ŷ

Jump to ratings and reviews
Rate this book

விஷ்ணுபுரம�

Rate this book
விஷ்ணுபுரம� ஒர� ‘காவிய நாவல்�. தன்ன� ஒர� காவியமாகவும் கட்டமைத்துக்கொண்டு தன்ன� எழுதும� பொறுப்பை தானே எடுத்துக� கொண்� படைப்ப�. ஆகவே, இதில� எல்லாத� தரப்புகளும� பேசப்படுகின்றன. வலியுறுத்தப்படுவது என்ற� ஏதுமில்ல�. அனைத்தும� ஆராயப்படுகின்ற�. விஷ்ணுபுரம� ஒர� கனவு. கனவுகள� வசீகரமானவ�. இந்நாவலின் ஈர்ப்புக்குக� காரணம் அதுவ�. அத� சமயம� கனவுகளில� முற்றிலும் இனியவை என்ற� ஏதுமில்ல�. கனவுகள� நம்ம� நமக்குக் காட்டுபவ�. நம்ம� நிலைகுலையச� செய்பவ�. நாம் நமது தர்க்கபுத்தியால் எத்தனை தூரம� சென்றாலும் எவ்வளவ� சுருக்கி வகைப்படுத்தினாலும் அளந்துவி� முடியாதவ�.

விஷ்ணுபுரம� வாசிப்புக்கு ஓர� அறைகூவலை விடுப்பத�. அந்த அறைகூவலைச் சந்திக்கும� வாசகன் அத� உள்வாங்கும்பொருட்ட� தன்ன� விரிக்கிறான். நெகிழ்த்திக்கொள்கிறான். மாற்றியமைக்கிறான�. அதன்வழியாகவே அவனுடன� நாவல� உரையாடுகிறது. நாவலின� ஓட்டம் அல்ல, அத� அளிக்கும� தடைய� வாசகனைக் கட்டமைக்கிறதென்பதை விஷ்ணுபுரத்த� வாசிப்பவர்கள� உணரக்கூடும�.

- ஜெயமோகன்

848 pages, Hardcover

First published January 1, 1997

196 people are currently reading
1,478 people want to read

About the author

Jeyamohan

204books799followers
B. Jeyamohan (also credited as Jayamohan) is one of the most influential contemporary, Tamil and Malayalam writer and literary critic from Nagercoil in Kanyakumari District in the south Indian state of Tamil Nadu.

He entered the world of Tamil literature in the 1990s, Jeyamohan has had impacted the Tamil literary landscape as it emerged from the post-modern phase. His best-known and critically acclaimed work is Vishnupuram, a deeply layered fantasy set as a quest through various schools of Indian philosophy and mythology. His other well-known novels include Rubber, Pin Thodarum Nizhalin Kural, Kanyakumari, Kaadu, Pani Manithan, Eazhaam Ulagam, and Kotravai. His writing is heavily influenced by the works of humanitarian thinkers Leo Tolstoy and Mohandas Karamchand Gandhi. Drawing on the strength of his life experiences and extensive travel around India, Jeyamohan is able to re-examine and interpret the essence of India's rich literary and classical traditions.
---
தந்த� பெயர� எஸ�.பாகுலேயன� பிள்ளை. தாத்தா பெயர� வயக்கவீட்டு சங்கரப்பிள்ள�. பூர்வீ� ஊர� குமரிமாவட்டம� விளவங்கோடு வட்டம், திருவரம்பு. தாத்தா அடிமுற� ஆசான�. ஆகவே சங்க� ஆசான� என அழைக்கப்பட்டிருக்கிறார�. அப்பாவின� அம்ம� பெயர� லட்சுமிக்குட்ட� அம்ம�. அவரத� சொந்� ஊர� குமரிமாவட்டம� விளவங்கோடு வட்டம், திருவட்டாற�. அப்பாவுடன் பிறந்தவர்கள் இருவர். தம்ப� எஸ�.சுதர்சனன� நாயர� தமிழ� அரசுத்துறையில் வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்த� ஓய்வுபெற்ற� இப்போத� பத்மநாபபுரத்தில் வசிக்கிறார�. அப்பாவின� தங்க� சரோஜின� அம்ம� திருவட்டாறில� ஆதிகேச� பெருமாள் ஆல� முகப்பில� உள்ள பாட்டியின் பூர்வீகவீட்டிலேயே வாழ்கிறார்.

அப்ப� முதலில� வழங்கல� துறையில் வேலைபார்த்தார். பின் பத்திரப்பதிவுத்துறையில� எழுத்தரா� வேலைபார்த்து ஓய்வ� பெற்றார். அவரத� பணிக்காலத்தில் பெரும்பகுத� அருமனை பத்திரப்பதிவ� அலுவலகத்தில் கழிந்தது. 1984ல் தன� அறுபத்தி ஒன்றாம� வயதில் தற்கொல� செய்துகொண்டார்.

