ŷ

Home of the Gentry Quotes

Rate this book
Clear rating
Home of the Gentry Home of the Gentry by Ivan Turgenev
5,243 ratings, 3.92 average rating, 382 reviews
Home of the Gentry Quotes Showing 1-27 of 27
“Woe to the heart that has not loved in youth!”
Ivan Turgenev, Home of the Gentry
“To be young and not to know how, is bearable; to be old and not have the strength, is too great a weight to carry. And what's is so painful you can't sense your powers leaving you. It's hard for an old man to ensure such blows!”
Ivan Turgenev, Home of the Gentry
“Victims of misfortune are quick to sense another of their kind from a distance, but in old age they rarely become friends, which is in no way surprising: they have nothing to share together - not even hope.”
Ivan Turgenev, Home of the Gentry
“Traces of human life vanish very quickly: Glafira Petrovna's estate had not yet gone wild, but it seemed already to have sunk into that quiet repose which possesses everything on earth wherever there is no restless human infection to affect it.”
Ivan Turgenev, Home of the Gentry
“О, это мление скуки � гибель русских людей!”
Ivan Turgenev, Дворянское гнездо
“Vai de inima care n-a iubit în tinerețe!”
Turgheniev I.S., Un cuib de nobili
“Turgenev tended to believe that man is never destined to experience happiness save as something ephemeral and inevitably foredoomed”
Ivan Turgenev, Home of the Gentry
“А сверх того, вы все, вся ваша братия, � продолжал неугомонный Михалевич, � начитанные байбаки. Вы знаете, на какую ножку немец хромает, знаете, что плохо у англичан и у французов, � и вам ваше жалкое знание в подспорье идет, лень вашу постыдную, бездействие ваше гнусное оправдывает. Иной даже гордится тем, что я, мол, вот умница � лежу, а те, дураки, хлопочут.”
Ivan Turgenev, Дворянское гнездо
“здесь незачем волноваться, нечего мутить; здесь только тому и удача, кто прокладывает свою тропинку не торопясь, как пахарь борозду плугом”
Ivan Turgenev, Дворянское гнездо
“பதினொன்ற� அடிக்கிறது. ஆனாலும� இப்படியே இருக்கவேண்டும் போலவ� இருக்கிறது� என்ற� மரிய� குறிப்பிட்டாள்.

அவளுடை� குறிப்பை விருந்தினர்கள் புரிந்துகொண்டு விடைபெறத� தொடங்கினர்.”
Ivan Turgenev, Home of the Gentry
“முட்டாள்கள� மட்டும� உண்மையைக� கண்ட� கோபப்படுகிறார்கள�”
Ivan Turgenev, Home of the Gentry
“தேவையே பாதையை அமைக்கிறது”
Ivan Turgenev, Home of the Gentry
“அவரத� காதல� ஓர� இளைஞனுடையதைப� போ� இல்ல�. பெருமூச்சுகளும� வேதனைகளும் அவரத� அகராதியில் கிடையாது. லிசாவே அந்த வகையான ஆர்வத்தை ஊக்குவிக்கவில்லை. ஆனால� ஒவ்வொர� வயதிற்கும் காதல� அதன் சித்திரவதைகளைக� கொண்டுள்ளத�. அவற்றில் எதிலிருந்தும� அவர் தப்பவில்லை.”
Ivan Turgenev, Home of the Gentry
“உங்கள் இதயத்திற்குக� கீழ்படியுங்கள், அத� மட்டும� உங்களுக்கு உண்மையைச� சொல்லும். அனுபவம�, விவேகம� எல்லாம� தூசியும் சாம்பலும� மட்டும�!”
Ivan Turgenev, Home of the Gentry
“எதையெல்லாம� நேசித்தேனோ அதையெல்லாம� எரித்துவிட்டேன�,
எதையெல்லாம� எரித்தேன� அதையெல்லாம� வணங்குகிறேன் இப்போத�.”
Ivan Turgenev, Home of the Gentry
“நீங்கள� மன்னிக்கப்பட வேண்டும் என்றால� நீங்கள� மன்னிக்க வேண்டும்”
Ivan Turgenev, Home of the Gentry
“நீங்கள� என்ன� மன்னித்துவிடுவீர்கள�.... அதைப� பற்ற� உங்களிடம� பே� எனக்குத் தைரியம� இல்ல�. என்றாலும�, உங்களால் எப்படி முடிந்தத�... நீங்கள� ஏன� உங்கள் மனைவியிடமிருந்து பிரிந்தீர்கள�?� என்ற� கேட்டாள்.

