பி.வி.ஆரின� நேரடித� தொடர்ச்சியாகச் சுட்டிக்காட்டப்படவேண்டியவர� மகரிஷி. எழுபது எண்பதுகளில� முக்கியமான பொதுவாசிப்பு எழுத்தாளரா� திகழ்ந்தவர�. அவருடை� ‘பனிமலை� ‘வட்டத்திற்குள� ஒர� சதுரம்� ‘நதியைத்தேடிவந்த கடல்� ஆகியவை குறிப்பிடத்தக்� ஆக்கங்கள�. ‘நதியைத் தேடிவந்த கடல்�, ‘வட்டத்திற்குள� ஒர� சதுரம்� என்னும� இர� ஆக்கங்களும� இலக்கியத� தகுத� கொண்டவ�.மகரிஷியின் ஒர� சி� ஆக்கங்கள� இன்றைய வாசகனுக்கும் உரியவை. அவ� தமிழ்ச்சூழலில் ஒழுக்கவியலில� ஒர� அடிப்படை மாற்றம� நிகழ்ந்த காலகட்டத்தின� உளவியல்சிக்கல்கள�, உணர்ச்சி மோதல்களை காட்டுபவ�
மகரிஷி � தமிழ� விக்கி
Published on May 03, 2025 11:34