ŷ

வெள்ள໾யான໾ Quotes

Rate this book
Clear rating
வெள்ள໾யான໾ வெள்ள໾யான໾ by Jeyamohan
299 ratings, 4.36 average rating, 41 reviews
வெள்ள໾யான໾ Quotes Showing 1-8 of 8
“யானையை அடிக்கலாம், வசைபாடலாம், துரத்தலாம். அத� எந்த எல்லைவரை என்பதை எப்போதும� யானைதான் தீர்மானிக்கிறத�.”
Jeyamohan, வெள்ள໾யான໾
“மரிஸ� “ஆனால் பெரும்பாலா� பிரிட்டிஷ் அதிகாரிகள் இந்தியர்கள� வெறுக்கிறார்கள்� என்றாள�. “உண்மைதான். மக்களை மனமா� வெறுக்காமல� ஒருவன் அவர்கள� ஆட்சிசெய்ய முடியாது.”
Jeyamohan, வெள்ள໾யான໾ / Vellaiyaanai
“மனம் மி� எளிதில� பின்னால் ஒதுக்கிவிட்டிருந்ததை அவன் உணர்ந்தான். மனம் எந்த வேசியைவிடவும� தளுக்க� கொண்டத�. எந்த மேடை மாந்த்ரீகனைவிடவும் கைஜாலம� கொண்டத�. மேலே மேலே எண்ணங்களைப� போட்டு அதிலிருந்த� நகர்த்திக்கொண்டு வந்திருக்கிறது.”
ஜெயமோகன் / Jeyamohan, வெள்ள໾யான໾ / Vellaiyaanai
“பஞ்சத்தைப் பார்க்கச� செல்வதில� உள்ள மிகப்பெரிய சவால� இதுதான�. அத� ஒர� பிரமாண்டமா� சாத்தான். உங்கள் கண்களுக்குள் ஊடுருவ� ஆன்மாவுடன் பே� அதனால் முடியும். பெரும் தீயைப் பார்த்திருப்பீர்கள�. தீ உங்களை இழுப்பதைக் கவனித்திருக்கிறீர்கள�? ‘வ� வா� என்ற� அத� அழைக்கும�. கொஞ்சநேரம் தீயை உற்றுப்பார்த்தால� நீங்கள� அத� நோக்கிச் செல்� ஆரம்பித்துவிடுவீர்கள�.”
ஜெயமோகன் / Jeyamohan, வெள்ள໾யான໾ / Vellaiyaanai
“இந்த தேசத்தின� எழுதப்படாத நியதிகளில் ஒன்ற� அத�. செல்வமும� பதவியும் வரும்போத� ஒவ்வொர� தாழ்ந்� சாதிக்காரனும� தன்னைத� தன� சாதியில் இருந்த� முற்றிலும் விடுவித்துக்கொண்டா� வேண்டும்.”
ஜெயமோகன் / Jeyamohan, வெள்ள໾யான໾ / Vellaiyaanai
“இந்த தேசத்தின� அதிகாரத்தை இங்குள்ள போர்ச் சாதிகளும�, நிலவுடைமைச்சாதிகளும், வணிகச் சாதிகளும� பகிர்ந்த� வைத்திருக்கிறார்கள�.”
ஜெயமோகன் / Jeyamohan, வெள்ள໾யான໾ / Vellaiyaanai
“அயர்லாந்துக்காகப� பலியாகும� புரட்சியாளனும் அவனைக் கொல்லும் பிரிட்டனின� படைவீரனும� ஒர� மனநிலையில் ஒருவரோடொருவர� போராடிக் கொண்டிருக்கிறார்கள�. துப்பாக்கி பேதமில்லாமல் சுட்டுத்தள்ளுகிறது. மண� பேதமில்லாமல் உள்ள� வாங்கிச் செரித்துக்கொள்கிறத�.”
ஜெயமோகன் / Jeyamohan, வெள்ள໾யான໾ / Vellaiyaanai
“ஆங்கில ஆட்சிதான� சென்னையில் நீடித்தத� என்றாலும� நீதிக்கட்சியினர் தலித்மக்களைப� பெரும்பாலும் சென்னையின் மையத்தில� இருந்த� வெளியேற்றுவதில� வெற்றிபெற்றார்கள�. புளியந்தோப்ப� தலித� குடியிருப்பு முழுமையாகவ� காலி செய்யப்பட்டத�. அங்க� முஸ்லிம்களைக� குடியேற்றுவத� வழியாக இத� நிகழ்த்தப்பட்டது. இன்ற� அத� ஒர� முஸ்லிம் குடியிருப்பு.”
ஜெயமோகன் / Jeyamohan, வெள்ள໾யான໾ / Vellaiyaanai