அம்ம� பி. விசாலாட்சி அம்ம�. அவரத� அப்பாவின� சொந்� ஊர� நட்டாலம். அவர் பெயர� பரமேஸ்வரன் பிள்ளை. அம்மாவின� அம்ம� பெயர� பத்மாவதி அம்ம�. அவரத� சொந்� ஊர� திருவிதாங்கோடு. நட்டாலம் கோயில் அருக� உள்ள காளி வளாகம் அம்மாவின� குடும்� வீடு. அம்மாவுக்க� சகோதரர்கள் நால்வர�. மூத்� அண்ண� வேலப்பன் நாயர�, இரண்டாமவர் கேசவபிள்ளை. மூன்றாம் அண்ண� மாதவன் பிள்ளை. அடுத்த� பிரபாகரன� நாயர�. கடைச� தம்ப� காளிப்பிள்ளை. அம்மாவுக்க� இர� சகோதரிகள�. அக்க� தாட்சாயண� அம்ம� இப்போத� நட்டாலம் குடும்� வீட்டில் வசிக்கிறார�. இன்னொர� அக்க� மீனாட்சியம்ம� கேரள மாநிலம� ஆரியநாட்டில் மணமாகிச்சென்று அங்க� வாழ்ந்து இறந்தார். அம்ம� 1984ல் தன� ஐம்பத்து நாலாம் வயதில் தற்கொலைச�

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
236 (49%)
4 stars
143 (29%)
3 stars
63 (13%)
2 stars
20 (4%)
1 star
18 (3%)
Displaying 1 - 30 of 36 reviews
Profile Image for Gowthaman Sivarajah.
15 reviews
March 24, 2018
ரப்பர் முதலில� வெளிவந்திருந்தாலும�, ஜெ.மோ முதலில� எழுத ஆரம்பித்தத� விஷ்ணுபுரத்தைத� தான். இத� எழுத� முடிக்� அவர் கிட்டத்தட்� ஏழ� ஆண்டுகள் எடுத்துக்கொண்டதிலிருந்தே அதன் கனதியை நாம் உண� முடிகிறத�. இதைச� சாதாரணமா� ஒர� வரலாற்று நாவலாகவோ அல்லது ஒர� புனைவாகவ� நினைத்துக்கொண்டு வாசிக்� ஆரம்பிப்பீர்கள� ஆனால�, இதன் கனதியே ஏதும� அறியமுடியா� ஒர� சூனியத்துக்குள� உங்களைத் தள்ளிவிடும�. ஆக, விஷ்ணுபுரத்தில� பயணிக்� வேண்டும் என்றால� முதலில� நீங்கள� உங்களை அதற்குத் தயார்ப்படுத்திக்கொள்� வேண்டும். சிலப� தயார்படுத்தல்களின் பின்னர� நான் இத� வாசிக்� ஆரம்பித்திருந்தாலும் கூ�, சி� இடங்களில� சி� குழப்பங்களுக்குள� அகப்பட்டுக்கொண்டேன� என்பதே உண்ம�.
மேலும் இன� நூலின் மூன்று பகுதிகளிலும் சேர்த்து கிட்டத்தட்� நூற்றைம்பதுக்க� மேற்பட்ட மனித கதாபாத்திரங்கள� வருகின்ற�. தவிர யானைகள�, குதிரைகள�, பசுக்கள் என்ற� விலங்குப� பாத்திரங்கள் வேறு. எனவே கொஞ்சம� ஞாபக சக்தியும� உங்களுக்கு இருந்தால� இன்னும� வரவேற்கத்தக்கத�. இத� முன்னுரையிலே ஜெயமோகன் அவர்கள� குறிப்பிடுகின்றார். இந்த நூற்றிச்சொச்� பாத்திரங்கள், அவ� சார் களங்களின� விபரிப்புகள் மூலமாக, "விஷ்ணுபுரம� என்பது ஒர� புனைவு அல்ல. முன்னொரு காலத்தில� உண்மையில� நிகழ்ந்தது" என்பது மாதிரியா� ஒர� மனநிலையை எம்முள� இலகுவா� ஏற்படுத்திவிடுகிறார் ஜெ.மோ.
பத்த� வருடங்களுக்குப� பிறக� இன்னும� கொஞ்சம� பக்குவம், இன்னும� கொஞ்சம� தெளிவு ஏற்பட்� பிறக� மீண்டும் ஒருமுற� வாசிக்� வேண்டும் என்ற� திட்டமிட்டிருக்கிறேன�.
Profile Image for Sabari.
32 reviews21 followers
January 6, 2019
‘மரணம் நெருங்� நெருங்� சக� பிரமைகளும் உதிர்கின்ற�. சக� மாயைகளும� விலகுகின்ற�. ஞானியும் பேதையும் பாவியும் புனிதனும� அப்போத� ஒர� நிலையில் தான் இருக்கிறார்கள்.�

‘விஷ்ணுபுரம்� நாவலிருந்த� எழுதியவர� ‘ஜெயமோகன்�.

ஒர� கற்பனையா� நகரம�. அங்க� ஒர� மலைவாழ� மக்கள் தங்கள் மூதாதை நினைவா� ஒர� பெரும் கற்சிலைய� எழுப்ப� அதற்கு வருடம் தோறும் தங்களையே பல� கொடுத்து வழிபடுகிறார்கள�.

பின் வட நாட்டில் இருந்த� ஒர� வைதிகன� வந்த�, அவர்களுடைய வழிபாட� தவறு என்றும�, அத� விஷ்ணு சிலை தான் என்றும� நிறுவி. கோவில் கட்ட� தன்னுடைய ஞா� மரபை அந்த நகரின் விதிமுறை ஆக்க� ஆள்கிறான�.

ஒர� ஆயிரம் வருடம் கழித்த� ஒர� பௌத்தன� வந்த� அந்த நகரின் ஞா� சபையில� தர்க்கம் புரிந்து, அங்குள்ள அனைவரையும் வென்று நகரை கைப்பற்றுகிறான�. பின் அங்க� புத்தம� பரப்பப்படுகிறத�.

