ŷ

தமிழில� துயர இலக்கியம� என ஒன்ற� உண்ட�?

அன்புள்ள ஜெ

அண்மையில� அரவிந்தன� கண்ணையன் தன� முகநூல� பக்கத்தில் தமிழில� ‘துய� இலக்கியம்� உண்ட� என்ற� கேட்டு, இருக்க வாய்ப்பில்லை என்ற� முடிவுக்கும் வந்த�, சி� ஆங்கில நூல்களையும� குறிப்பிட்டிருந்தார். அதையொட்ட� அவருடை� பதிவின� கீழ் உள்ள விவாதத்தில� பலரும் பதிவுகள் போட்டிருந்தனர். எவருக்குமே எந்த பொதுவா� வாசிப்பும் இல்ல� என்றுதான� அந்த உரையாடல் காட்டியத�. பொதுவா� இந்தவகையான விவாதங்களில் இணையத்தில் தேடுவத�, கலைக்களஞ்சியங்களைப� பார்ப்பத� எல்லாம� வழக்கம�. அதுகூட நிகழவில்லை. அந்த விவாதம� சோர்வளித்தது. நான் சும்மா தமிழ்விக்கியில� தேடியபோத� இந்த பதிவ� அகப்பட்டது. முக்கியமான ஒன்ற�. ஏன� நம்மவர� தமிழ்விக்கியைக்கூடவா பார்ப்பதில்ல�?

ராம்

*

அன்புள்ள ராம்,

முகநூலர்கள� முகநூலுக்க� வெளியே உலகமிருப்பதையே அறியாதவர்கள். வெளியே இருப்பவற்ற� அவர்கள� கவனிப்பத� முகநூலுக்க� வம்ப� ‘கண்டெண்ட்� தேவை என்பதற்காகவே.

பொதுவா� எதையொன்றையும� பேசுவதற்கு முன் கலைக்களஞ்சியங்களைப� பார்ப்பத� என்பது மேலைநாட்டு கல்வித்துற� அளிக்கும� பயிற்ச�. நம்மூர� கல்வித்துற� அப்படி எந்தப்பயிற்சியையும� அளிப்பதில்லை. நம்மிடமுள்� அறிவுஜீவிகளுக்குக� கூ� அப்படி எந்த அடிப்படை ஒழுங்கும� கிடையாது.

துயர இலக்கியம� அல்லது என உலகளாவ ஒர� நிறுவப்பட்� வகைம� இல்ல�. அத� விமர்சகர்களால் இருபதாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட ஓர� அடையாளம் மட்டும�. மிகப்பொதுவான ஒர� பகுப்ப� � வாசிப்பின் கோணத்தில� உருவாக்கப்பட்டது. அத� உலகமெங்குமுள்ள எல்ல� இலக்கியச்சூழலிலும் எதிர்பார்க்கமுடியாது.

துயரங்கள� பலவக�. உலகப்பேரிலக்கியங்கள் பலவும் பல்வேறுவகை துயரங்கள� பேசுவனதான். சொல்லப்போனால� பெருந்துயர� பேசப்படா� பேரிலக்கியங்கள� உலகில் இல்ல�. மகாபாரதம�, ராமாயணம், சிலப்பதிகாரம� உட்ப� பெரும்பாலா� பேரிலக்கியங்கள� துயரமுடிவு கொண்டவ�. ஆகவே துயர இலக்கியம� என்பதை குறிப்பா� வரையறை செய்துகொள்ளவேண்டும�.

கிரேக்� நாடக இலக்கணத்தில் இருந்த� ஐரோப்பிய இலக்கியத்திற்குள� நுழைந்� இர� சொற்கள� இன்பியல் (Comedy) துன்பியல� (Tragedy). அவற்றைக்கொண்டு இந்திய இலக்கியங்களை அறுதியாக வகைப்படுத்� முடியாது. அவ்வாற� ஆராய்ந்த� பார்க்கலாம�, அடையாளப்படுத்த முயன்றால� பெரும்பிழைகள� நோக்கிச் செல்வோம். கீழை இலக்கியங்களில் பலசமயம� தற்கொல� என்பது வீடுபேறாகவ� முன்வைக்கப்படுகிறத�. துயரமுடிவு என்ற� தோன்றுவத� உலகியல� என்ற பெருஞ்சுழற்சியில� இருந்த� பெறும் விடுதலையாக அந்நூல� உருவாக்கும� கருத்துக� களத்தால் கருதப்பட்டிருக்கும�. இங்குள்ள மதிப்பீடுகள� வேறு.

