Lakshmi Narasimhan's Reviews > காடு [Kaadu]
காடு [Kaadu]
by
by

நாம் படிக்கும� மனநிலையும் தாண்டி ஒர� நாவெல் நம்ம� இட்ட� செல்கிறத� , அதில� காடு அத� விரியும் தளமும் , பசும� நிறைந்� உலகம� , காடு ஒர� மொரடுதனமான சுகம� , காடுடன� காதலும� காமமும� கவிதையும� சேர்ந்து நம்ம� ஒர� வழியாக்கிவிடும� . காடு கொந்தளிக்கும� , மனமும் கொந்தளிக்கும� , புராதன மனிதன் நம்முள� இன்னமும் இருக்கிறான� , அவன் காட்டுவாசி , அவனால் மட்டும� காட்டை ரசிக்கமுடியும் , இந்த நாவல� நம்மில� மறைந்த� கிடக்கும� அந்த கட்டுவாசிக்காக. கொந்தளிப்ப� ஏற்படுத்தி� நாவெல் .
Sign into ŷ to see if any of your friends have read
காடு [Kaadu].
Sign In »
Reading Progress
Finished Reading
June 11, 2012
– Shelved