இன்னொர� ஆயிரம் வருடம் கழிந்த�, மீண்டும் அங்க� வைதி� மதமே ஆட்ச� செய்கிறத�. அப்போத� அந்த ஞா� சபையில� ஒர� காவியம� இயற்றப்படுகிறத�. அந்நகரின� தோற்றம� வடநாட்டில் இருந்த� வந்த வைதிகனின� புள்ளியில் இருந்த� வந்த கதைகளை சொல்கிறத�.

இன்னொர� ஆயிரம் வருடம் கழித்த� நகரம� பெரும் மாற்றாங்கள� காண்கிறத�. ஒர� சிறி� கிராமம� போன்று சுருங்குகிறத�. அப்போத� ஒர� பெரும் வெள்ளம� வந்த� மொத்� நகரும் அழிகிறது.

“அதான் நீயே, எல்ல� Spoilerம் சொல்லிட்டியே அப்புறம் எதுக்க� இந்த நாவல� படிக்கணும்?� என்ற� கேட்டால், இந்த நாவலின� அழகே மேலே சொன்� எந்த கதைக்கும� நம்பகத� தன்ம� இல்ல� என்பது தான்.
மேலே சொன்� அத்தனை கருத்துக்களும் கத� மாந்தர்கள் சொன்� கதைகள். ஆனால�, அந்த கதையில� வருபவர்களுக்கே எதுவும� உறுதியாக தெரியாது. எல்லாமும� யாரோ சொன்னதாகவோ, எங்க� படித்ததாகவ� இருக்கும�.

உதாரணமாக, ஒர� பெண் விருப்பமில்ல� திருமணத்தை எதிர்த்த� தற்கொல� செய்து கொள்வாள். இத� மி� சாதாரண மனித உணர்ச்சி, ஆனால�, ஒர� ஆயிரம் வருடம் கழித்த�, அத� ஒர� சாமி கதையாக மாற்றப்படும். அவள் கடவுளா� மாற்றப்படுவாள். ஒர� மிகப� பெரி� புத்திசாலி சாமானியனாகவும், ஒர� அரைகுற� மக� புத்திசாலியாகவும� நினைக்கப்படுவான்.

காலம� அனைத்தையும� மாற்றும். அனைத்தும� அதன் காலம� முடியும் போது இல்லாமல் போகும் என்பதன� நீட்டி� வடிவம் தான் இந்த நாவல�.

கொஞ்சம� கடினமா� நட�. நிறையா சமஸ்கிரு� வார்த்தைகள�. படிப்பதற்க� கடினமா� ஒன்ற�. இரண்டாம் பாகத்தில� முழுக்� வே�, ஞா� விவாதங்கள். ஆனால�, வாசகனின் மனதை முதல� பாகம� போதுமா� அளவு செட் செய்து விடுவதால� அத� ஒர� குறையா� தெரிவதில்ல�.

இந்த நாவலின� இன்னுமொர� அழகியல� என்னவென்றால் இந்த நாவலைப� பற்ற� இதன் கத� மாந்தர்களே விவாதித்துக் கொள்வார்கள�.

எதற்கும் இந்த நாவல� படிக்கும� முன் ‘ச�.வெங்கடேசன்� எழுதிய ‘காவல் கோட்டம்� படிப்பது ஒர� நல்ல பயிற்சியாக இருக்கும�.
Profile Image for Varun19.
19 reviews7 followers
June 29, 2019
பொதுவா� புத்தக வாசிப்பிற்குப் பிறக� அதைப� பற்றிய விமர்சனத்த� இவ்வலைப்பூவில் பதிப்பது வழக்கம�. ஆனால� இம்முற� விமர்சனத்த� முன்வைக்காமல�, நாவல� பற்றிய எனது அனுபவத்த� இங்க� பகிர்ந்துகொள்கிறேன�.

பிரபஞ்சம� என்பது ஒர� அதிர்வ�. அந்த அதிர்வ� வானம� சங்கீதமாக்குகிறது. காற்று மனம் ஆக்குகிறது. ஒள� வண்ணங்களாக ஆக்குகிறது. நீர் சுவைகளாக ஆக்குகிறது. ஜடம் வடிவங்களாக ஆக்குகிறது. விஷ்ணுபுரம� ஒர� கற்பனை நகரம�, இதற்குப் பிறப்பும� இறப்பும் உண்ட�. மகாவிஷ்ண� ஒருமுறைத� திரும்பிப் படுப்பது ஒர� யுகம� என்ற� ஐதீகங்கள் குறிப்பிடுகிறத�. காலத்தின� சுழற்சியான யுகம� தொடங்க� அழிவது - இந்நாவலின் மூலம�. பல விவரிக்க முடியா� கற்பனைகளையும� தத்துவ ஞானங்களையும் உள்ளடக்கிய பிரம்மாண்டம் விஷ்ணுபுரம�.