ஆகவே துயர இலக்கியம� என்னும� சொல்லை இந்திய இலக்கியச� சூழலில� பயன்படுத்துவது தேவையற்ற குழப்பங்களைய� உருவாக்கும�. நம� தேடல� ‘உயிரிழந்தவர்களை எண்ண� இரங்கி எழுதப்படும� இலக்கியம்� என்றால� அதற்கு � இலக்கியம்� என்னும� சொல்லை பயன்படுத்தலாம். அச்சொல்லுக்குக� கீழே வருவ� பல்வேற� வகையான இலக்கி� வெளிப்பாடுகள�.

இலக்கியத்தின� பரிணாம வரைபடம� இத�. இலக்கியத்தின� தோற்றுவாய் பழங்குடிப் பாடல�. அங்கிருந்த� நாட்டார் வாய்மொழிப் பாடல்கள். அதன்பின் தொல்செவ்வியல�. அதிலிருந்த� தூயசெவ்வியல், மற்றும� கற்பனாவாதச� செவ்வியல�. பழங்குடிப்பாடல்களில் பொதுவா� பேசுபொருட்கள� இறைவேண்டுதல், காதல்கொண்டாட்டம், போர்ப்பாடல�, வீரவழிபாடு போன்றவ�. அவற்றில் ஒன்ற� மறைந்தவர்களுக்கா� இரங்கலும� புகழ்பாடலும்.

பழங்குடிப்பாடல்களின் இன்றும� நீடிக்கும் உதாரணமான கேரளத்துத் தெய்யம� பாட்டுகளில� மிகப்பெரும்பாலானவை தெய்வமெழுப்புதலும், வீரர்களின் சாவைப் பாடும் படுகளப்பாடலும்தான். சொல்லப்போனால� படுகளத்தில� மறைந்தவன� தெய்வமாகவும் எழுகிறான�. இவ்விர� பேசுபொருட்களும� நம� நாட்டார் மரபில் அப்படியே நீடிக்கின்றன. தமிழகத்திலுள்ள நாட்டார் பாடல்களில் மிகப்பெரும்பாலானவை களம்பட்ட வீரனுக்கான இரங்கல�, வீரம்புகழ்தல�, அவனை தெய்வமென ஆக்குதல் ஆகிய கருப்பொருள� கொண்டவைதான�.

வீரவழிபாடு மேலும் விரிவா� நீத்தார் வழிபாட்டின� ஒர� பகுதியாகவே தமிழ� நாட்டார் மரபில் உள்ளது. இங்க� உள்ள தெய்வங்களில் அறுகொலைத� தெய்வங்கள் என்னும� ஒர� வக� உண்ட�. ஆயுள� முடியாமல� இறந்தவர்கள� தெய்வமென வழிபடுதல�. கொல்லப்பட்டவர்கள�, விபத்துகளில் மடிந்தவர்கள், தற்கொல� செய்துகொண்டவர்கள�, பிள்ளைப்பேறில் மறைந்தவர்கள் என அவர்கள� பலவக�. அவர்களைப� பற்றிய பாடல்கள் எல்லாம� மறைவுக்க� இரங்குதல� என்னும� கருப்பொருள� கொண்டவைய�.

அத்தகை� நூற்றுக்கணக்கா� இரங்கல� இலக்கியங்கள் தமிழ� நாட்டார் மரபில் உள்ள�. குறுங்காவியங்களே பல உள்ள�. தமிழ்விக்கியிலேய� , போன்றவற்றை பார்க்கலாம�.

நாட்டார் மரபில் இருந்த� பேசுபொருட்கள� அப்படியே தொல்செவ்வியலில� நுழைந்தன. அப்பேசுபொருட்கள் திணை, துறை என வகுக்கப்பட்ட�. உதாரணமாக ஒர� வீரன� புகழ்ந்த� பாடுவத� பாடாண் எனப்பட்டது. தமிழ்ச்ச்செவியல் மரபில் என்னும� துறையா� அவ� வகுக்கப்பட்ட�. மறைந்த வீரன�, சான்றோனை பற்ற� அவன் மறைவுக்க� இரங்கியும், அவன் புகழ� ஏத்தியும� பாடப்படுபவ� இந்த வக� பாடல்கள்.

சங்க இலக்கியத்தில� மகத்தா� கையறுநிலைப� பாடல்கள் பல உள்ள�. பாரி மறைவின்போத� கபிலர் பாடியத�, பாரியைப் பற்ற� பாரி மகளிர் பாடியத�, கோப்பெருஞ்சோழன� மறைந்தபோது பாடியத� போன்றவ� உதாரணம�. ‘முல்லையும� பூத்தியோ ஒல்லையூர� நாட்டே� போன்� வீச்சுள்� வரிகள் (புறநாநூற� 242) பல உண்ட�.யானை மறைந்த பின் அத� நின்� கொட்டிலைப் பார்த்து அழும� பாகன� போ� கோப்பெருஞ்சோழன� மறைந்தபின் அவன் விட்டுச்சென்� மன்ற� எண்ண� அழுகிறேன� என்னும� பொத்தியாரின் பாடலில்� (புறநாநூற� 220) உள்ளது போன்� அரிய படிமங்களும� ஏராளமா� உள்ள�.

