ŷ

Karukku Quotes

Rate this book
Clear rating
Karukku Karukku by Bama
644 ratings, 4.01 average rating, 90 reviews
Karukku Quotes Showing 1-10 of 10
“Bama captures a moment that contains a paradox: she seeks an identity, but seeks a change which means an end to that identity.”
Bama, Karukku
“If a woman so much as stands alone and by herself somewhere, all sorts of men gather around her showing their teeth.”
Bama, Karukku
“I comfort myself with the thought that rather than live a life with a fraudulent smile, it is better to lead a life weeping real tears.”
Bama, Karukku
“போலித்தனமா சிரிச்சுக்கிட்டு வாழுறத வி�, நெசத்துக்க� அழுதுக்கிட்ட� வாழுறத� பரவாயில்லன்ன� மனசத� தேத்திக்கிட்டு இருக்கேன�.”
Bama, Karukku
“எம்புட்ட� சிந்திக்கிறோம். என்னென்னவெல்லாமோ நெனைக்குறோம். படிக்கிறோம�. ஆன� நெ� வாழ்க்கையி� எல்லாம� மொரண்பாடாத்தான� அமையுத�.”
Bama, Karukku
“நானு ஆறாங்கெளாஸ� படிக்கும்போத� எங்க வீட்� கரண்டு இழுத்தாங்க. அதுவரையி� சீமத்தண்ணி வெளக்குத்தான� வச்சிருந்தோம�. கரண்டு இழுத்த புதுஸ்� லைட் போ�, அமத்� ரொம்� புடிக்கும். வீட்� அதுக்குச� சண்டகூ� வரும�. எங்க பாட்டிகூ� சும்மா சும்மா லைட் போட்டு போட்டு அமத்திக்கிட்டு சின்னப� பிள்ளகெனக்கா சிரிப்பா. "என்ன மாயத்துல இப்பிட� கரண்டு கண்டுபிடிச்ச� வச்சிருக்காம்பார�. தட்டிஉட்� ஒடனே லபக்ணு கரண்டு புடுச்சு லைட் எரியுதுன்ன�" அடிக்கடி ஆச்சரியம� சொல்லுவா�. சீமத� தண்ணிமாற� கரண்டு காலியாகமலே எரியுறது� பாட்டிக்கு ரொம்� சந்தோசம்.”
Bama, Karukku
“ஒழைக்குறதுக்கு ஒர� சாதி. ஒக்காந்த� திங்கறதுக்கு ஒர� சாதின்னு பிரிச்சு வச்சுருக்காங்க.”
Bama, Karukku
“நாலாவத� வருசம் காலேஜ்டேன்னு வச்சாங்க. அத� ரொம்� கிராண்டா கொண்டாடுனாங்�. கடேச� வருசப் பிள்ளை� எல்லாரும� பட்டுச� சீ� கெட்டி, சோடிச்சு பார்டிக்கு வருவாங்க. எங்கிட்ட மருந்துக்குக்கூட ஒர� நல்ல சீ� இல்ல. என்ன செய்றதுன்னுந� தெரியல. யாருகிட்டேயும் போயி கடனா வாங்கிக் கெட்டவும� புடிக்கல. அன்னைக்குன� பாத்து எங்கிட்டும� போகவும� முடியாது. உடவும் மாட்டாங்�. அதுனால ஏம� பாட்டுக்கு குளிப்பு ரூமூக்குள்� போயி இருந்துக்கிட்ட� கதவெப் பூட்டிக்கிட்டேன். எனக்கு � நெலமைய நெனச்ச� அழுக� அழுகைய� வந்துச்ச�. கையி� துட்டு இல்லன்னா எப்படியெல்லாம் அவமானப� படவேண்டி இருக்குன்ன� தெருஞ்சிக்கிட்டேன்.

....அந்த பார்ட்டி முடியு� வரைக்கும� பாத்ரூமுக்குள்� ஒளிஞ்ச� கெடந்தேன�.”
Bama, Karukku
“எங்கபோனாலும் என்ன படிச்சாலும�, இந்த சாதி நம்ப� லேசா உடாதுபோலருக்கு.”
Bama, Karukku
“லைப்ரேரியி� கூ� இப்படித்தானாம். சேரித்தெரு பறப்பயலுகன்ன� ஒர� சைசாத்தான் பாப்பானுகளாம�. அண்ணன் ஒர� தட� கையெழுத்து போடும்போது பேருகூ� தன்னோட படிப்பையும� எம�.�.ன்னும் வேணுமின்னே எழுதினாங்களாம். ஒடனே அந்த லைப்ரேரியன� ஒர� ஸ்டூல் போட்டு ஒக்காருங்கன்னு சொன்னதுமில்லாம சார் சார்னு வே� கூப்பி� ஆரப்பிச்சிடானாம்.

இத அண்ணன் எங்கிட்ட சொல்லும்போது கூடவ� இந்த பறச்சாதியில் நாம் பொறந்திட்டதினா�, நமக்குன்னு மதிப்ப�, மரியாதைய�, கௌரவமோ இல்லாம போச்சு. ஆன� நா� நல்ல� படிச்ச� முன்னுக்கு வந்தோம்ன�, இந்த அசிங்கமெல்லாம் இல்லன்னு ஆக்கிப்போடலாம். அதுனால கருத்த�, கவனம� படிச்சிர�. படிப்பில� மொதல்பிள்ளன்னா, எல்லோரும� ஒங்கிட்ட படிப்புக்காக ஒட்டிக்க பாப்பா�. அதனா� கஷ்டப்பட்ட� படிச்சிக்கிடனும் அப்படீன்னு சொன்னாங்�. இத� என� மனசிலே ரொம்� ஆழமாப் பதிஞ்சுபோச்ச�. அதனா� முழு மூச்சா வெறித்தனமா படிச்சேன�. அண்ணன் சொன்னத� போ�, வகுப்புல முதல� ஆள� நின்னேன், அதனாலய� நான் பறைச்சினாக்கூட நிறையப்பேர� எங்கிட்ட சிநேகிதம� பண்ணிக்கிட்டாங்க.”
Bama, Karukku