தமிழ� புத்தகங்கள� (Tamil Books) discussion
படிப்போம�, பாராட்டுவோம், விமர்சிப்போம�!
date
newest »

மிக்� நன்ற�.. நான் புத்தகங்கள� வாசிப்பதும� பெரும்பாலும் கிண்டில் வழியாகத்தான். ஜெயமோகன் அவர்களின� வெண்முரச� நாவல� தொடர� வாசித்துக் கொண்டு இருக்கின்றேன�. நான்காம் பாகமான நீலம� ஆரம்பிக்� உள்ளேன�. வெண்முரச� ஒர� பெருஞ்சுழலாக உள்ளிழுத்துக� கொண்டிருக்கிறத�.
சி. சு. செல்லப்ப� அவர்கள� தொகுத்து நடத்தி� எழுத்த� சிற்றிதழின� எழுத்த� 61: இதழ் (ஜனவர� 1964ல் வெளிவந்தது) மே 3 வர� கிண்டிலில் இலவசமா� கிடைக்கின்றத�. இணைப்ப�: . இந்த சலுகைய� பயன்படுத்திக� கொள்ளுங்கள�.
இத� போன்� உரையாடல்கள� தொடர முயற்ச� செய்வோம். உங்களுக்கு பிடித்� எழுத்த� வக� என்ன? பிடித்� எழுத்தாளர்கள� யார்?
சி. சு. செல்லப்ப� அவர்கள� தொகுத்து நடத்தி� எழுத்த� சிற்றிதழின� எழுத்த� 61: இதழ் (ஜனவர� 1964ல் வெளிவந்தது) மே 3 வர� கிண்டிலில் இலவசமா� கிடைக்கின்றத�. இணைப்ப�: . இந்த சலுகைய� பயன்படுத்திக� கொள்ளுங்கள�.
இத� போன்� உரையாடல்கள� தொடர முயற்ச� செய்வோம். உங்களுக்கு பிடித்� எழுத்த� வக� என்ன? பிடித்� எழுத்தாளர்கள� யார்?

நான் ஜெயமோகனின் ரசிக� தான்! அவரத� பல கதைகளைப் படித்திருக்கிறேன�. ஆனால� வெண்முரச� என்னவோ என்ன� ஈர்க்கவில்லை. ரொம்பவ� வளவள என்ற� தோன்ற்கிறத� எனக்கு. அவரத� காடு, யானை டாக்டர�, இன்னும� பல கதைகள் அற்புதம்.
எனக்கு பிடித்� எழுத்தாளர்கள� பலருண்டு. சுஜாதா, தி ஜா, ஆதவன�, சாண்டில்யன�, லா � ரா, ஜெயகாந்தன், மதன், சோ ராமசாம�, அம்ப�, பாலகுமாரன், கல்க� இப்படிப் பலரும்.
கதையில� ஆழமும், அருமையான பாத்திரப� படைப்பும�, வித்தியாசமான முடிவும், நல்ல நடையும� உள்ள எல்ல� கதைகளுமே (ஜேணர� வித்தியாசமின்ற�) நான் ரசிக்கிறேன�.
சமீபத்தில� தான் 'சாந்திபிகா' எனும� முதி� எழுத்தாளரைப் படித்தேன�. அவரைப் பற்ற� உண்மையில� கேள்விப்பட்டதே இல்ல�! அவரத� பல கதைகளை ஒலிவடிவில் கேட்� பிறக� அவரத� 'பாரம்பரியமான' கதைகளால் பெரிதும் ஈர்க்கப் பட்டேன�. கொஞ்சம� லா � ராவின் பாதிப்பு அவர் கதைகளில் தெரிகிறத� (ஆனால� நட� வேறு விதம�).

தங்களத� அன்பான பாராட்டுதல்களுக்கு என� நன்ற�! எனது எழுத்துகளுக்கு, லா � ராவின் கதைகள் ஒர� உந்துதலா� இருந்தது உண்மைய�! அவர் பாணியே தன�! என்னால� அத� எட்ட முடியாது.
அன்னார� ஒர� முறை நேரில் சந்திக்கும� வாய்ப்பும் எனக்குக் கிடைத்தத�.
Books mentioned in this topic
வெண்முரச� [Venmurasu] (other topics)வெண்முரச� [Venmurasu] (other topics)
வெண்முரச� [Venmurasu] (other topics)
வெண்முரச� � 04 � நூல் நான்கு � நீலம� (other topics)
எழுத்த� 61: ஜனவர� 1964 (other topics)
Authors mentioned in this topic
Jeyamohan (other topics)Jeyamohan (other topics)
Jeyamohan (other topics)
C.S. Chellappa (other topics)
இப்போத� என� குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகிவிட்டதால் ஒர� குடும்பத� தலைவியாக, படிப்பதற்க� நிறை� நேரம� கிடைக்கிறத�. தொலைக்காட்சி பார்ப்பதில� ஆர்வமில்லை!
நான் வாங்கிப் படித்த� ரசிக்கும� நூல்களைப� பற்றியும�, எனக்கு� வேறு விதத்தில� கிடைக்கும் நூல்களைப� பற்றியும�, அமேசானில� புத்தக விமரிசனங்கள் அதிகம் எழுத ஆரம்பித்திருக்கிறேன்.
கிண்டில் ரீடர� என்னிடம் இருப்பதால், அதிலும� அன்லிமிட்டெடில� கிடைக்கும் நூல்கள� படிக்கிறேன�.
நம� போன்� வாசகர்கள� புத்தகங்களைப� படிப்பதோடு நில்லாது, நம� பாராட்டுகள� விமர்சனங்களை நிறை� பகிரவும் வேண்டும். குறிப்பா� அமேசானில� எழுத்தாளர்களுக்க� கிடைக்கும் நூல் விமர்சனங்கள் அவர்கள� நூல்கள� பலருக்கும் அதிகம் சென்று அடைய உதவியா� இருக்கும� என்ற� கேள்விப்படுகிறேன�.
இந்தக் குழுவில் உள்ள தமிழ� எழுத்தாளர்கள� உங்கள் நூல்களைப� பற்ற� தெரிவித்தால், நான் இயன்� வர� படித்த� என� விமர்சனங்க்ள� அளிக்கப் பார்க்கிறேன். எல்ல� நூல்களையும� வாங்கிப் படிக்கும� அளவுக்கு எனக்கு வசதி இல்ல�; ஆனால� கிண்டில் அன்லிமிடெடில� இருந்தால� கண்டிப்பாகப் படித்துப� பார்ப்பேன்.
புத்தகங்கள� அனுப்ப� வைத்தாலும் படித்த� விமர்சனம� அளிக்கப் பார்க்கிறேன். நன்ற�!