சங்ககாலத்துடன் நம� வீரயுகம் முடிந்தத�. அதன்பின் வருவது அறவிவாதங்களின் காலகட்டம�. ஐம்பெருங்காப்பியங்கள� அறத்தை பேசுபொருளாகக� கொண்டவ�, தத்துவ நோக்கை முன்வைப்பவ�. ஆகவே அவற்றில் கையறுநில�, வீரவழிபாடு போன்றவ� முதன்மையிடம் பெறவில்ல�. அதன்பின் பக்த� இலக்கியங்களின் காலம�. அதன்பின் காவியங்களின் காலம�. கம்ப ராமாயணம் முதல� பெரியபுராணம் வரையிலான காவியங்களின் நோக்கம� பக்த� என்னும� விழுமியத்த� முன்வைப்பத�. போர்வெறியை நேரடியாகப் பேசும் கலிங்கத்துப் பரணி ஒர� விதிவிலக்குதான�.

பிற்கா� தமிழ� செவ்விலக்கியங்களில� நேரடியான கையறுநில� பேசுபொருளாகக்கொண்ட நூல் நந்த� கலபம்பகம்தான�. பிற்காலத� தொன்மம� ஒன்ற� அத� நந்திவர்மன� அறம்பாடி� நூல் என்ற� சொல்கிறத� என்றாலும� அத� நூல் என வாசிக்கையில் நேரடியான கையறுநிலையைய� பேசுபொருளாகக� கொண்டுள்ளத�.

சிற்றிலக்கியங்களில� கையற� நிலை ஒர� சிற்றிலக்கியவகைமையாகவே குறிப்பிடப்படுகிறத�. என்னும� சிற்றிலக்கிய வகையும� கிட்டத்தட்� கையறுநிலைக்க� இணையானது. இரண்டுமே மாண்டவரை எண்ண� பாடப்படும் பாடல்களால் ஆனவை. பேரழிவுகளையும் இந்த வகைமையில� பேசுபொருளாக்குவதுண்ட�.

நாட்டார் மரபில் கையறுநில� ஏன்னும� பேசுபொருள் மி� வலுவாகவே தொடர்ந்தது. நம� நாட்டார் மரபில் இறந்தோருக்கா� இரங்கல� � புகழ்பாடல் என்பது ஒர� நிகழ்த்துகலையாகவ� ஆகியது. அந்த பாடல்கள் எனப்பட்ட�.ծ்பார� பாடுவத� தொழிலாகக� கொண்� குழுக்கள� உருவாக� நீடித்தன. மறைவின� துயர� பெருக்கிப்பெருக்கி பாடித் தீர்த்துக்கொள்வத� இன்றும� மிகத்தீவிரமாக நம� கிராமி� வாழ்க்கையில் நீடிக்கிறத�.

அந்த நாட்டார் சடங்கு மரபு நாட்டார் கலைகளிலும் நீடித்தத�. அரிச்சந்திரன� கூத்தில் மயான காண்டத்தில� சந்திரமத� பாடுவத� போன்றவ� நாட்டார் மரபில் உள்ள ծ்பாரிப்பாடல்கள� அப்படியே மேடையில் நிகழ்த்திக்கொள்வதுதான். அத்தகை� நாடகங்கள� புதிதாகவும� எழுதப்பட்ட�. நாடகங்களிலும� தொடக்ககா� திரைப்படங்களிலும� இடம்பெற்றன.

தமிழில� நவீ� இலக்கியம� தோன்றி நூற்றைம்பதாண்டுகளே ஆகின்ற�. இங்க� உருவான நவீ� இலக்கியம� அத� உருவான காலகட்டத்திற்குரிய பேசுபொருட்களைய� கொண்டிருந்தத�, அதுவ� இயல்பானத�. இந்தியாவிலுள்ள தொடக்ககா� நாவல்கள் எல்லாம� பெண்கல்விய� முன்வைப்பவ� என்பதைக் காணலாம�. தமிழிலுள்ள தொடக்ககா� நாவல்கள் மூன்றுமே பெண்கல்விய� பேசுபொருளாகக்கொண்டவை. (, , )

