ŷ

 

 (?)
Quotes are added by the ŷ community and are not verified by ŷ.
Radhakrishnan Venkatasamy

“நமது அடையாளம் எதுவென அறியாமல் நம்ம� நாமே தொலைத்து இருத்தல் ஒர� நிலை. இதுதான� மிகவும� அச்சம் தரக்கூடி� ஒன்றாக இருக்கும�. நிகழ்காலம் புரியாமல� எதிர்காலம் மயங்குகிறத� எனச் சொல்வத� போன்� ஒர� நிலை இத�. எல்லாவற்றையும் தொலைத்தத� போன்� ஒர� இனம்புரியா� நிலையை சமாளித்துக� கொள்வத� என்பது அறிவில�, அன்பில� சாத்தியம�.

அடுத்த நிலை எப்படி மழைய� இல்லாமல் இருந்த நிலத்தில� மழ� பொழிந்து மண� வாசம� உண்டாக்க� அந்த ஒர� மகோத உன்ன� மகிழ்ச்சிய� உண்டாக்கும� அத� போ� நம்ம� புதுமைப்படுத்திக� கொள்வத�. நமது அனுபவங்கள், பழைய விசயங்களில� இருந்த� ஒர� அடையாளம், நமக்கா� இலக்கு எதுவென நம்ம� நாமே உணர்ந்து அறிந்த� கொள்ளும் இந்த நிலை. ஒர� கற்பனை, அதில� இருந்த� நமக்கா� ஒர� உருவம் என நம்ம� செழுமைப்படுத்திக� கொள்� நமக்கு நிறை� மன உறுத� தேவைப்படுகிறது.

அடுத்த� வரும� நிலையே நம்ம� எவரெ� உலகம� அறிந்த� கொள்� வழ� செய்யும். ஒர� உற்சாகத்தோடு நம்ம� வழ� நடத்தி� நமது கனவுகள� எல்லாம� நனவாக்கி� நாம் செய்யும் செயல்கள். இந்த நிலையில் எண்ணற்� எதிர்பாராத பிரச்சினைகள் வந்த� சேரும். அத� எல்லாம� தகர்த்து இலக்குகள� நோக்கி� விசயத்தில் மனம் தளராது செயல்படுவத�.

இறுதியான நிலையானத� நாம் நினைத்� விசயங்கள� சாதித்துக் காட்டி உலகம� நம்ம� முழுமையா� அறிந்த� கொள்ளச� செய்வத�. இந்த நான்கு நிலைகளில� ஒவ்வொர� விசயங்களுக்க� நம்ம� உட்படுத்திக் கொள்கிறோம். இத� மனிதனின் மனமாற்றமான உருமாற்றம் என்ற� கொள்ளலாம�.”

Radhakrishnan Venkatasamy, பாமரத்தியும் பட்டாம்பூச்சியும� [Paaramatthiyum Pattaampoochiyum]
Read more quotes from Radhakrishnan Venkatasamy


Share this quote:

Friends Who Liked This Quote

To see what your friends thought of this quote, please sign up!

0 likes
All Members Who Liked This Quote

None yet!



Browse By Tag