ŷ

Jump to ratings and reviews
Rate this book

காடு [Kaadu]

Rate this book
அதிகாலையின� பொன்வெயில்போ� வாழ்வில் ஒர� முறை மட்டும� சி� கணங்கள� வந்த� மறையும� முதற்காதலின் சித்திரம� இந்தநாவல�. மற்ற நான்கு நிலங்களுக்கும் மேல் பசுமையாகத் தலைதூக்க� நிற்கும் கூடலின� குறிஞ்சி.அத� வறனுறல� அறியாச� சோலை என்றான� கவிஞன். அதன் ஈரத்துக்குப் பின்புலமாக விரிந்து கிடக்குமு் உறவுகளின� பெரும்பாலை நிலத்தையும� சித்திரிக்கிறத� இப்படைப்பு, மனித உறவுகளின� நுட்பமான ஊடுபாவுகளை, காமத்தின� பலவிமா� வண்ணபேதங்களை தேர்ந்� வாசகனுக்கு மட்டும� எட்டும்படி நுட்பமாகச் சொல்லி மேல்தளத்தில் சரளமான உத்வேகமா� கதையோட்டத்தை முன்வைக்கிறத�.

474 pages, Hardcover

First published January 1, 2003

134 people are currently reading
1,798 people want to read

About the author

Jeyamohan

204books799followers
B. Jeyamohan (also credited as Jayamohan) is one of the most influential contemporary, Tamil and Malayalam writer and literary critic from Nagercoil in Kanyakumari District in the south Indian state of Tamil Nadu.

He entered the world of Tamil literature in the 1990s, Jeyamohan has had impacted the Tamil literary landscape as it emerged from the post-modern phase. His best-known and critically acclaimed work is Vishnupuram, a deeply layered fantasy set as a quest through various schools of Indian philosophy and mythology. His other well-known novels include Rubber, Pin Thodarum Nizhalin Kural, Kanyakumari, Kaadu, Pani Manithan, Eazhaam Ulagam, and Kotravai. His writing is heavily influenced by the works of humanitarian thinkers Leo Tolstoy and Mohandas Karamchand Gandhi. Drawing on the strength of his life experiences and extensive travel around India, Jeyamohan is able to re-examine and interpret the essence of India's rich literary and classical traditions.
---
தந்த� பெயர� எஸ�.பாகுலேயன� பிள்ளை. தாத்தா பெயர� வயக்கவீட்டு சங்கரப்பிள்ள�. பூர்வீ� ஊர� குமரிமாவட்டம� விளவங்கோடு வட்டம், திருவரம்பு. தாத்தா அடிமுற� ஆசான�. ஆகவே சங்க� ஆசான� என அழைக்கப்பட்டிருக்கிறார�. அப்பாவின� அம்ம� பெயர� லட்சுமிக்குட்ட� அம்ம�. அவரத� சொந்� ஊர� குமரிமாவட்டம� விளவங்கோடு வட்டம், திருவட்டாற�. அப்பாவுடன் பிறந்தவர்கள் இருவர். தம்ப� எஸ�.சுதர்சனன� நாயர� தமிழ� அரசுத்துறையில் வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்த� ஓய்வுபெற்ற� இப்போத� பத்மநாபபுரத்தில் வசிக்கிறார�. அப்பாவின� தங்க� சரோஜின� அம்ம� திருவட்டாறில� ஆதிகேச� பெருமாள் ஆல� முகப்பில� உள்ள பாட்டியின் பூர்வீகவீட்டிலேயே வாழ்கிறார்.

அப்ப� முதலில� வழங்கல� துறையில் வேலைபார்த்தார். பின் பத்திரப்பதிவுத்துறையில� எழுத்தரா� வேலைபார்த்து ஓய்வ� பெற்றார். அவரத� பணிக்காலத்தில் பெரும்பகுத� அருமனை பத்திரப்பதிவ� அலுவலகத்தில் கழிந்தது. 1984ல் தன� அறுபத்தி ஒன்றாம� வயதில் தற்கொல� செய்துகொண்டார்.