விஷ்ணுபுரம� மிகவும� சவால� நிறைந்� மற்றும� நன்க� கவனித்து வாசிக்கப்ப� வேண்டி� நாவல�. இதுபோன்ற கதைக்களத்திற்குள� நான் பிரயாணித்துச� சென்றத� இதுவ� முதல� முறை, இதுவ� ஒர� புது அனுபவமாக இருந்தது. இலக்கியத்தைப� பற்றிய புரிதலில்லாத எனைப� போன்� சாதாரண வாசகர்களுக்க� இந்நாவல் சிரமமாகத� தோன்றும். மானுடர்களின் ஞானத� தேடல�, வாழ்வியல� பற்றிய தத்துவங்கள�, அவற்றைப் பற்றிய தருக்கங்கள�, ஐதீகம�, சம� சிந்தன�, சமணம�, பெளத்தம், வைஷ்ணவம் என்ற பல்வேற� வட்டத்திற்குள் நம்ம� இழுத்துச� சென்று, அதைப� பற்றிய புரிதலையும� ஆராய்ச்சியையும� வாசகர்களாகிய நம்மிடமே விட்டுச் செல்கிறத�.

கஜபிருஷ்� மல�, வராகபிருஷ்� மல�, சோனா நத�, ஹரிதுங்க� மல� பற்றியக் கற்பனையும் அவற்றின் விவரிப்பும� நம்ம� பிரமிக்க வைக்கிறத�. இதுபோன்ற கற்பனை விவரிப்ப� இதற்கு முன் எந்தவொரு புத்தகத்திலும் கண்டதில்லை. மானு� உளவியல�, சிற்� சாஸ்திரங்கள், மிரு� வைத்தியம�, தாந்திரிகம� மற்றும� பழங்குடிகளின� சம்பிரதாயங்களை விளக்கமா� அளித்துள்ளார�. புத்தகத்தின் ஒவ்வொர� பக்கத்திலும் ஆசிரியரின் உழைப்ப� நன்க� தெரிகிறத�.

வாசிப்பின் தொடக்கத்திலிருந்து முடிவு வர� சரியான புரிதலின்ற�, பல நேரங்களில் குழப்பமாகவும� வெற்றிடமாகவும் தோன்றியத�. முழு புத்தகத்தையும் வாசித்துவி� முடியம� என்ற வினா தொடர்ந்த� எழுந்த வண்ணமிருந்தத�. குறிப்பா� கெளஸ்துப பகுதியில� வரும� ஞானசபை தர்க்க நிகழ்வுகளைப் புரிந்துகொள்வதில� சிரமம் அதிகமிருந்தத�. ஒவ்வொர� பகுதிகளையும் கடந்து செல்லும் போதும், மறுவாசிப்ப� அவசியம� என்பதைத் தெளிவா� உணர்ந்தேன்.

எனது வாசிப்பில் அ���ிக நாட்கள� எடுத்துக்கொண்ட நாவல� இதுவாகத் தானிருக்கும். நூற்றிற்கும் மேற்பட்ட கதைமாந்தர்கள� உள்ளடக்கியது, அதில� வந்த� செல்லும் சி� கதைமாந்தர்களின� பயணம� நம்மில� நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் ஐயப்பாடு இல்ல�.

நமக்கு அதிகம் பரிட்சயமில்லாத புதி� சொற்கள� புத்தகம் முழுவதும� பரவிக் கிடக்கிறது. இவ� தமிழ்ச� சொற்கள� அல்லது சமஸ்கிருதச� சொற்கள� என்பதில் குழப்பமே மிஞ்சுகிறத�. அத� சமயம� ஆசிரியரின் நுண்ணி� விவரிப்புகளையும், வர்ணனைகளையும� கற்பனை செய்து கொள்வதிலேய� அதிக நேரம� செலவானது. அவற்றின் முழுமையா� விவரிப்ப� இன்னும� புரிந்துகொள்� முடியவில்ல� என்ற வருத்தம் உள்ளது.

வாசிப்பிற்குப் பின் இணையத்தில் உலவும் போது, விஷ்ணுபு� நாவல� படிக்கத் தொடங்குவது எப்படி என்பதை ஜெ.மோ பின்வரும� இணைப்பில� தொகுத்துள்ளார்.

()

வாசிப்பு அனுபவத்தில� ஒர� பகுதிய� மட்டும� இங்க� தொகுத்துள்ளேன். மீண்டுமொரு முறை இன்னும� சற்ற� கவனமாக வாசித்து, எண்ணவோட்டங்களைப் பகிர்ந்துகொள்கிறேன�.
Profile Image for Swamy Prakash.
14 reviews42 followers
March 8, 2018
An epic triumph that shows epics need not only be read but can still be written.