தொடக்ககா� நவீ� இலக்கியம� சமூகசீர்திருத்த� மதச்சீர்திருத்� நோக்கம� கொண்டிருந்தத�. பின்னர� தேசி� இயக்கத்தின� பேசுபொருட்கள� எடுத்துக்கொண்டது. விரைவிலேயே இடதுசாரி இயக்கம�, திராவி� இயக்கம� ஆகியவற்றின� கருத்துநிலைகளை வெளியிடலாயிற்ற�. தமிழில� நவீனத்துவ இலக்கியம� உருவாவது வர� இலக்கியப்படைப்பு என்பது ஆசிரியரின் கொள்கைகள�, இலட்சியங்களை முன்வைப்பதாகவே எண்ணப்பட்டது. அவருடை� தனிப்பட்� உணர்வுகள� அத� வெளிப்படுத்தவேண்டும் என்னும� கோணம� இருக்கவில்லை. ஆகவே கையறுநில� போன்றவ� நவீ� இலக்கியத்தில� மையப்பேசுபொருளாக இருக்கவில்லை.

வெ.சாமிநா� சர்ம�

நவீ� இலக்கியத்தில� இறப்பின் கையற� நிலையை வெளிப்படுத்த என்னும� புதியவடிவம� உருவாக� வந்தது. பெரும்பாலும் இத� மரபுக்கவிதையால� ஆனதாகவ� இருந்தது. பின்னர� நீண்�, உணர்ச்சிகரமா� வசனகவிதைகளிலும� இரȨகற்பாடல்கள� எழுதப்பட்ட�. தலைவர்கள�, சான்றோர்கள� மறைவின� போது இரȨகற்பாடல்கள� எழுதப்பட்ட�. தனிப்பட்� இழப்புகளின்போதும� இரȨகற்பாடல்கள� எழுதப்பட்ட�. ஒர� சடங்குபோ� கவிஞர்களைக்கொண்ட� மறைந்தவர்களுக்கு இரங்கல� எழுதிவாங்கும� வழக்கமும� இருந்தது. கவிமணி நூற்றுக்கணக்கா� இரங்கற� பாடல்களை இயற்றியுள்ளார். தனிப்பாடல்களாக ஆயிரக்கணக்கா� இரȨகற்பாடல்கள� உள்ள�. தன� நாய் இறந்தபோத� இரȨகற்ப� எழுதியிருக்கிறார�.

நவீ� உரைநடை இலக்கியத்தில� தனிப்பட்� இழப்பை ஒட்ட� எழுதப்பட்ட இரங்கல� இலக்கியங்கள் ஒப்புநோக்க குறைவு, அதற்குக் காரணம் இங்க� கூடுமானவரை எழுத்தாளர்கள� தங்கள் தனிவாழ்க்கைய� எழுத்தில� இருந்த� விலக்க� வைக்கவேண்டும� என்னும� எண்ணம் இருந்ததுதான். இன்றும� அப்படி நம்பும� பலர் உள்ளனர�. எழுத்தாளர்கள� தன� வரலாறுகள� எழுதுவதும் மிகக்குறைவ�.

மலையாளத்தில் இரங்கல� இலக்கி� வகைமையைச� சேர்ந்� மிகப்புகழ்பெற்� படைப்புகள் உள்ள�, நாலப்பாட்ட� நாராயணமேனன� தன� மனைவியின� மறைவ� ஒட்ட� எழுதிய ‘கண்ணீர்த்துளி� என்னும� குறுங்காவியம� ஒர� நவீனச� செவ்வியல்படைப்பு என கருதப்படுகிறது.

தமிழில� அவ்வகையில் செய்யுளில் ஏதும� எழுதப்படவில்லை. தன்வரலாறாக எழுதப்பட்டவற்றில� தன� வாழ்க்கைக்குறிப்புகளில� தன� துணைவியின் மரணம� குறித்து எழுதியவை உணர்ச்சிகரமா� இலக்கியத்தன்மை கொண்டவ�.

தன்வரலாற்றுத்தன்மை கொண்� இரங்கல� இலக்கியத்தில� தமிழில� தலைசிறந்� படைப்ப� ன் மனைவியின� இறப்பைக் குறித்து எழுதிய கடிதங்களின� தொகுப்பா� . இத்தகை� எந்த விவாதத்திலும� சுட்டிக்காட்டப்படவேண்டியது அத�. அத� இயல்பாகவ� சுட்டிக்காட்டும் ஒர� விவாதத்திற்க� மட்டும� இலக்கியவாசகன� குறைந்தபட்� மதிப்ப� அளிக்கவேண்டும். மற்ற எல்லாம� வெட்டி அரட்டைகளுக்க� அப்பால� மதிப்பற்றவ�.

ஜெ

 •  0 comments  •  flag
Published on May 03, 2025 11:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a ŷ Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.