அம்ம� பி. விசாலாட்சி அம்ம�. அவரத� அப்பாவின� சொந்� ஊர� நட்டாலம். அவர் பெயர� பரமேஸ்வரன் பிள்ளை. அம்மாவின� அம்ம� பெயர� பத்மாவதி அம்ம�. அவரத� சொந்� ஊர� திருவிதாங்கோடு. நட்டாலம் கோயில் அருக� உள்ள காளி வளாகம் அம்மாவின� குடும்� வீடு. அம்மாவுக்க� சகோதரர்கள் நால்வர�. மூத்� அண்ண� வேலப்பன் நாயர�, இரண்டாமவர் கேசவபிள்ளை. மூன்றாம் அண்ண� மாதவன் பிள்ளை. அடுத்த� பிரபாகரன� நாயர�. கடைச� தம்ப� காளிப்பிள்ளை. அம்மாவுக்க� இர� சகோதரிகள�. அக்க� தாட்சாயண� அம்ம� இப்போத� நட்டாலம் குடும்� வீட்டில் வசிக்கிறார�. இன்னொர� அக்க� மீனாட்சியம்ம� கேரள மாநிலம� ஆரியநாட்டில் மணமாகிச்சென்று அங்க� வாழ்ந்து இறந்தார். அம்ம� 1984ல் தன� ஐம்பத்து நாலாம் வயதில் தற்கொலைச�

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
322 (47%)
4 stars
237 (34%)
3 stars
86 (12%)
2 stars
16 (2%)
1 star
19 (2%)
Displaying 1 - 30 of 41 reviews
Profile Image for Ananthaprakash.
70 reviews2 followers
March 23, 2025
காடும், நீலியும் என்ன� ஆட்கொண்டனர�. வாழ்வில் முதல� முறை வரும� பெருங்கணம்.. அப்பெருங்கணத்தின�, வற்றாத நினைவுகளின� பேரனுபவம� காடு.

மனிதர்களும�, விலங்குகளும், தெய்வங்களும் பெருங்காமமும�, கூடலும� கூடல� நிமித்தமுமாய� கொண்டாடித் தீர்க்கும் வரனுறல� அறியாச� சோலை - குறிஞ்சி..

நீலி - உண்மையில� அவள் அணங்கு டே...❤️
41 reviews3 followers
March 22, 2012
காடு ஒர� அனுபவத்த� ஏற்படுத்தும் நாவல�. அத� ஒர� வா� இறுதியில�, தொடர� விடுமுறையிலோ அதிலேய� தோய்ந்து படிப்பதே நன்றாக இருக்கும�. விட்டு விட்டு படிக்கக் கூடி� புத்தகம் அல்ல. நிஜமாகவே காட்டுக்குள் நுழைந்து வந்த அனுபவத்தைக� கொடுக்கும் அருமையான நாவல�.
Profile Image for Jaya Kumar K.
24 reviews5 followers
September 16, 2019
'காடு' - தற்செயலா� படித்த�, அதன் ஆழத்தால் அதிர்ந்த� போய், மனதில் ஒர� வடுவாக படிந்துவிட்ட புத்தகம்.

ஜெயமோகன் 'காட்டை' கதையாக கொண்டு செல்லவில்ல�... வாழ்வின் நேரட� வர்ணனையாகவ� கொடுத்துள்ளார்.

கதையில� வரும� மக்களின் இயல்பு மொழியிலும், சம்பவங்களிலும், இடங்களின� சித்தரிப்புகளிலும் பலகாலமாக என்ன� யாரும் ஒன்றியிருக்க வைக்கவில்ல�, ஆனால� ஜெயமோகன் அதற்கு விதிவிலக்க�. காட்டின் விவரிப்ப� இந்த அளவிற்கு வேறு யாரும் சிறப்பாக செய்யவில்ல� என்பது என� கருத்த�.

