Jayanth's Reviews > காடு [Kaadu]
காடு [Kaadu]
by
by

"காடு"..நாம் வாசிக்கும் புத்தகங்களில� ஒர� சி�, நம� தூக்கத்த� பதம் பார்த்து விடும் ஆற்றல் கொண்டிருக்கும்..நான் வாசித்ததில� என்ன� மிகவும� பாதித்� நாவல� "காடு" என்ற� சொல்லலாம�...காரிருள் சூழ்ந்� அடர்ந்� காட்டின் அழகு இரவிலும், மழையிலும�, பெருவெள்ளத்திலும� எப்படி பன்முகங்கள� கொண்� வனயக்ஷியாக தாண்டவமாடும் என்பது காட்டின் மீது தீரா மோகம� கொண்� ஒருவரால் தான் உருவகம� கொடுத்து ரசிக்க முடியும்...காடு சார்ந்� மனிதர்களின� வாழ்க்கை முறை, மனித உறவுகளின� மத்தியில� இயங்கும் மௌ� உணர்வுகள�, காதல�, காமம�, கடந்� கா� நினைவுகளின� வல�, யானையின் கர� உடல், பலாமரம�, மிளா மான், மல� தேன் என இந்த புத்தகம் நம்ம� குறிஞ்சி, முல்லை திணைகளின� ஊடாக சங்க இலக்கியத்தின� சாராம்சத்த� உடன் இணைத்துக்கொண்ட� பயணிக்கிறத�..."காடு" உங்கள் நித்திரையின் பெரும்பகுதிய� திருடிக்கொள்ளும்..அந்த உறக்கம� துலைத்� இரவுகளின� அழகி� பாரத்த� கொஞ்சம� சுமந்த� தான் பாருங்களேன�.
Sign into ŷ to see if any of your friends have read
காடு [Kaadu].
Sign In »
Reading Progress
Finished Reading
December 13, 2020
– Shelved