Vishnupuram is an epic, that presents a slice of life, in this vibrant ancient culture, at any point in time. It's not a book one just reads, but a magnificent vision - Dharisanam, to use the author's lingo - of a long lost glorious past and a not-so-different present, and even future, all rolled into one. It'll most certainly show a mirror to the reader at some random page, which will shake the being so hard that one has to remind oneself that it's an imaginary tale in a book. Or is it a tale within a tale, which is a million tales mixed in the blender of history, resulting in a delightful yet perplexing epic tale, that makes one wonder if it's possible to roam around the ruins of Vishnupuram... and discover oneself, as a replica of a being that lived along the shores hit by reddish waves of sona and longed to know something, that we're still trying to know. It's a leap of faith that questions all kinds of faiths. It's an exploration that digs up amazing aspects of this once-great nation from the ruins of a magnificent mythical city, which may very well be relevant for a current national mission such as SkillIndia. It's a rueful reflection of why we are what we are and why we may never be what we aspire to be. It's a potent reminder of the possibility of Pralaya (ultimate natural destruction of everything in existence) that humans will unleash upon themselves, if we repeatedly use history (and pre-history) as a mere reference to a laundry list of events on a linear time line and fail to learn the life lesson 'what goes around, comes around' in the Kala Chakra (wheel of time). It's a rude awakening for the seekers of Truth (of the spiritual kind) that all the scriptures that are supposed to guide one along the path to realisation are quite possibly some other human being's subjective interpretation of something s/he may've simply heard / learned from some other human being. It's an assurance to aspiring authors (yours truly included) that one can dare to explore unchartered terrains in the vast literary space, without being worried about who will like or dislike the outcome, which could turn out to be a genre by itself.
If all the aforesaid are a bit overwhelming, simply go ahead and read Vishnupuram, keeping aside all your preconceived notions about anything. You'll be a different person (if and) when you complete it. It's that good. Pranam to Jeyamohan.
753 reviews11 followers
April 1, 2017
There was a lot of talk about this book, especially in the literary circles. While the writing style is good, the plot is not always engaging. The book is split into 3 parts. The second part is the densest of all. The language is a mixture of tamil and tamilized sanskrit. I couldn't shake the feeling that the predominant intention of the author was to exhibit all the knowledge he had gathered on different branches of Hindu (and Buddhist) philosophy. By the time I got through the initial chapters of the second part, finishing the book felt more like a chore than anything else. I am definitely not the target audience for this book.
8 reviews
January 8, 2023
எத� எங்குமுள்ளதோ, எத� எங்குமில்லாததோ, எத� எல்லாமானதோ, எத� எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டத�, அத� வணங்கப்படுவதாக என்ற� வசந்தன� துதித்ததும� அவனுடை� கைத்தாளம� “ஓம் ஓம� ஓம்� என்ற� முழங்கியது.

Definitely a good read! It about a life cycle � very disturbing and provoking
This entire review has been hidden because of spoilers.
Profile Image for Krishna.
60 reviews10 followers
July 15, 2021
விஷ்ணுபுரம� முழுக்� பேசப்படும் சிற்� சாஸ்திரம�, யானை, குதிரை சாஸ்திரங்கள், ஆக� விதிகள�, வேதங்கள் ,இந்த�, பெளத்த ஞா� மரபுகள� பற்றிய விவரணைகள� என பலவும் ஆசிரியரின் பெரும் உழைப்பைக� காட்டுகின்றன. ஆனால� நாவல� ஒட்ட� மொத்தமாக அனைத்த� தகவல்களையும், கருத்தியல் சாத்தியக� கூறுகளையும� கலந்து கட்டிப� பூசி மொழுகப்பட்� ஒன்றாகத் தெரிகிறத� ஒழிய பார்த்து பார்த்துச் செதுக்கியதாகத் தெரியவில்ல�.

வாசிப்பனுப� கட்டுரைய� முழுமையா� வாசிக்� கீழேயுள்� இணைப்ப� அழுத்தவும்.

