ŷ

Kavitha > Kavitha's Quotes

Showing 1-3 of 3
sort by

  • #1
    Subramaniya Bharathiyar
    “நிமிர்ந்� நன்னடை நேர்கொண்� பார்வையும்,
    நிலத்தில� யார்க்கும் அஞ்சாத நெறிகளும�,
    திமிர்ந்� ஞானச� செருக்கும் இருப்பதால்
    செம்மை மாதர� திறம்புவ தில்லையாம்;
    அமிழ்ந்த� பேரிரு ளாமற� யாமையில்
    அவ� மெய்திக் கலையின� றி வாழ்வத�
    உமிழ்ந்த� தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
    உத� கன்ன உரைப்பது கேட்டிரோ!”
    Subramanya bharathi, mahakavi barathiyar kavithaikal

  • #2
    Subramaniya Bharathiyar
    “காக்கைச் சிறகினில� நந்த லாலா!-நின்தன�
    கரியநிறந� தோன்று தையே நந்த லாலா!
    பார்க்கும் மரங்� ளெல்லாம் நந்த லாலா!-நின்தன�
    பச்ச� நிறந� தோன்று தையே நந்த லாலா!
    கேட்கு மொலியி லெல்லாம் நந்த லாலா!-நின்தன�
    கீ� மிசக்குதடா நந்த லாலா!
    தீக்குள் விரல� வைத்தால் நந்த லாலா!-நின்னைத்
    தீண்டு மின்பந� தோன்று தட� நந்த லாலா!”
    Subramaniya Bharathiyar, பாரதியார� கவிதைகள் [Bharathiyar Kavidhaigal]

  • #3
    Subramaniya Bharathiyar
    “akkini kunjondru kanden.adhai angoru kaatidai pondhidai vaithen. vendhu thanindhadhu kaadu.thazal veerathil kunjendrum moopendrum unndo”
    Bharathiyar, பாரதியார� கவிதைகள் [Bharathiyar Kavidhaigal]



Rss