message 4: by Prem (last edited Nov 13, 2022 11:03AM) (new) - rated it 4 stars

Prem | 211 comments Mod
நற்றிண� வெளியீடா� வந்த "முதற்கனல�" நாவலுக்கான முன்னுரை "அணிவாயில�" என்ற தலைப்பில� எழுத� இருக்கிறார�. ().

இந்த முன்னுரையில் அவர் கூறி இருக்கும� மகாபாரதம� குறித்து அவர் வாசித்� சி� புத்தகȨகள�:

* பி.கே.பாலகிருஷ்ணன் மலையாளத்தில் எழுதிய நாவல� இன� நான் உறங்கட்டும� தமிழாக்கம் �. மாதவன்
* வி.எஸ�.காண்டேகரின� மராட்டியநாவலான யயாத� -பாகம� 1, 2 தமிழாக்கம் கா.ஸ்ரீ.ஸ்ரீ.
* எஸ�.எல�.ப໾ரப்ப�வின் கன்னடநாவலா� பருவம் தமிழாக்கம் பாவண்ணன்
* எம�.டி.வாசுதேவன� நாயரின� இரண்டாம் இடம் தமிழாக்கம் குறிஞ்சிவேலன�
* குட்டிகிருஷ்� மாரார் மலையாளத்தில் எழுதிய பாரத பரியடனம் என்னும� மகாபார� ஆய்வுநூல�
* கிசாரிமோகன� கங்குலியின� ஆங்கில மொழியாக்கம�

அவரே மகாபாரதம� தொட்டு எழுதிய சிறுகதைகள்:
* திசைகளின� நடுவ�
* நதிக்கரையில் ()
* பத்மவியூகம� ()
* விரித்� கரங்களில�

அவரத� இர� நாடகȨகள�:
* பதும� ()
* வடக்குமுகம� ()

இந்த முதல� நாவல� ஜெயமோகன் அவர்கள� இசைஞான� இளையராஜா அவர்களுக்கும�, ஜெமோ அவர்களின� குரு நித்� சைதன்ய யதிக்கும� அவரத� குருமரபுக்கும் சமர்ப்பணம் செய்திருக்கிறார்.


Kavitha Sivakumar | 9 comments The author also says Venmurasu is not just from Veda Vyasa's Mahabharath but also from Bhagavatham and other adaptions of Mahabharatham by other regional language authors as noted by Prem.


Prem | 211 comments Mod
ஆமாம�. நீலம� நாவலும� சி� கிருஷ்ணன� தொடர்பான பாகங்களும் , மற்ற சி� கதாபாத்திரங்களின� கதைகளும் பாகவதத்தில� இருந்தும� எடுத்தாளப்பட்டிருக்கிறது. நண்பர் ஒருவர் வேள்விமுகம� வாசித்து விட்டு இத� அசோக� பாங்கர� எழுதிய The Forest of Stories சாயல� இருப்பதா� கூறினார்.


Prem | 211 comments Mod
அனலெழுகை () என்ற தலைப்பில� ஜெயமோகன் அவர்கள� முதற்கனல� நாவலின� செம்பதிப்பிற்காக எழுதிய முன்னுரை. வெண்முரச� முழுவதும� எழுதிய பிறக� முதல� புத்தகத்திற்கு எழுதியது. 26,000 பக்கங்கள� எழுதியதை திரும்பிப் பார்க்கும் அவரத� அனுபவப� பார்வை இந்த முன்னுரையில் உள்ளது.

அவர் வார்த்தைகளில� "எரிந்தடங்கல் என்பது இப்புவியில� நாம் காணும் மாபெரும் நிகழ்வுகளில் ஒன்ற�, எரிவது எதுவானாலும�. இருப்பதொன்று இல்லாமலாவத� அத�. பருவடிவொன்று கருவடிவுக்குத் திரும்புவத�."

இந்த நாவல� வழியாக அவர் கண்ட சி� போக்குகள� பற்றியும� இப்படி கூறுகிறார். "ஆனால� இந்நாவலில் தொடக்கத்தில் பல சம்ஸ்கிருத வார்த்தைகள� உள்ள�. அவ� மெல்� மெல்� களையப்பட்ட� தூ� தமிழ� நோக்கிச் செல்கின்றத� இதன் வளர்ச்சிப் போக்கு."

"மகாபாரதம� மொத்தமும� ஒர� பெருவேள்வி" என்றும� "இந்நாவல் ஒர� விதை. இதைத்தொடர்ந்து வரும� பி� நாவல்கள் பெருமரங்கள�" என்றும� கொஞ்சம� கொஞ்சமாக விளக்கம் கொள்கின்றன.


Kavitha Sivakumar | 9 comments Finished Velvimugam and Porkathavam. I really like that the author developed the story of Bhishma with conscience and facing internal dilemmas before kidnapping the three sisters for Vichitraveerya. This twist of the story I haven't read before in other renditions of Mahabharatam.


back to top