Profile Image for Harish.
170 reviews11 followers
September 3, 2012
Prepare to enter the mystic city of Vishnupuram and witness the splendor for yourselves.
Author2 books15 followers
September 1, 2020
புத்தகத்தை படித்த� முடித்தவுடன் கேட்கபடும் முதல� கேள்வி , இந்த புத்தகத்திற்கா� ஏன� ஜெயமோகனுக்கு சாகித்யா ஆக்டாம� விருது வழங்கபடவில்ல�. இந்த புத்தகம் வந்த வருடம் இந்த புத்தகத்தில் உள்ள இலக்கியத்த� வி� தேர்வாளர்கள் கண்ட இலக்கி� செறிவடைந்த நாவல� எதுவாக இருக்கும� . இரண்டு புத்தகத்தையும் படித்த� தான் விஷ்ணுபுரத்த� நிராகரித்தார்களா அல்லது இந்த புத்தகத்தின் பக்கங்களின� கணக்கை கண்ட� பயந்து படிக்காமல் வேறு புத்தகத்திற்கு விருதை வழங்கிவிட்டார்கள� . இந்த புத்தகத்தை பற்றிய ஒற்ற� வர� விமர்சனம� , காவியம� . மற்ற மொழியின் காவியங்கள் எல்லாம� ஓரளவ� நாகரிகம் வளர்ந்� பின் எப்படி எழுதப்பட்டது எதனால் உந்தப்பட்ட� இந்த பகுதிய� எழுதினார� என்ற� எழுத்தாளரை கேட்கும் பக்குவம் அடைந்த பின் எழுதப்பட்ட காவியங்கள் ஆகும� . ஆனால� தமிழ� மொழியின் காவியங்களின் சூத்தி� ரகசியங்களை கற்பதற்கான வழிகளே சொற்பம� . அப்படியிறுக்கும் பட்சத்தில் இந்தப் புத்தகம் ஒர� வரப்பிரசாதம் என்ற� அழைக்கலாம் . மற்ற 500+ நாவல்களைப் போல் அல்லாமல் இத� படித்தவுடன� ஒர� நாவலுக்கும� இலக்கி� காவியத்திற்குமான வித்தியாசத்த� ஒர� சாதாரண வாசகனால் உண� முடிவதனாலேயே இந்த புத்தகம் இன்னும� வெகுஜனத்திற்கு போய் சே� வேண்டும் என்பது என� ஆச� .
Profile Image for Sudeeran Nair.
92 reviews18 followers
February 26, 2016
நாவலின� சாராம்சம� சூன்யத்தில� தொடங்க� சூன்யத்தில� முடிவடைகிறது. சூன்யத்த� நீக்கிடும் போது மிஞ்சுவதும� சூன்யம�. நாவலின� தொடக்கம் எனக்கு எளிதாகவில்லை எழுத்தாளர் விஷ்ணுபுரம� என்ற நகரை முதல� நூறு பக்கங்களில� பிரமாணிக்கிறார�, பிரமாண்டமா� வளர்ச்சி. தமிழில� நூலிருந்தாலும் பல வார்த்தைகளின� அர்த்தம் விளங்கவில்லை. என� மனதை சஞ்சலப்படத� துவங்கியது. காரணம் இத� இலக்கி� வகைய� ? ஆன்மீகத� தேடல�.. படிக்க வேண்டாமா கைவிட்டு வேறு ஏதாவது படிக்காலாம� என எண்ணிய போது புத்தகத்தில் நூற்று நாற்பத� பக்கங்களையும� கடந்து விட்டாயிற்று. கதையும� இடமும் எனக்கு வேகம� பெறத� துவங்கியதும் இந்த இடம் தான். இந்த நாவலில� மி� முக்கி� கதாபாத்திரங்கள� என்ற� எதுவுமில்ல�.
நாவல� மூன்று பாகங்களையும் வெவ்வேறு கா� ஓட்டத்தையும் கொண்டு புனையப்பட்டுள்ளத�. முதல� பாகம� விஷ்ணுபுரத்தின� நிர்மாணம�, ஆட்ச� முறை , மக்களின் வாழ்க்கைத்தரம் அங்க� கொண்டாடப்படும் விழாக்கள� என விரிந்தும் . ஒவ்வொர� கதாப்பாத்திர அறிமுகங்களும� நடைபெறுகின்ற�. ஒவ்வொர� கதாபாத்திரமும் எதிர்ப்பார்ப்பையும� தேடலையும� கொண்� கதாப்பாத்திரங்கள�. முதல� பகுதியில� வருண அடையாளங்கள� முன்னிருத்தப்பட்டு அதனூடே மக்களின் வாழ்வு முறைவகுக்கப்படுவதும் அரசாள்பவர்கள� ஞானமுள்ளவர்களை நசுக்க� எப்படி ஆட்சியைத� தக்கவைத்திருக்கிறார்கள� என்பதோடு நகரும் இந்த நாவல� விஷ்ணுபுரத்த� அழிக்க சிற்பி எடுக்கும� முயற்சியும� அத� முடியாமால் அவன் தற்கொல� செய்வதோட� முடிகிறத�.
இரண்டாவத� பாகம� விஷ்ணுபுரத்தின� முந்தை� காலக்கட்டதோட� பயணிக்கிறத�. இதில� அஜிதன் என்ற பவுத்தனின் வரவும் அவன் வாதத்தால� விஷ்ணுப்பு� மணிபீடத்தைப� பிடிப்பதும� அடிமைத� தளைகள் தகர்க்கப்பட்டும் எல்லோருடைய வாழ்வும் சமமாகப� பார்க்கப� படுவதா� சொல்லும் இந்த தளம். கண்டிப்பாக முதல� பாகத்தைப்படிக்கும் முன் இரண்டாம் பாகத்த� படித்த� முதல� பாகம� செல்லும் போது நாவலின� பல நடைமுறைச� சிக்கல்கள் திர்க்கப்படுகிறத�. இரண்டாம் பாகம� பல இடங்களில� பெருத்� அலுப்ப� கொடுக்கிறத�. காரணமா� அமைவது கேள்வியும் விவாதமும� என்ற பகுதிகள். இந்த பகுத� ஆன்மிகத்தை பௌதீகத்தையும� திணித்து கதையோட� பயணிக்கிறத�. கண்டிப்பாக எனக்கு அலுப்பைக� கொடுத்� இடங்கள� இதில� விவாதிக்கப்படும் தன்மைகளே. இந்த பகுத� பவுத்த ராஜ்யத்தையும� அதன் அழிவையும� மையப்படுத்தி புனையப்பட்டுள்ளத�.
மூன்றாம் பாகம� இந்த இரண்டில் விடுப்பட்டுப்போன பல கதாபாத்திரங்களின� முடிவுகளோடும� விஷ்ணுபுரத்தின� அறத்தால் நிர்மானிப்பதையும� அதில� வழுவும� போது ஏற்படும் அழிவையும� மையப்படுத்தி புனையப்பட்டிருக்கிறத�. நமது தேடலுக்கும� சந்தேகங்களுக்கும� இதில� விடைகள� உள்ளதாகவ� கருதுகிறேன�. இத� ஆன்மீ� நாவல� அல்லது இலக்கியம� என்பதில் எனக்கு பல ஐயங்கள� உள்ளது. படிக்கலாமா வேண்டாமா என்பது வாசகர்களின� மனநிலையைப் பொறுத்தத�. காரணம் எனக்கு இந்த நாவல� பல இடங்களின� சுவாரஸ்யத்தையும் சி� இடங்களில� அலுப்பைக� கொடுத்திருந்தாலும் இதைப� பற்ற� படித்தவர்களோடு விவா� செய்யும் போதே இதற்கான் தெளிவா� விளக்கங்கள� கிடைக்கப� பெறலாம�.
41 reviews3 followers
February 22, 2012
ஒர� புரா� இலக்கியத்திற்க� உரிய எல்ல� அணிகளும் உடைய நாவல�.
Profile Image for Sankara.
28 reviews21 followers
March 21, 2012
இந்திய நவீ� இலக்கியத்தில� ஒர� மைல்கல�. கனவும், கற்பனையும், தர்க்கமும், அங்கதமும�, தேடலும� கலந்� ஒர� காவியம�.
4 reviews
March 4, 2020
This was a big let down. I wanted to read it for so long. Once I started , couldn't believe that Jeyamohan has written this.
Profile Image for Krishnakumar Subburaman.
29 reviews10 followers
February 4, 2020
First of all, one should have a lot of patience to complete reading this title. It may feel tiresome for almost everyone before finishing the first part 'Sri Paadham' (Vishnu's Feet) - the part where the magnificent 41 day festival 'Sri Paadha Thiruvizha' in Vishnupuram is extensively described. Coz, I felt that there is no connection between the chapters or characters or incidents most of the time.