காட்டை விவரிக்கும� போது என்ன� அங்கேய� கட்டிப்போட்ட�, நகரத்த� விவரிக்கும� போது அங்கிருந்த� எப்பொழுத� வெளியில் செல்வோம் என்றாக்க�, முதல� பகுதியிலேய� ஏறத்தா� என்ன� விடுமுறை முடிந்து வேண்டாவெறுப்பா� பள்ளிக்க� செல்லும் குழந்தைய� போலாக்கிவிட்டார்.

காதலும�, காமமும� இயல்பாகவ� இருந்தாலும� ஒவ்வொர� கணமும் நீலியின் வரவை கிரிதரனை வி� நான் எதிர்பார்த்தேன� என்பதே உண்ம�. அந்த மிளாவும், கீரக்காதணும், தேவாங்கும் கூ� என்னுடன் பலநாட்கள� பழகி� நண்பர்கள� போலவ� எண்ண வேண்டியுள்ளத�.

உண்மைய� சொன்னால், குறைந்� வாசிப்பு பழக்கம� உள்ள என்ன� 'பொன்னியின் செல்வன�'னில் கல்கிக்க� பிறக� தூங்� விடாமல� செய்� ஒர� புத்தகம் இத�.

- நீலிக்கு சமர்ப்பணம்.
Profile Image for Karthick Subramanian.
17 reviews19 followers
December 30, 2012
Mind blowing,more than a story a fiction this book transfers you a feel of jungle "kaadu" love, & lust. Will drag you entirely to the plot, I near went mad while reading this one. A must read for a tamilan.
Profile Image for Aanu.
101 reviews28 followers
May 29, 2017
Choosing this after Ponniyin Selvan was a mistake I shouldn't have done i guess..
The central theme didn't appeal to me. I expected a description of nature and power of forest. Though it was thr It was basically abt human relationships, infidelity, abusive words and incomprehensible dialect. I am nt the target audience for this and I don't have d maturity for this book i guess. The story of a selfish loser is not what I want to read to improve my self confidence and motivation..
Profile Image for Shergin Davis.
42 reviews
August 13, 2021
ஜெயமோகன் அறிமுகப்படுத்திய காட்டில் என� பயணம� கிரியுடன� துவங்கியது. காட்டின் உள்ள� செல்� செல்� மகிழ்ச்சியாகவும் குதுாகலமாகவும் இருந்தது. காட்டைப் பற்றியும� அங்க� வசிக்கும� பல மனிதர்களின� உணர்வுகளையும�, உறவுகளையும� அறிய ஒர� வாய்ப்பா� அமைந்தது இப்பயணம். காடு அனைவருக்குமானத�, அத� யாரும் உரிமைக� கொண்டா� முடியாது என்பதை உணர்த்தியத�. காட்டின் பயணம� நிறைவு செய்து வெளியேறும் தருணத்தில் எல்லாம� மனம் கனத்ததாக உணர்கிறேன். அத� ஜெயமோகன் அறிமுகம் செய்� காடா� இருந்தாலும� சர�, நக்கீரன� காண்பித்� காடா� இருந்தாலும� சர�. காட்டினுள் மீண்டும் செல்� வேண்டும் என்ற ஆச�, வெறும் பார்வையாளராக அல்ல ஓர� காடோடியா� மாற்றம� பெ�.💚
Profile Image for Praveen (பிரவீண்) KR.
210 reviews33 followers
February 3, 2021
Check out my Detailed review in Tamil ->

கண்டிப்பாக எல்லாரும� படிக்க வேண்டி� ஒர� புதினம�. இயற்க்கையை அதனுடை� அழகை எந்த விதத்திலும� குறையாமல� துல்லியமாக தீட்டப்பட்டிருக்கும் ஒர� புதினம�. கத� அடிக்கட்டி வரும� ஒர� சொல் 'காடுக்� விளி'. அதாவது காட்டில் இருந்த� பழகி சிலருக்க� காட்டை விட்டு விலக முடியா� ஒர� பிணைப்பு ஏற்பட்டுகிறத�. எனக்கும் அத� 'காட்டுக்கு விளி' கிடைக்கத்தான� செய்தத� இப்புதினத்தின் வாயிலா�.
Profile Image for Srinivasan  Balakrishnan.
7 reviews5 followers
February 13, 2018
காடு - ஜெயமோகன்

