ŷ

Bharathiyar Quotes

Quotes tagged as "bharathiyar" Showing 1-8 of 8
Subramaniya Bharathiyar
“அக்கினிக� குஞ்சொன்று கண்டேன�-அத�
அங்கொர� காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு;-தழல்
வீரத்தில� குஞ்சென்றும் மூப்பென்றும் உண்ட�?
தத்தரிகி� தத்ரிகிட தித்தோம்.”
Subramanya bharathi, mahakavi barathiyar kavithaikal

Subramaniya Bharathiyar
“சாத்திரம� பேசுகிறாய் கண்ணம்மா சாத்திரம� ஏதுக்கடீ
ஆத்திரம் கொண்டவர்க்கே கண்ணம்மா சாத்திரமுண்டோடீ
மூத்தவர் சம்மதியில் வதுவ� முறைகள� பின்பு செய்வோம்
காத்திருப்பேனோடீ இத� பார் கன்னத்து முத்தமொன்ற�”
Subramanya bharathi, mahakavi barathiyar kavithaikal

Subramaniya Bharathiyar
“காக்கைச் சிறகினில� நந்த லாலா!-நின்தன�
கரியநிறந� தோன்று தையே நந்த லாலா!
பார்க்கும் மரங்� ளெல்லாம் நந்த லாலா!-நின்தன�
பச்ச� நிறந� தோன்று தையே நந்த லாலா!
கேட்கு மொலியி லெல்லாம் நந்த லாலா!-நின்தன�
கீ� மிசக்குதடா நந்த லாலா!
தீக்குள் விரல� வைத்தால் நந்த லாலா!-நின்னைத்
தீண்டு மின்பந� தோன்று தட� நந்த லாலா!”
Subramaniya Bharathiyar, பாரதியார� கவிதைகள் [Bharathiyar Kavidhaigal]

Subramaniya Bharathiyar
“ஓட� விளையாடு பாப்பா!-நீ
ஓய்ந்திருக்க லாகாகத� பாப்பா!
கூடி விளையாடு பாப்பா!-ஒர�
குழந்தைய� வையாதே பாப்பா!

சின்னஞ� சிறுகுருவி போலே-நீ
திரிந்து பறந்துவா பாப்பா!
வன்னப் பறவைகளைக� கண்ட�-நீ
மனதில் மகிழ்ச்சிகொள்ள� பாப்பா!

கொத்தித் திரியுமந்தக் கோழி-அதைக�
கூட்டி விளையாடு பாப்பா!
எத்தித� திருடுமந்தக் காக்காய்-அதற்கு
இரக்கப� படவேணும் பாப்பா!

பாலைப் பொழிந்துதரும� பாப்பா!-அந்தப்
பசுமிக நல்லதட� பாப்பா!
வாலைக் குழைத்துவரும� நாய்தான்-அத�
மனிதர்க்கு தோழனடி பாப்பா!

வண்ட� இழுக்கும்நல்� குதிரை,-நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு,
அண்டிப� பிழைக்கும் நம்ம�,ஆட�,-இவ�
ஆதரிக்� வேணுமட� பாப்பா!

காலை எழுந்தவுடன� படிப்ப�-பின்பு
கனிவ� கொடுக்கும்நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு-என்ற�
வழக்கப� படுத்திக்கொள்ள� பாப்பா!

பொய்சொல்லக� கூடாது பாப்பா!-என்றும�
புறஞ்சொல்ல லாகாது பாப்பா!
தெய்வம� நமக்குத்துணை பாப்பா!-ஒருன
தீங்குவர மாட்டாது பாப்பா!

பாதகஞ் செய்பவரைக் கணடால்-நாம்
பயங்கொள்� லாகாது பாப்பா!
மோதி மிதித்துவிடு பாப்பா!-அவர்
முகத்தில� உமிழ்ந்துவிட� பாப்பா!

துன்பம� நெருங்கி வந்த போதும்-நாம்
சோர்ந்துவி� லாகாது பாப்பா!
அன்ப� மிகுந்ததெய்வ முண்டு-துன்பம�
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா!

சோம்பல� மிகக்கெடுத� பாப்பா!-தாய்
சொன்� சொல்லைத் தட்டாத� பாப்பா!
தேம்பி யழுங்குழந்தை நொண்டி,-நீ
திடங்கொண்ட� போராடு பாப்பா!

தமிழ்த்திர� நாடுதன்னைப� பெற்�-எங்கள்
தாயென்று கும்பிடட� பாப்பா!
அமிழ்தில� இனியதட� பாப்பா!-நம�
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா!

சொல்லில் உயர்வுதமிழ்ச� சொல்லே!-அதைத�
தொழுது படித்திடடி பாப்பா!
செல்வம� நிறைந்� ஹிந்துஸ்தானம�-அதைத�
தினமும� புகழ்ந்திடடி பாப்பா!

வடக்கில் இமயமலை பாப்பா!-தெற்கில்
வாழும் குமரிமுன� பாப்பா!
கிடக்கும� பெரியகடல� கண்டாய�-இதன்
கிழக்கிலும� மேற்கிலும் பாப்�!

வே� முடையதிந்த நாடு,-நல்ல
வீரர� பிறந்ததிந்� நாடு;
சேதமில� லாதஹிந்த� ஸ்தானம�-இதைத�
தெய்வமென்ற� கும்பிடட� பாப்பா!