The second part 'Koushthubam' (A Gem worn by Vishnu on his Chest) talks about how the Buddhist monk Ajithan took over Vishnupuram from Vaishnavas by winning a wisdom debate (Gnana tharukkam). Here hell lot of different perspectives are discussed and debated over.

The third part 'Manimudi' (Vishnu's Crown) is where I could get a clear and connected picture on what I've read in the first part.

On the whole, this talks about a grand city beyond imagination (Vishnupuram), how it was in its prime and how it waned out and finally vanished. AND came back to life again. Of course don't think about timelines. This is a PURE FICTION giving an understanding on how might have the concept of religion/God has born.

There are so many 18+ incidents all over, I mean trying to understand religion/God itself is an interest of 18+ :p
10 reviews
February 13, 2018
ஒர� மூச்சில் படிக்கத்தான் ஆசைப்பட்டேன். ஆனால� பண� நிமித்தம� காரணமா� ஒர� மாதமாக� விட்டத�. காவியம� என்ற உடன் கொஞ்சம� பயம் இருந்தது. புரியுமா புரியாதா இல்ல� இரண்டும் கேட்டான் நிலையில் இருப்பேன� என யோசித்தேன். கொஞ்சம� prework பண்ணிக்கிட்டேன�.

ஜெயமோகனின் பின்னூட்டங்களை படித்த� கொஞ்சம� தெளிவா� உடன் ஆரம்பித்தேன் . நல்ல காலம� பின்னூட்டத்தில� ஸ்பாய்லர்ஸ� ஏதும� அகப்படவில்லை .

திருவட்டாற� சாமியை முதன� முதலாக பார்த்தத� என� அக்க� அத்தான� மூலமாக தான். இத்தனைக்கும் நான் கன்னியாகுமாரிகாரன் வே�. முதல்முற� பார்க்கும் போது பத்மநா� சாமியின் அவரின் ஆரோகணம� கண்டிப்பாக மெய்சிலிர்க்� வைக்கும். அதன்பின் பலமுறை அங்க� போயிருக்கிறேன் . அடுத்த முறை பார்க்கும் போது நிச்சயமா� ஜெயமோகன் வரிகள் மனதில் நினைக்காமல� எம்பெருமான� பார்க்� முடியாது என தோன்றுகிறத� .

ஒர� புனைவு நகரம� எப்படி இருந்திருக்கும� என வார்த்தை சிற்பங்களில் செதுக்கப்பட்� கல� மண்டபம� இந்த புத்தகம் .

பிரளயம� , ஊழ� ,காலபைரவன� என வார்த்தைகளில� சொல்வதற்கும் அத� வக� படித்துதலுக்கும் (டீடைலிங் ) நிறை� வித்தியாசம� உண்ட�. கண்டிப்பாக தமிழ� மக்களுக்கு இத� ஒர� சிறந்த புதினம�.
Profile Image for Arun Kumar.
5 reviews
February 15, 2019
ஒர� அருவியின� அருகில� நின்றால் சிலிர்க்கும் குளிர் காற்று, சற்ற� அருக� போனால் சாரல� அடிக்கும�, அருவியில� குளிக்கபோனால� தாப் தாப் என்ற� கனத்� நீர் தலையில� விழும், நீண்� நேரம� நிற்� முடியாது, மூச்சு திணறும�, கண� தெரியாது, அருவிய� விட்டு வெளியே வந்துவிட தோன்றும். குளித்துவிட்டு வெளியே வந்தால� மீண்டும் குளிக்கத்தோன்றும�. அப்படிதான் படித்தவுடன� நான் உணர்ந்தேன்.

இந்நூலில� உள்ள கருதுகோள� ஒர� வரியில� கூறிவி� முடியாது. வரலாறு, தொன்மம�, அறிவியல், ஆன்மிகம், பண்பாட�, கலாச்சாரம் என பல கிளைகள� உள்ளடக்கிய மாபெரும் விருட்சம�. எந்த ஒப்பனையும் இல்லாத எதார்த்தம் வாய்ந்� படைப்ப�. பல இடங்களில� முகம்சுளிக்க வைத்தாலும் இத� தான் உண்ம�.

சி� இடங்களில� மர்மம், சி� இடங்களில� சுவராஸ்யம், சி� இடங்களில� சலுப்ப�, சி� இடங்களில� குழப்பம். சி� இடங்களில� தெளிவு.

