ŷ

Aruna Arriane's Reviews > ரப்பர்

ரப்பர் by Jeyamohan
Rate this book
Clear rating

by
55081398
's review

liked it

ஜெயமோகன் எழுதிய முதல� நாவல� இத�. வர்ணனைகளும�, சிந்தனைகளும் சுத்� தமிழில� எழுத� உரையாடல்களையெல்லாம� கன்னியாகுமரி வட்டார வழக்கில் எழுதியுள்ளார�. படிப்பதற்க� ஆர்வமா� இருந்தாலும�, எனக்கு அவைகளை புரிந்துக்கொள்� சற்ற� நேரம� எடுத்தது.

சொத்து பத்த� ஒன்றும� இல்லாமல் ஒருவர் இட்ட தானத்தின� வழிப்பெற்ற காணி நிலத்த� உழுத� விவசாயம் செய்� பொண்ணுமண� பெருவட்டரின் இறுத� நாட்களில� நடக்கும் நிகழ்வுகள்தான் இக்கதை. அவரத� மகன் செல்லையா பெருவட்டர், விவசாய நிலங்களை ரப்பர் தோட்டமாக மாற்றியிருந்திருக்கிறார். தற்போத� அவரத� தொழிலும் ஒர� நெருக்கடிய� எட்டியுள்ளது. செல்லையா பெருவட்டருக்கு ஐந்த� வாரிசுகள�, முதல� மூன்று மகள்களுக்க� கல்யாணம் முடித்து அனுப்பியானது. பின்னால் இரண்டு மகனார்கள� கூடவ� இருக்கின்றனர�. மூத்தவர் பிரான்சிஸ், இக்கதையின் நாயகன். ஆனால� இவரை அறிமுகப்படுத்துவதென்னவ� இவரத� தம்ப� லிவிக்குப் பிறகுதான�. அதுவும� ஒர� underplayed, gray shade character-ஆகத்தான். இந்த குடும்பத்தில� உள்ளவர்களும், அவர்கள� வீட்டில் வேலை செய்பவர்கள� பற்றியும� இந்த நாவல� பேசுகிறத�.
flag

Sign into ŷ to see if any of your friends have read ரப்பர்.
Sign In »

Quotes Aruna Liked

Jeyamohan
“நான் காத்திருப்பவன். காத்திருப்பவன் பயணத்த� எப்படி முடித்துக்கொள்வான்? ஆம�, வாழ்பவர்கள� எல்லாரும� காத்திருப்பவர்கள்தாம�. காத்திருக்� ஏதுமற்� கணம் மரணம�. எதுவரை காத்திருப்பு? அடையும� வர�, அடைந்த பின் இன்னொன்ற�.”
Jeyamohan, ரப்பர்

Jeyamohan
“சி� சமயம� இரவில் கண� விழிக்கும்போது, அதிசயமாய� போதை தெளிந்து மிகத� துல்லியமான ஒர� மனநிலை ஏற்படும். முன்னும் பின்னும் மனம் பெண்டுலம� போ� அசையும�. அந்தக் கணம் வர� செய்து வந்தவை முழுக்� எப்பேற்பட்� அற்பத்தனங்கள� என்ற� மனம் திடுக்கிடும். அந்த அற்பத்தனங்களுக்காய� உள்ளூரத் தன� மனம் வெட்கிச் சுருண்டு கொள்வத� தெளிவாய்த் தெரியும். அவற்றுடன� தனக்கு சம்பந்தமில்ல� என்ற� எண்ணிக� கொள்வதன் அபத்தம� உறைக்கும�. எவ்வாற� ஒருவரின் செயல்களுடன� அவனுக்கு சம்பந்தமில்லாமல் ஆக இயலும்? அவன் செயல்கள்தான் அவன்.”
Jeyamohan, ரப்பர்

Jeyamohan
“ஆகாயத்துப் பறவைகள� விதைப்பதில்ல�, அறுவடை செய்வதில்ல�!”
Jeyamohan, ரப்பர்


Reading Progress

October 26, 2022 – Started Reading
October 30, 2022 – Shelved
October 30, 2022 – Finished Reading

No comments have been added yet.