ŷ

Kirthica

Add friend
Sign in to ŷ to learn more about Kirthica.


Loading...
Subramaniya Bharathiyar
“ஆணும� பெண்ணும் நிகரெனக் கொள்வதால�
அறிவ� லோங்கி,இவ� வையம� தழைக்குமாம�;
பூணு நல்லறத� தோடிங்குப் பெண்ணுருப்
போந்து நிற்பத� தாய்சி� சக்தியாம�;
நாணும் அச்சமும் நாட்கட்க� வேண்டுமாம்;
ஞா� நல்லறம� வீ� சுதந்திரம்
பேணு நற்கடிப் பெண்ணின் குணங்களாம்;
பெண்மைத் தெய்வத்தின� பேச்சுக்கள� கேட்டிரோ!”
Subramanya bharathi, mahakavi barathiyar kavithaikal

Subramaniya Bharathiyar
“மாலைப் பொழுதிலொரு மேடை மிசையே
வானையும் கடலையும் நோக்கி யிருந்தேன்;
மூலைக் கடலினையவ� வா� வளையம்
முத்தமிட� டேதழுவ� முகிழ்த்தல� கண்டேன�;
நீ� நெருக்கிடையில் நெஞ்சு செலுத்தி,
நேரங� கழிவ திலும் நினைப்பின்றியே
சாலப� பலபலநற� பகற் கனவில்
தன்ன� மறந்தலயந� தன்னில� இருந்தேன�.

ஆங்கப் பொழுதிலென் பின்பு றத்தில�,
ஆள்வந்து நின்றெனத� கண்ம றைக்கவ�,
பாங்கினிற் கையிரண்டுந� தீண்டி யறிந்தேன�,
பட்டுட� வீசுகமழ் தன்ன� லறிந்தேன�;
ஓங்க� வருமுவகை யூற்றி லறிந்தேன�;
ஒட்ட� மிரண்டுளத்தின் தட்ட� லறிந்தேன�;
‘வாங்க� விடடிகைய� யேடி கண்ணம்மா!
மா� மெவரிடத்தில்?’என்று மொழிந்தேன்.

சிரித்� ஒலியிலவள� கைவி லக்கிய�.
திருமித் தழுவி“என்� செய்தி சொல்”என்றேன்;
“நெரித்த திரைக்கடலில் என்ன கண்டிட்டாய�?
நீ� விசும்பினிடை என்ன கண்டிட்டாய�?
திரித்� நுரையினிடை என்ன கண்டிட்டாய�?
சின்னக� குமிழிகளில� என்ன கண்டிட்டாய�?
பிரித்துப் பிரித்துநிதம� மேகம� அளந்தே.
பெற்� நலங்கள� என்ன?பேசுதி”என்றாள்.

“நெரித்த திரைக்கடலில் நின்முகங� கண்டேன�;
நீ� விசும்பினிடை நின்முகங� கண்டேன�;
திரித்� நுரையினிடை நின்முகங� கண்டேன�;
சின்னக� குமிழிகளில� நின்முகங� கண்டேன�;
பிரித்துப் பிரிந்துநிதம� மேகம� அளந்தே,
பெற்றதுன� முகமன்றிப் பிறிதொன் றில்லை;
சிரித்� ஒலியினில்ன� கைவி லக்கிய�,
திருமித் தழுவியதில் நின்முகங� கண்டேன�.”
Subramanya bharathi, mahakavi barathiyar kavithaikal

Subramaniya Bharathiyar
“நிமிர்ந்� நன்னடை நேர்கொண்� பார்வையும்,
நிலத்தில� யார்க்கும் அஞ்சாத நெறிகளும�,
திமிர்ந்� ஞானச� செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர� திறம்புவ தில்லையாம்;
அமிழ்ந்த� பேரிரு ளாமற� யாமையில்
அவ� மெய்திக் கலையின� றி வாழ்வத�
உமிழ்ந்த� தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
உத� கன்ன உரைப்பது கேட்டிரோ!”
Subramanya bharathi, mahakavi barathiyar kavithaikal

Subramaniya Bharathiyar
“அக்கினிக� குஞ்சொன்று கண்டேன�-அத�
அங்கொர� காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு;-தழல்
வீரத்தில� குஞ்சென்றும் மூப்பென்றும் உண்ட�?
தத்தரிகி� தத்ரிகிட தித்தோம்.”
Subramanya bharathi, mahakavi barathiyar kavithaikal

year in books

Kirthica hasn't connected with their friends on ŷ, yet.




Polls voted on by Kirthica

Lists liked by Kirthica