சாதிகள� இல்லையடி பாப்பா!-குலத�
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல� பாவம�;
நீதி உயர்ந்� மத�,கல்வ�-அன்ப�
நிறை உடையவர்கள் மேலோர்.

உயிர்க ளிடத்தில்அன்பு வேணும்;-தெய்வம�
உண்மையென்ற� தானறிதல் வேணும்;
வயிர முடையநெஞ்ச� வேணும்;-இத�
வாழும் முறைமையட� பாப்பா!”
Subramanya bharathi, mahakavi barathiyar kavithaikal

Subramaniya Bharathiyar
“சோலை மலரொளியோ நினத� சுந்தரப் புன்னக� தான்
நீலக� கடலலைய� நினத� நெஞ்சின் அலைகளடீ
கோலக� குயிலோசை உனது குரலின� இனிமையடீ
வாலைக் குமரியடீ கண்ணம்மா மருவக்காதல� கொண்டேன்”
Subramanya bharathi, mahakavi barathiyar kavithaikal

Subramaniya Bharathiyar
“தீர்த்தக� கரையினில�-தெற்கு மூலையில்
செண்பகத் தோட்டத்தில�,
பார்த்திருந்தால் வருவேன�-வெண்ணிலாவிலே
பாங்கியோ டென்று சொன்னாய்
வார்த்தை தவறிவிட்டாய்-அட� கண்ணம்மா!
மார்பு துடிக்கு தடீ!
பார்த்� விடத்திலெல்லாம�-உன்னைப்போலவே
பாவை தெரியு தட�!

மேனி கொதிக்கு தட�!-தல� சுற்றியே
வேதன� செய்கு தடீ!
வானி லிடத்த� யெல்லாம்-இந்த வெண்ணிலா
வந்த� தழுவுத� பார்!
மோனத� திருக்குதடீ! இந்த வையகம்
மூழ்கித் துயிலினிலே,
நானொருவன� மட்டிலும�-பிரி வென்பதோர�
நரகத� துழலுவதோ?

கடும� யுடை� தடீ!எந்த நேரமும�
காவலுன� மாளிகையில்;
அடிம� புகுந்� பின்னும்-எண்ணும்போத� நான்
அங்க� வருதற் கில்லை;
கொடுமை பொறுக்� வில்லை-கட்டுங� காவலும�
கூடிக் கிடக்க� தங்க�;
நடும� யரசி யவள்-எதற் காகவ�
நாணிக் குலைந்திடுவாள்.

கூடிப் பிரியாமல� ஓர�-ராவெலாம்
கொஞ்சிக் குலவ� யங்க�
ஆட� விளை யாடியே,-உன்றன் மேனியை
ஆயிரங் கோடி முறை
நாடித் தழுவ� மனக்-குறை தீர்ந்து நான்
நல்ல கள� யெய்தியே
பாடிப் பரவசமாய்-நிற்கவ� தவம்
பண்ணிய தில்லை யட�!”
Subramanya bharathi, mahakavi barathiyar kavithaikal

Subramaniya Bharathiyar
“திக்குக்கள� எட்டும� சிதற�-தக்கத்
தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட
பக்க மலைகள் உடைந்த�-வெள்ளம�
பாயுது பாயுது பாயுது-தாம்தரிகிட
தக்கத் ததிங்கிட தித்தோம்-அண்டம்
சாயுது சாயுது சாயுது-பேய்கொண்டு
தக்க� யடிக்குத� காற்று-தக்கத்
தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட

வெட்டி யடிக்குத� மின்னல�,-கடல்
வீரத� திரைகொண்டு விண்ணை யிடிக்குது;
கொட்டி யிடிக்குது மேகம�;-கூ
கூவென்று விண்ணைக் குடையுது காற்று;
சட்டச்சட சட்டச்சட டட்ட�-என்ற�
தாளங்கள் கொட்டிக் கனைக்குத� வானம�;
எட்டுத� திசையும் இடிய-மழ�
எங்ஙனம� வந்ததட�,தம்ப� வீரா!

அண்டம் குலுங்குது,தம்ப�!-தல�
ஆயிரந் தூக்கி� சேடனும� பேய்போல்
மிண்டிக் குதித்திடு கின்றான்;-திசை
வெற்புக் குதிக்குது;வானத்துத� தேவர�
செண்டு புடைத்திடு கின்றார்;-என்ன
தெய்விகக� காட்சியை கண்முன்ப� கண்டோம�!
கண்டோம� கண்டோம� கண்டோம�-இந்தக்
காலத்தின� கூத்தினைக் கண்முன்ப� கண்டோம�!”
Subramanya bharathi, mahakavi barathiyar kavithaikal

Subramaniya Bharathiyar
“ninnai charaNadainthEn, kaNNammA
ninnai charaNadainthEn

ponnai, uyarvai, pugazhai virumbidum
ennai kavalaigaL thinna thagAthena.. ninnai

midimaiyum achamum mEvi en nenjil
kudimai pugunthana, kondr(u)avai pOkkena - ninnai

thunbam ini illai, sOrvillai
sOrvillai, thORpillai
anbu neRiyil aRangaL vaLarththida
nallavai nAttida, theeyavai Ottida

ninnai charaNadainthEn, kaNNammA
ninnai charaNadainthEn!”
Subramanya Bharathiyar