குட்டப்பன் செய்நேர்த்தி மன்னன். அவன் எத� செய்தாலும் அத� அத்தனை நேர்த்தியா� அமைகிறது. சமையல் செய்தாலும், பீடி பற்ற வைத்தாலும், வெறிகொண்� மிருகத்த� மனிதர்கள� பணிய வைத்தாலும், ஏன� காலில் இருக்கும� நகத்தைச் சுத்தம� செய்தாலும் கூ� அதில� ஒர� நேர்த்தி இருக்கிறது. அதுதான� குட்டப்பன். நீலியைக் காணாது தவிக்கும� போது குட்டப்பன் கூறும் ஆறுதலும், படியளக்கும� முதலாள� என்றபோதிலும் கிரியின் மீது கைவைப்பத� பிடிக்காது திருப்பி அடிக்கும� போதிலும் சர�, சினேகம்மையைப� புணரும� நிர்வாணத்திலும� சர� குட்டப்பன் ஒர� தெரிந்� நீரோடையாகவ� இருக்கிறான�. குட்டபனுக்கும் குரிசுவிற்கும் இடைய� வரும� வாய்த்தகறாறுகள� ஜெயமோகன் மிகவும� ரசித்த� எழுதியிருப்பார� என நினைக்கிறன�. குட்டப்பனே ரசனையின் உச்சம் தான். அதன்பின்தான் நீலியும் மற்றவர்களும்.

1 review
April 13, 2020
Forest is one such book which kindles our childhood memories with the mother nature. The author symbolically portrayed the pessimistic approach of human society towards nature especially forest.... The protagonist Giri who juxtaposed himself between his urban life and rural love.. The illustration of kondrai flower, ayani tree made not only to read the lines but made me to inhale in between... Author wondered elephant and mila which bound ourselves with this novel for its reliability.... Throughout the novel I empathized Giri, the protagonist, which is the success of the Novel..
Profile Image for Lakshmi Narasimhan.
5 reviews6 followers
June 11, 2012
நாம் படிக்கும� மனநிலையும் தாண்டி ஒர� நாவெல் நம்ம� இட்ட� செல்கிறத� , அதில� காடு அத� விரியும் தளமும் , பசும� நிறைந்� உலகம� , காடு ஒர� மொரடுதனமான சுகம� , காடுடன� காதலும� காமமும� கவிதையும� சேர்ந்து நம்ம� ஒர� வழியாக்கிவிடும� . காடு கொந்தளிக்கும� , மனமும் கொந்தளிக்கும� , புராதன மனிதன் நம்முள� இன்னமும் இருக்கிறான� , அவன் காட்டுவாசி , அவனால் மட்டும� காட்டை ரசிக்கமுடியும் , இந்த நாவல� நம்மில� மறைந்த� கிடக்கும� அந்த கட்டுவாசிக்காக. கொந்தளிப்ப� ஏற்படுத்தி� நாவெல் .
Profile Image for Chandrasekar Pattabiraman.
10 reviews2 followers
June 11, 2014
காதலும�, காடும், காமமும� எவ்வளவ� ஆழம் என்பதை அழகா� சொல்கிறார் ஜெயமோகன்....
Profile Image for Ramalakshmi shanmugavel.
40 reviews18 followers
November 4, 2017
காடும் காடு சார்ந்� இடமும் -குறிஞ்சி
மனமும் மனம் சார்ந்� இடமும் -காடு!!