கண்டிப்பாக மறுவாசிப்ப� செய்யப்படவேண்டிய நூல். சி� ஆண்டுகளிக்குபின் நான் நிச்சயம் மீண்டும் படிப்பேன�.
Profile Image for Rajesh Arumugam.
144 reviews3 followers
December 27, 2017
தமிழில� இந்நாவல் ஒர� பெரும் கொடை. வாழ்வில் நம்முள� எழும� கேள்விகள� பல உண்ட�. அவற்றை தேடல்களா� மாற்றிக்கொள்� தவறவிட்டுவிடுவோம�. ஒருவேள� அத்தேடல்கள� அனுபவங்கலாலும், (இந்த�, பௌத்� மத) ஞா� நூல்களின� துணையாலும் நடந்து இருந்தால� அதன் தொகுப்பே இந்த காவியம�. ஒர� அற்பனிப்பு இருந்தால� படிக்க எளிதான ஒர� நாவல� தான். ஆனால� அத� அளிக்கும� படிமங்கள� புரிந்துக்கொள்� மறுவாசிப்ப� தேவைப்படும� ஏனெனில� முதல� வாசிப்பு நம� தேடல்களின் கண்டடைந்� பரவசச்சின் கிளர்ச்சியனுபவமாகவும�, நாம் தினம� தினம� பார்க்கும் கோயில்களில� இருக்கும� பிரமாண்ட தரிசனமும� நம்ம� ஆட்கொள்ளும�. அதனை கடந்து இதன் ஆழத்திற்கு சென்று மறுவாசிப்பும�, விவாதங்களும், தருக்கங்களும� செய்தால் மி� பயனுள்ளதாக அமையும�
Profile Image for Gobinath.
33 reviews8 followers
August 21, 2023
நேரவிரயம�.

சமஸ்கிரதத்தில் எழுதப்பட்டுள்ள முதல� தமிழ� நூல் இதுவ�. ஜெ.மோ தனது அரைவேக்காட்ட� தத்துவ ஆரய்ச்சிகள� எழுத்த� வழிய� வாந்தி எடுத்த� வைத்துள்ளார்.

ஆக� விதிகள�, ஆரிய பண்பாடுகள், கடவுளர்களின் கட்டுக்கதைகள� புரியா� மொழியில் தெளிவில்லா� நடையில� படிக்க விரும்புபவர்களுக்கானது.

மற்றவர்கள் வேறு ஏதாவது உருப்படியா� புத்தகத்தை படிக்கவும்.
Profile Image for Parthasarathy Rengaraj.
65 reviews1 follower
February 2, 2025
It’s an attempt to discuss about the philosophical implications that goes around the novel. The author has boiled himself through the words in every chapter.He is everything and he is kind of nothing.
Enjoyed reading a one which induces your mind to know “what , why and how � of the life .
Great Job - Vishnupuram
3 reviews3 followers
January 30, 2018
வாழ்க்கையில் எனக்கு நடந்� நல்ல விசயங்களில� ஒன்ற� ஜெயமோகன் படைப்புகளிலே நான் முதல� முதலாக வாசித்தத� விஷ்ணுபுரம� என்பது. என்னுட வாசிப்பு தரத்தை நானே அறியும்படியா� ஒர� வாய்ப்பா� அத� அமைந்தது. இந்நூல� அதன் வாசகர்கள� தேர்தெடுக்கும் திறன� கொண்டத�.
180 reviews3 followers
May 9, 2017
epic story. deals with hindu philosophies during the course of the story from beginning to destruction of Vishnupuram
Profile Image for Krishnamurthy  N.
8 reviews
February 26, 2025
வாழ்நாள் முழுவதிலும� வாசிக்கலாம�. ஒவ்வொர� வாசிப்பிலும் இத� தரும� மன ஒள� புதுமையானத�. ஈட� இணையற்� செவ்வியல� நூல்.
3 reviews
Read
April 9, 2017
Great work

Lot of ground work done to gather information from Vegas about parlayam. Not able to leave this book until finished
25 reviews1 follower
April 30, 2020
Vishnupuram is not a book to be simply read. It is a dream to be experienced!
One of the finest works of Jeyamohan! Classic!
Profile Image for Thirumalai.
89 reviews13 followers
January 2, 2017
மிகவும� நன்றாக இருந்தது. எனக்கு புரிந்� வரயில் இத� ஜெ வினுடய சிகரம் என்ற� சொல்லாலம�. ஒர� கணக்கு வத்தியர் போ� இவர் இந்த நாவல� கட்டமைத்து இருகிறார�. சி� இடங்கலில� ஆயசமாக சென்றத�.குறிப்பக மூன்றவது பகுத�. முதல� பகுத� எல்லாம� திருப்பத� மற்றும� ராமெச்வரத்தை நினைவு படுத்திய� வந்ததத�. நாவலின� மை� இழைய� நான் உணர்ந்தத� இரண்டவது பாகம�. தர்க்க ரிதியா� ஆரம்பித்து. அதனின் உச்சத்தை தொட்டு, உச்சத்தின் வெறுமையில் முடிகிறத�. மீண்டும் மீண்டும் வசிக்க வேண்டி� நூல்.
1 review
June 5, 2019
Unparalleled and Mesmerizing epic

It have not read such a grand and complicated novel before. But needs dedication and patience to understand the grandeur of this epic. May require several revisions to understand all the views of the author. 👌👌🙏
6 reviews
Read
June 6, 2012
Some chapters require rereading to understand the author's meaning.
Displaying 1 - 30 of 36 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.