லாவ்ரெட்ஸ்கி நடுங்கினார�. அவர் லிசாவைப் பார்த்தபடி அவள் அருகில� அமர்ந்தார்.

“குழந்தை...�, என்ற� அவர் ஆரம்பித்தார். “நான� உங்களை வேண்டிக்கொள்கிறேன், அந்தக் காயத்தைத� தீண்� வேண்டாம். உங்கள் கைகள� மென்மையானவ�. இருந்தாலும� அவையும� என்னைக� காயப்படுத்தும்.”
Ivan Turgenev, Home of the Gentry
“நாம் யாரிடம� நெருக்கமாக இருக்கிறோம� அவர்களைப� பிரிந்து இருந்தால� மட்டும� அவர்களைப� பற்ற� முழுமையாகப� புரிந்துகொள்� முடியும்.”
Ivan Turgenev, Home of the Gentry
“முடிவா� அவர் பாரிஸுக்குத் திரும்பிச் சென்று ஓர� உணவகத்தில் நிறுத்தி, எம�.எர்னெஸ்டின� குறிப்பை வார்வர� பாவ்லோனாவுக்குப் பின்வரும� கடிதத்துடன� அனுப்பினார�: “இத்துடன� உள்ள காகிதத� துண்டு உனக்கு எல்லாவற்றையும் விளக்கும�. நான் உன்னிடம் ஒன்றைச� சொல்� வேண்டும். உன்னைக� கண்டால� எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. எப்போதும� கவனமாக இருக்கும� நீ இத்தகை� மதிப்ப� மிக்� ஆவணத்த� விட்டுச் சென்றிருப்பத�.� (வருத்ததுக்குரி� லாவ்ரெட்ஸ்கி இத� எழுதுவதற்குச� சி� மண� நேரங்களைச் செலவ� செய்தார்) “என்னால் உன்ன� மீண்டும் பார்க்� முடியாது; நீயும் என்ன� நேருக்கு நேராகச� சந்திக்க விரும்� மாட்டாய் என்ற� நினைக்கிறேன்; நான் உனக்கு ஆண்டுக்க� 15,000 பிராங்குகள� ஒதுக்குகிறேன�. இதற்கு மேல் என்னால� தர முடியாது. உன� முகவரியைத் தோட்� அலுவலகத்திற்கு அனுப்பவும். நீ விரும்புவதைச� செய்யலாம�; நீ விரும்புமிடத்தில� வாழலாம�. நான் உனது மகிழ்ச்சிக்க� வாழ்த்துகிறேன். பதில� வேண்டாம்”
Ivan Turgenev, Home of the Gentry
“இருளும� ஒளியுமான நினைவுகள� அவரை மிரள வைத்தன. சி� நாட்களுக்க� முன்பு பியானோவில் தனக்கும் எர்னெஸ்டுக்கும� முன்பா� “பழை� கணவர�, கொடி� கணவர்� என்ற பாடல� அவள் இசைத்தது திடீரென்று அவர் மனத்தில் குறுக்கிட்டத�.”
Ivan Turgenev, Home of the Gentry
“அந்த பிரஞ்சுக்காரனிடம� தன்ன� ஒப்படைக்கும்படியாக எத� அவளை, தனது வார்யாவை உந்தித� தள்ளியது என்ற� அவருக்குப் புரியவில்ல�. மேலும், தான் கணவருக்க� உண்மையில்லாதவளாக இருப்பதை அறிந்திருந்தும� எப்படி அவளால் முன்பு போலவ� அமைதியாகவும் பாசமாகவும் அந்நியோன்யமாகவும� இருக்க முடிந்தத� என்றும� அவருக்குப் புரியவில்ல�. “எனக்குப� புரியவில்லை� என்ற� அவரத� உதடுகள� முணுமுணுத்தன.”
Ivan Turgenev, Home of the Gentry
“அவர் "பெட்ஸி" என்ற� மட்டும� முணுமுணுத்துவிட்டு வீட்டிலிருந்து ஓடினார�.”
Ivan Turgenev, Home of the Gentry
“ஒர� நாள் லாவ்ரெட்ஸ்கி வார்வர� பாவ்லோவ்னா இல்லாத நேரம� அவளுடை� தனியறைக்குச் சென்றபோத�, கவனமாக மடிக்கப்பட்ட ஒர� சிறி� காகிதத்தைத� தரையில� கா� நேர்ந்தத�. அவர் இயந்திரத்தனமாக அத� எடுத்துப� பிரித்துப் பின்வரும� குறிப்பைப் படித்தார�:

"இனிய தேவத� பெட்ஸி! (உன்ன� பார்ப் என்ற� வார்வர� என்ற� அழைப்பதை என� மனத்தால் ஒருபோதும� ஏற்க முடியாது) நான் உனக்கா� நடைபாதையின� ஓரத்தில் வீணாகக� காத்திருந்தேன். நாளை ஒன்றரை மணிக்க� எங்கள் சிறி� அறைக்க� வா. உனது திடமான நற்குணமுள்� கணவர� அந்த நேரத்தில� வழக்கம்போலத் தனது புத்தகங்களில� புதைந்துகொள்வார். நீ எனக்குக் கற்றுக்கொடுத்த உன்னுடைய கவிஞர் புஸ்கினின் "பழைய கணவர�, கொடி� கணவர�!� பாடல� நாம் மீண்டும் ஒர� முறை பாடுவோம். உனது சிறி� கைகளிலும� கால்களிலும� ஆயிரம் முத்தங்கள். உனக்காகக� காத்திருக்கிறேன்"

- எர்னெஸ்ட�”
Ivan Turgenev, Home of the Gentry
“இன்னொர� ஆண்டும� கழிந்தபோது, திடீரென்று இவான� பலவீனமடைந்து நோய்வாய்ப்பட்டார�. அவரத� உடல்நிலை மோசமடையத� தொடங்கியது. நாத்திகரான அவர், தேவாலயத்திற்குச் சென்று தனக்காகப� பிரார்த்தன� செய்� ஏற்பாட� செய்தார்.”
Ivan Turgenev, Home of the Gentry
“இளமையில் நேசிக்கா� இதயத்தின� துயரம் ஆற்றுப்படுத்தமுடியாதது.”
Ivan Turgenev, Home of the Gentry
“பெடியா தன்னைச� சுற்றியுள்ளவர்களில� யாரையும் நேசிக்கவில்ல�. இளமையில் நேசிக்கா� இதயத்தின� துயரம் ஆற்றுப்படுத்தமுடியாதது.”
Ivan Turgenev, Home of the Gentry
“இவான� ஆங்கிலப் பாணியில் ரஷ்யாவுக்குத� திரும்பினார். குறு� வெட்டி� முடி, கஞ்ச� போடப்பட்� உள� சட்ட�, ஒன்றுக்க� மேற்பட்ட காலர்கள் வைத்� நீண்� பட்டாணிப்பச்சை நி� கோட்டு, அந்நிய முகபாவம், கொஞ்சம� முரட்டுத்தனமாக, அத� நேரம� அவரத� நடத்தையில் இருந்த அலட்சியம�, வாய் திறவாமல் பற்களில் பேசுவத�, திடீரென்று கட்ட� போ� உணர்வின்றிச் சிரிப்பத�, புன்னகையின்ம�, பிரத்யேகமா� அரசியல� மற்றும� அரசியல்பொருளாதார உரையாடல், வறுத்த மாட்டிறைச்சி மற்றும� துறைமு� ஒயின� மீதா� அவரத� ஆர்வம் ஆகிய அவரைப் பற்றிய அனைத்தும� கிரேட் பிரிட்டன� கிரேட் பிரிட்டன� என்ற� மூச்சுவிட்டன.”
Ivan Turgenev, Home of the Gentry