மனிதனை மனிதனா� சற்ற� தொலைவில் இருந்த� அறிந்தவர� எவரேனும் உண்ட� ?புத்தக முடிவில் பதிலாக அறிய முடியா� நிறைந்� மௌனங்கள் -காடு
6 reviews
June 9, 2019
வாழ்வில் என்றும� மறக்கவ� முடியா� நினைவுகள� தந்த� செல்வதுதான� முதல� காதல�. அத� கிரிதரனுக்கு காட்டில் நிகழ்கிறது அவன் நீலி என்ற மலையத்தியுடன� (மல� ஜாதிப்பெண்) கொண்� காதலால� காட்டை அறிகிறான�. அதன் மூலம� அவன் கண்டடையும் அனுபவங்களே "காடு" சி� நேரங்களில் கதையின� நாயகன் கிரிதரனா அல்லது குட்டப்பனா என சந்தேகம் எழுகிறது. கதையில� சி� மறக்கமுடியாத கதாபாத்திரங்கள� உண்ட� அய்யர், மேஸ்திரி ரெசாலம�, அவரின் குட்டி தேவாங்கு,சினேகம்ம�,கீரக்காதன் எனும� யானை,கதையின� ஆரம்பத்தில� வரும� அந்த மிளா(ஒர� வக� மான்), இரட்டையர்கள்,காஞ்சி� மரத்து யட்ச�,குரிசு அவரத� பைபிள். காட்டில் கம்பீரமாக நடமாடிக்கொண்டிருந்� கீரக்காதனை பின்னாளில் ஒர� காண்ட்ராக்டர� வீட்டு வரவேற்பறையில� பாடம� செய்து மாட்டியிருக்கும் ஒர� காட்சி போதும் காட்டின் அழிவ� நம� கண்முன்ன� காண்பதற்கு. நீலிக்கும், கிரிதரனுக்கும் இடையேயான காதல� நம� அனைவராலும் உண� முடியும் அதுவ� ஜெ.மோ வின் எழுத்துக்க� உண்டான வீரியம�.
1 review
August 28, 2023
"காடு"..நாம் வாசிக்கும் புத்தகங்களில� ஒர� சி�, நம� தூக்கத்த� பதம் பார்த்து விடும் ஆற்றல் கொண்டிருக்கும்..நான் வாசித்ததில� என்ன� மிகவும� பாதித்� நாவல� "காடு" என்ற� சொல்லலாம�...காரிருள் சூழ்ந்� அடர்ந்� காட்டின் அழகு இரவிலும், மழையிலும�, பெருவெள்ளத்திலும� எப்படி பன்முகங்கள� கொண்� வனயக்ஷியாக தாண்டவமாடும் என்பது காட்டின் மீது தீரா மோகம� கொண்� ஒருவரால் தான் உருவகம� கொடுத்து ரசிக்க முடியும்...காடு சார்ந்� மனிதர்களின� வாழ்க்கை முறை, மனித உறவுகளின� மத்தியில� இயங்கும் மௌ� உணர்வுகள�, காதல�, காமம�, கடந்� கா� நினைவுகளின� வல�, யானையின் கர� உடல், பலாமரம�, மிளா மான், மல� தேன் என இந்த புத்தகம் நம்ம� குறிஞ்சி, முல்லை திணைகளின� ஊடாக சங்க இலக்கியத்தின� சாராம்சத்த� உடன் இணைத்துக்கொண்ட� பயணிக்கிறத�..."காடு" உங்கள் நித்திரையின் பெரும்பகுதிய� திருடிக்கொள்ளும்..அந்த உறக்கம� துலைத்� இரவுகளின� அழகி� பாரத்த� கொஞ்சம� சுமந்த� தான் பாருங்களேன�.
Profile Image for Balaji Srinivasan.
141 reviews10 followers
May 21, 2019
காடு - சிறி� சொல். பெரி� நூல். காட்டின் ஊட� நம்மளை இழுத்த� செல்கிறத� புத்தகம். நான்கு மாதங்கள் ஆகிவிட்டது படித்த� முடிப்பதற்கு. ஓரோர� சமயங்களில் கிரிதரனா�, குட்டப்பனா�, எஞ்சினியர் அய்யரா�, நீலியா� என்ற� பல பாத்திரங்கள் வழியாக நாமும் காட்டுக்குள் வாழும் உணர்ச்சியை கொடுக்கிறத�. ஆனால� பல இடங்களில� மொழி புரியவில்ல�. சற்ற� சவாலாக இருக்கிறது.
20 reviews9 followers
October 26, 2019
Beautiful at some parts and extremely irritating at others. Nevertheless, it's an exemplary literary achievement and one of the few 'complete' novels in Tamil. Requires some patience but is rewarding for sure.
3 reviews
December 26, 2020
Amazing

Really amazing writing, initial language. Understanding is different but amazing , but conclusion of story may add some more points
Profile Image for Gowri Shankar.
12 reviews
January 18, 2020
கிரிதரனுடன� சேர்ந்து சி� காலம� காட்டில் வாழ்ந்� உணர்வை நமக்கு கடத்துகிறத� 'காடு' நாவல�. அதுவரை ஊரில� வாழ்ந்� ஒர� இளைஞனுக்கு முதல� முறையா� காடு தரும� தனிமையும� அனுபவமும� காதலும� அவர்களின� வித்தியாசமான வாழ்க்கை முறையுமே நாவலின� பிரதான களம். அதன் பிறகான அவன் வாழ்க்கையும் இடையிடைய� முன்னும்பின்னுமா� விரிகிறத�.
கிரி எங்க� சென்றாலும் எதைப� பார்த்தாலும் யாருடன� பேசினாலும் என்ன சிந்தித்தாலும் நாமும் அவனுடன� அத� அனுபவத்த� பெறுகிறோம். அபாரமா� எழுத்துநடை . மி� மி� நுணுக்கமான, விரிவா� அத� சமயம� சிறிதும் அலுப்புத்தட்டா� விவரிப்புகள். அந்த விவரிப்புகளின் காரணமாகத்தான� கிரியின் அனுபவம� நமக்கும்.. கதாநாயகன� வி� குட்டப்பன், குரிசு, ரெசாலம� அய்யர் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள�... ஆரம்பத்தில� சிரிக்� வைக்கும் குட்டப்பன் போகப்போக தன்னுடைய அறிவாற்றலால் ஆச்சரியப்ப� வைக்கிறான் ..
நாவலின� மற்றொர� சிறப்ப� பல காலக்கட்டத்தில� நடந்� சம்பவங்கள் முன்னும் பின்னுமா� மி� இயல்பா� சொல்லப்பட்டு முழுமை பெறுவத�. நல்லதொரு அனுபவத்த� தரும� மி� அற்புதமா� நாவல�.
Profile Image for Yadhu Nandhan.
242 reviews
August 8, 2022
நீலியை ஒர� மனுஷியாக என்னால� பார்க்� முடியவில்ல�. நீலியையும் காடாகவ� பார்க்கிறேன். நீலியின் மீது கிரி கொண்� காதல� காட்டின் மீது ஏற்பட்டதன் இன்னொர� வெளிப்பாடாகவ� பார்கிறேன். நீலியையும் காட்டையும் என்னால� பிரித்துப் பார்க்� முடியவில்ல�. இறுதியில� மனித உணர்ச்சிகளின� புரிந்துகொள்� முடியாத் தன்மைய� புதிர்போ� சொல்லி முடித்தத� மிகவும� சிறப்பாக இருந்தது.
This entire review has been hidden because of spoilers.
Profile Image for Elavarasan Madhan.
6 reviews
April 28, 2020
It's a classic novel , the characters Giri, Kuttapaan , Neeli arc is awesome .

There is a lot good scenes , the first meet of Giri and neeli and giri's Frist time exploring forest and last tike visiting forest . And ending he come know that Love and Lust travels in diffrent route
9 reviews1 follower
September 13, 2021
Thought it's going to be boring after first few pages....but I was wrong. It's a book that is going to stay in my memory for a long time. An experience that us city dwellers can never comprehend. Giri was blessed to have had the forest....neeli ...kuttappan
Profile Image for YasR.
6 reviews17 followers
February 7, 2021
This "Kaadu" novel will steal most of your sleep. Carry a little of the beautiful burden of those sleepless nights.
Profile Image for Muthukumar.
22 reviews1 follower
August 28, 2021
Fantastic Book. It will give you a great reading experience.
Profile Image for Nirmal.
30 reviews
October 21, 2024
Strictly for adults. But the metaphorical analogies and references to forests and to lookback and realise what our concrete jungle does not have a fine read
Displaying 1 - 30 of 41 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.